Saturday Dec 28, 2024

ஐவநல்லூர் வைத்தியநாதர் சிவன் கோயில்

முகவரி ஐவநல்லூர் வைத்தியநாதர் சிவன்கோயில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் இறைவன் இறைவன்- வைத்தியநாதர் இறைவி தையல் நாயகி அறிமுகம் வைத்தியநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுகாவில் ஐவநல்லூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் வைத்தியநாத சுவாமி என்றும், தாயார் தையல் நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். வைத்தீஸ்வரன் கோயிலைச் சுற்றி பஞ்ச வைத்தியநாத க்ஷேத்திரங்கள் எனப்படும் ஐந்து வைத்தியநாத சுவாமி கோயில்கள் உள்ளன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. கொருக்கையிலிருந்து சுமார் 2 […]

Share....

கரைகண்டன் சிவன்கோயில்

முகவரி கரைகண்டன் சிவன்கோயில், நாகை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், இறைவன் இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி அறிமுகம் ஆடுதுறை-நச்சினார்குடி சாலையில் உள்ளது இவ்வூர். வைப்புதலமாக போற்றப்படுகிறது. திருவாடுதுறை ஆதீனத்தின் கோயிலாக உள்ளது. “கால்களால் பயனென் கரைக்கண்டன் உறை கோவில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களால்பயனென்” என திரு அங்கமாலையில் போற்ற்ப்பட்டிருப்பதை காணலாம். இறைவன் சிறிய திருமேனியாக ஒரு அடி உயர்ம கொண்டவராகவும், அம்பிகையும் சிறிய அளவினராக உள்ளார். கோயில் ஆதீனதினால் கவனிக்கபடாமல் பாழ்பட்டு கிடக்கிறது. குடமுழுக்கு […]

Share....

அருள்மிகு ஆவுடைநாயகி சமேத சுக்ரீஸ்வரர் திருக்கோயில் குரக்குத்தளி – சர்க்கார் பெரியபாளையம்

முகவரி அருள்மிகு ஆவுடைநாயகி சமேத சுக்ரீஸ்வரர் திருக்கோயில், (சர்க்கார்) பெரியபாளையம், எஸ். பெரியபாளையம் – அஞ்சல் – 641 607, பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம். இறைவன் இறைவன்: சுக்ரீஸ்வரர் இறைவி : ஆவுடைநாயகி அறிமுகம் இது சர்க்கார் பெரிய பாளையம் என்றும் பெரிய பாளையம் என்றும் வழங்குகிறது. இவ்விரண்டுமே ஒன்றே. பேருந்தில் ‘பெரிய பாளையம்’ என்றெழுதப்பட்டுள்ளது. அஞ்சலகப் பெயர்ப் பலகையில் சர்க்கார் பெரிய பாளையம் என்பது சுருக்கமாக எஸ்.பெரியபாளையம் என்றுள்ளது. திருப்பூர் – ஊத்துக்குளி, இதன் […]

Share....

அருள்மிகு கங்காஜடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோவந்த புத்தூர் (கோவிந்தபுத்தூர்)

முகவரி அருள்மிகு கங்காஜடேஸ்வர சுவாமி திருக்கோயில், கோவிந்தபுத்தூர் – அஞ்சல் – 621 701, அம்பாப்பூர் (வழி), உடையார்பாளையம் வட்டம், (அரியலூர்) பெரம்பலூர் மாவட்டம். இறைவன் இறைவன் : கங்கா ஜடேஸ்வரர் இறைவி: மங்கள நாயகி அறிமுகம் இன்று கோவிந்த புத்தூர் என்று வழங்குகிறது. கோவிந்தபுத்தூர். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள தலம். தென்கரையில் விசயமங்கை என்னும் சிவாலயம் உள்ளது. ஜயங்கொண்டத்திலிருந்து ‘மதனத்தூர்’ சாலையில் வந்து – தா.பழூர், கரக்குறிச்சி, ஸ்ரீ புரந்தரன் (திருபுரந்தன்) வழியாகக் கோவிந்தபுத்தூரை அடையலாம். […]

Share....

