Friday Dec 27, 2024

குமாரபுரம் குருபரமேஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : குமாரபுரம் குருபரமேஸ்வரர் சிவன்கோயில், குமாரபுரம், கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம் – 607109. இறைவன்: குருபரமேஸ்வரர் அறிமுகம்:  கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது தான் இந்த குமாரபுரம். கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. நேர் எதிரில் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி. இங்கு நெடுஞ்சாலையோரமாகவே ஒரு சிவாலயம் உள்ளது. கிழக்கு நோக்கியது. பல ஆண்டுகளாகவே ஒரு பெரிய அரச மரத்தின் கீழ் இருந்து வந்த லிங்கமூர்த்தி தற்போது […]

Share....

வெட்டிக்காடு உத்ராபதீஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி : வெட்டிக்காடு உத்ராபதீஸ்வரர் கோயில், வெட்டிக்காடு, மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614902. இறைவன்: உத்ராபதீஸ்வரர் அறிமுகம்: ராஜமன்னார்குடி – எடமேலையூர் சாலையில் 8வது கிமில் உள்ளது வெட்டிக்காடு. போரில் உயிர் நீத்த வீரர்களுக்காக கொடுக்கப்பட்ட நிலம் இது என்பதால் வெட்டிக்காடு எனப்படுகிறது. இதற்க்கு சான்றாக இங்கு பட்டவன் கோயில் உள்ளது. இங்கு ஒரு முருகன் கோயிலும், மற்றும் இந்த உத்ராபதீஸ்வரர் கோயில் ஒன்றும் உள்ளது. மக்கள் இதனை ஈஸ்வரன் கோயில் என்றே அழைக்கின்றனர். […]

Share....

பு.ஆதிவராகநல்லூர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : பு.ஆதிவராகநல்லூர் சிவன்கோயில், பு.ஆதிவராகநல்லூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – இறைவன்: சிவன் அறிமுகம்: புவனகிரி – பு.முட்லூர் சாலையில் 5 கிமீ தொலைவிலும் பு.முட்லூரில் இருந்து மேற்கில் மூன்று கிமீ தொலைவிலும் ஆதிவராகநல்லூர் கிராமம் உள்ளது. பிரதான சாலையில் உள்ள நிறுத்தத்தில் இருந்து வடக்கில் உள்ளது கிராமம். பழமையான சிவன்கோயில் சிதைவடைந்து பின்னர் அதிலிருந்த லிங்கமூர்த்தியை மட்டும் எடுத்து கோயில் எடுப்பித்துள்ளனர். நாகர வடிவத்தில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. இறைவன் […]

Share....

கொண்டல் முருகன் கோயில், மயிலாடுதுறை

முகவரி : கொண்டல் முருகன் கோயில், கொண்டல், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609116. இறைவன்: முருகன் அறிமுகம்: முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் ‘கொண்டல் வண்ணன் குடி’ என்று இஃது பெயர் பெற்றது. ‘கொண்டல் வண்ணன் குடி’ என்பது மருவி, கொண்டல் வள்ளுவக்குடி என்றாகி; ஊர் இரண்டாகப் பிரிந்தபோது கொண்டல் – வள்ளுவக்குடி என்றானது. அருணகிரி நாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். முன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே […]

Share....

வடகுடி பூவணநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : வடகுடி பூவணநாதர் சிவன்கோயில், வடகுடி, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம். இறைவன்: பூவணநாதர் இறைவி: அழகியநாயகி அறிமுகம்: கும்பகோணத்தின் தெற்கில் 7 கிமீ தொலைவில் உள்ள திப்பிராஜபுரத்தை ஒட்டி ஓடும் திருமலைராஜன் ஆற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி 2கிமீ சென்றால் வடகுடி கிராமம் உள்ளது. சிறிய கிராமம், இருக்கும் ஒற்றை தெருவின் கடைசியில் உள்ளது இந்த சிவன்கோயில். பல காலமாக ஒரு கீற்றுகொட்டகையில் இருந்த இறைவன் இப்போது கிராம மக்களின் முயற்சியால் சிறிய அழகிய […]

Share....

