Friday Jan 17, 2025

அருள்மிகு திரு கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டி

முகவரி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் P.K.NK, கோவில் சாலை கூட்டதிபட்டி, பிள்ளையர்பட்டி, சிவகங்கை மாவட்டம் 630207 இறைவன் இறைவன்: கற்பக விநாயகர் அறிமுகம் இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. பிள்ளையார்பட்டி எனப் பெயர் […]

Share....

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கொத்தங்குடி

முகவரி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கொத்தங்குடி, கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் – 612 303 Phone: +91 94442 79696 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம் கொத்தங்குடியில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் நச்சியார் கோயிலுக்கு அருகிலுள்ள கிராமம். இந்த ஆலயத்தைப் பற்றி தேவரம் பாடல்களில் ஒரு குறிப்பு இருந்ததால் இந்த கோயில் தேவர வைப்பு ஸ்தலம் என்று கருதப்படுகிறது. கொத்தங்குடி பண்டைய காலங்களில் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம் – 631 501 இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்திருப்பதுதான் காஞ்சிபுரம், பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம். இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய […]

Share....

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், இராப்பட்டிச்சரம்

முகவரி அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், இராப்பட்டிச்சரம் மணக்கால் அய்யம்பேட்டை அஞ்சல் திருவாரூர் மாவட்டம் – 610104 இறைவன் இறைவன்: சேஷபுரீஸ்வரர் இறைவி : அந்தப்புரநாயகி அறிமுகம் திருவாரூர் – குடவாசல் – கும்பகோணம் சாலையிலுள்ள மணக்கால் என்ற ஊருக்கு அருகிலுள்ளது. மணக்காலில் விசாரித்துச் செல்ல வேண்டும். ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மேற்குப் பார்த்த ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் காணப்படுகிறது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இங்கு முன் மண்டபத்தில் ஆறடி உயரத்தில் […]

Share....

தில்லா ஜோகியன் கோயில்

முகவரி தில்லா ஜோகியன் கோயில், உப்பு வீச்சு மலைகள், பஞ்சாப், பாகிஸ்தான் இறைவன் இறைவன்: குரு நானக் அறிமுகம் தில்லா ஜோகியன் என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் உப்பு மலைத்தொடரில் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு கைவிடப்பட்ட இந்து கோயில் மற்றும் துறவியின் வளாகமாகும். இந்த வளாகம் 1947 க்கு முன்னர் பஞ்சாபில் இந்துக்களுக்கு மிக முக்கியமான மையமாக இருந்துள்ளது. மேலும் இது நூற்றுக்கணக்கான சந்நியாசிகளையும் கொண்டிருந்தது. சீக்கிய மத நிறுவனர் குரு நானக்குடனான தொடர்புக்காக இந்த […]

Share....

கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர், திண்டிவனம்- 604001. விழுப்புரம் மாவட்டம். போன்: +91 – 94427 86709 இறைவன் இறைவன் – அகஸ்தீஸ்வரர் ( அக்ஞீரம் உடையார் ) இறைவி – அகிலாண்டேஸ்வரி அறிமுகம் திண்டிவனம் – பாண்டி சாலையில் திண்டிவனத்தில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலம். சம்பந்தர் காலத்தில் செங்கல் தளியாக இருந்த கோயில் இடைப்பட்ட சோழர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டதாக வரலாறு […]

Share....

திருவிடைவாய் புண்ணியகோடி நாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவிடைவாசல் – 613 702, அத்திக்கடை வழி, குடவாசல் தாலுக்கா திருவாரூர் மாவட்டம் போன்: +91- 4366-232 853,94433 32853, 99431 52999,98942 89077, 70947 99791, 98 இறைவன் இறைவன் – புண்ணியகோடி நாதர், விடைவாயப்பர், இறைவி – அபிராமி உமையம்மை அறிமுகம் புண்ணியகோடியப்பர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒரு சிவத்தலமாகும். திருஞான சம்பந்தரின் காலத்திற்கு முன்பே இத்தலம் திருவிடைவாசல் என்றழைக்கப்பட்டுள்ளது. […]

Share....

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில், பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம் – 6414040 இறைவன் இறைவன்: பட்டீஸ்வரர் இறைவி: பச்சை நாயகி அறிமுகம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும். அப்பர், சுந்தரர் ஆகியோரின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலமாகும். இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் – ரேவதி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காருகுடி-621 210 தாத்தயங்கார் பேட்டை அருகில், முசிறி தாலுகா, திருச்சி மாவட்டம். Phone: +91+91 -97518 94339,94423 58146. இறைவன் இறைவன் – கைலாசநாதர் இறைவி – கருணாகர வல்லி அறிமுகம் சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும் , பார்வதியும் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், […]

Share....

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் – உத்திரட்டாதி நட்சத்திரம்

முகவரி அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர், ஆவுடையார் கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம். Phone: +91 4371-239 212, 99652 11768, 97861 57348 இறைவன் இறைவன் – சகஸ்ரலட்சுமீஸ்வரர் இறைவி – பிரகன்நாயகி, பெரியநாயகி அறிமுகம் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்ததால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம். அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரைத் […]

Share....
Back to Top