Wednesday Jan 15, 2025

செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், செய்யாறு, திருவோத்தூர்-604 407 திருவத்திபுரம், திருவண்ணாமலை மாவட்டம். போன்: +91- 4182-224 387 இறைவன் இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: வலகுஜாம்பிகை அறிமுகம் வேதபுரீஸ்வரர் கோயில், திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில், தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்து வந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த்து வந்தார். அவையாவும் ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் […]

Share....

திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்

முகவரி அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில் திருச்சுழி அஞ்சல் திருச்சுழி வட்டம், விருதுநகர் மாவட்டம் PIN – 626129 இறைவன் இறைவன்: திருமேனிநாதர், இறைவி:துணைமாலையம்மன் அறிமுகம் திருச்சுழி திருமேனிநாதர் கோயில் திருச்சுழியல்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள் புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. மேலும் இது ரமண மகரிஷி […]

Share....

திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி. 639 115. போன்: +91- 99408 43571 இறைவன் இறைவன்: பராய்த்துறைநாதர் இறைவி: பசும்பொன் மயிலாம்பாள் அறிமுகம் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் […]

Share....

குரங்கனில் முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில் குரங்கனில் முட்டம் கிராமம் தூசி அஞ்சல் செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் PIN – 631703. இறைவன் இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: வலையாம்பிகை அறிமுகம் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச் சிவன் கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது. தூசி என்னும் கிராமத்திற்கருகில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். தல விருட்சம்:இலந்தை தீர்த்தம்:காக்கைமடு தீர்த்தம், […]

Share....

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி அருள்மிகு திருமுருகன்நாதசுவாமி திருக்கோயில், திருமுருகன்பூண்டி – 641 652 திருப்பூர் மாவட்டம். போன் +91- 4296- 273 507 இறைவன் இறைவன்: திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர் இறைவி: ஆவுடை நாயகி, மங்களாம்பிகை, அறிமுகம் திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை […]

Share....

அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்

முகவரி அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில், அவிநாசி – 638 654, திருப்பூர் மாவட்டம். போன் +91- 4296 – 273 113, 94431 39503. இறைவன் இறைவன்: அவிநாசி ஈஸ்வரர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), இறைவி: கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி அறிமுகம் அவிநாசி அவிநாசியப்பர் கோயில் (திருப்புக்கொளியூர்) பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது […]

Share....

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் திருநெல்வேலி PIN – 627001, தொலைபேசி: +91-462-2339910 இறைவன் இறைவன்: நெல்லையப்பர் இறைவி: காந்திமதிஅம்மை அறிமுகம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ […]

Share....

குற்றாலம் குற்றாலநாதசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம் – 627 802. திருநெல்வேலி மாவட்டம்., போன்: +91-4633-283 138, 210 138. இறைவன் இறைவன்: குற்றாலநாதர் இறைவி: குழல்வாய்மொழி அம்மை அறிமுகம் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 64 சக்தி பீடத்தில் இது, “பராசக்தி பீடம்’ ஆகும். இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்கிறது இத்தலத்தில் உள்ள தலமரம் பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. […]

Share....

திருப்பூவணம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் திருப்பூவணம் அஞ்சல் இராமநாதபுரம் மாவட்டம் PIN – 623611, போன்: (P.ரமேஷ் பட்டர் 8667438294/ வாட்ஸ்அப் 9962726070)+91 4575 265 082, 265 084, 4424 95393. இறைவன் இறைவன்: புஷ்பவனேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் புஷ்பவனேஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் […]

Share....

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்

முகவரி அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு- 637211. கொடிமாடச் செங்குன்றூர், நாமக்கல் மாவட்டம். போன்: +91-4288-255 925, 93642 29181 இறைவன் இறைவன்: அர்த்தநாரீஸ்வரர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு […]

Share....
Back to Top