இருக்கை பீமேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : இருக்கை பீமேஸ்வரர் சிவன்கோயில், இருக்கை, கீழ்வேளுர் வட்டம், நாகை மாவட்டம் – 611109. இறைவன்: பீமேஸ்வரர் இறைவி:  அபிராமி அறிமுகம்:                 இருக்கை என்பதின் பொருள் இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம் என பொருள். இந்த இருக்கை எனும் தலத்தை கீழ்வேளூர் –தேவூர் வந்து நான்கு கிமீ தூரம் கடுவையாற்றின் தென்கரையில் சென்று அடையலாம். சிறிய ஆற்றோர கிராமம், செழிப்புடன் மரங்களடர்ந்த பகுதியாக காணப்படுகிறது. சிறியதாக ஒரு சிவாலயம் உள்ளது. இறைவன்-பீமேஸ்வரர் இறைவி- அபிராமி […]

Share....

சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : சிராங்குடிபுலியூர் வியாக்ரபுரீஸ்வரர் சிவன்கோயில், சிராங்குடிபுலியூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611104. இறைவன்: வியாக்ரபுரீஸ்வரர் இறைவி: சிவகாமி அறிமுகம்:                 கீவளுரில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் ஆழியூரில் இருந்து ஒரு சாலை நாகூர் செல்ல பிரிகிறது, அதில் அரை கிமீ சென்றால் சிராங்குடி புலியூர் உள்ளது. இறைவன் – வியாக்ரபுரீஸ்வரர், இறைவி – சிவகாமி சிவன் கோயில் கிழக்குநோக்கி செல்லும் சாலையில் கிழக்குப் பார்த்து உள்ளது. தென்புறத்தில் ஒரு வாயில் பிரதானமாக […]

Share....

மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், மருத்துவக்குடி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612101. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: கும்பகோணத்தின் கிழக்கில் 15 கிமீ தூரத்தில் உள்ளது ஆடுதுறை இங்கிருந்து திருநீலக்குடி சாலையில் உள்ளது மருத்துவக்குடி. இது மேலமருத்துவக்குடி எனப்படுகிறது. பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பெற்ற ஊர் இதுவாகும். இவ்வூர் திரு இடைக்குளம் என அழைக்கப்பட்டது. இங்கு இரு சிவன் கோயில்கள் உள்ளன. சாலையின் கிழக்கில் உள்ளது காசி விஸ்வநாதர் […]

Share....

கோம்பூர் பசுபதீஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி : கோம்பூர் பசுபதீஸ்வரர் சிவன் கோயில், கோம்பூர், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614101. இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: சிவபெருமான் இந்த உலகில் சுயம்புவாய், பசுபதீஸ்வரராய் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல. அவற்றில் ஒன்று இந்த கோம்பூர். மேய்ச்சலுக்குச் செல்லும் பசுக்கள் சுயம்பு மூர்த்தங்களின் மீது தாமாகப் பால் பொழியும். அந்தப் பகுதியை சோதித்து அங்கு சிவலிங்க வடிவைக் கண்டுபிடித்து வழிபடுவர். அப்படி பசுக்களால் வழிபடப்பட்ட தலங்களில் ஒன்று கோம்பூர் பசுபதீஸ்வரர். கூத்தாநல்லூர் […]

Share....

வீராரெட்டிதெரு கைலாசநாதர் சிவன்கோயில், அரியலூர்

முகவரி : வீராரெட்டிதெரு கைலாசநாதர் சிவன்கோயில், வீராரெட்டிதெரு, உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் – 606206. இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம்:  பிரதான நெடுஞ்சாலையில் உள்ள வீரசோழபுரத்தின் மேற்கில் ஒரு கிமீ தூரத்தில் தான் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் இருந்தது. காலப்போக்கில் பெரிய கோயில் சிதைந்து போனதன் பின்னர் மீண்டும் எடுத்து கட்டியுள்ளனர். இறைவன் கைலாசநாதர் இறைவி காமாட்சி கிழக்கு நோக்கிய ஒரு கருவறையில் இறைவனும் […]

Share....
Back to Top