அருள்மிகு சிதம்பரேசர் திருக்கோயில், சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம்)

முகவரி அருள்மிகு சிதம்பரேசர் திருக்கோயில், சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம்) புதுப்பேட்டை, பண்ருட்டி – 607 108, விழுப்புரம் மாவட்டம். இறைவன் இறைவன்: சிதம்பரேஸ்வரர் சிற்றம்பலநாதர் இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் பண்ருட்டியிலிருந்து திருவெண்ணைநல்லூர் திருக்கோவிலூர் சாலையில் புதுப்பேட்டை வந்து, காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் தெருவினுள் சென்று, இடப்புறம் திரும்பினால் வீதியின் கோடியிலுள்ள சித்தவடமடம் கோயிலை அடையலாம். இப்பகுதி தற்போது கோட்லாம்பாக்கம் என்று வழங்குகிறது. சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கிய இப்பகுதி, தற்போது கோடாலம்பாக்கம் என்றாகி, அதுவும் மருவி […]

Share....

அருள்மிகு பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாக்கூர்

முகவரி அருள்மிகு பரஞ்சோதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாக்கூர் – அஞ்சல் – 630610, திருப்பாச்சேத்தி (வழி) மானாமதுரை வட்டம், சிவகங்கை மாவட்டம். இறைவன் இறைவன் : பரஞ்சோதீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் மதுரை – இராமநாதபுரம் / மானாமதுரை பேருந்து நெடுஞ்சாலையில், திருபுவனம் தாண்டி – திருப்பாச் சேத்தி (25 கி.மீ.) என்ற ஊரையடைந்து – அங்கிருந்து தஞ்சாக்கூர் செல்லும் கிளைப்பாதையில் 5 கி.மீ. சென்று தலத்தையடையலாம். திருப்பாச் சேத்தியிலிருந்து தஞ்சாக்கூருக்கு அடிக்கடி பஸ்கள் கிடையாது. எனவே எப்போதும் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், அயனீச்சரம் (பிரமதேசம்)

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிரமதேசம் – அஞ்சல் – 627 413, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம். இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவிலுள்ள பிரமதேசம் என்னும் தலமே அயனீச்சரம் தலமாகும். அம்பா சமுத்திரம் – முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. அம்பா சமுத்திரத்திலிருந்து சென்று வர ஆட்டோ, டாக்சி வசதி உள்ளது. […]

Share....

அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்றியூர் – (குன்னியூர்)

முகவரி அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்னியூர் – மாவூர் – அஞ்சல் – 610 202, திருவாருர் (வழி) மாவட்டம். இறைவன் இறைவன்: விசுவநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் திருவாரூர் – திருத்துறைப் பூண்டிச் சாலையில் 10 கி.மீ.ல் குன்னியூர் உள்ளது. சாலையோர ஊர். கோயிலும் சாலையோரமே உள்ளது. சுவாமி – விசுவநாதர், அம்பாள் – விசாலாட்சி. கோயில் முழுவதும் பழுதடைந்துள்ளது. சுற்று மதில் முழுவதும் இடிந்து மேற்புறமும் அழிந்து கோயிலே திறந்த வெளியாகவுள்ளது. கருவறை விமானம் […]

Share....

அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருக்காரிக்கரை (ராமகிரி)

முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ராமகிரி அஞ்சல் – 517589, சித்தூர் மாவட்டம், அந்திரா மாநிலம். இறைவன் இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: மரகதாம்பாள் அறிமுகம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள வைப்புத்தலம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்துள்ளது. மக்கள் ராமகிரி என்று அழைக்கின்றனர். அழகிய பசுமை நிறைந்த சிற்றூர் பேருந்தில் கோயில் வரை செல்லலாம். (காவேரி) காரியாற்றின் கரையில் உள்ள ஊர். எனவெ காரிக்கரை என்றாயிற்று. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாக பெரியபுராணம் […]

Share....

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்)

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்) கீழையூர் – அஞ்சல் – 611 103, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம் மக்கள் ஈச்சனூர் என்று வழங்குகின்றனர். நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் உள்ள தலம். சுவாமி தருமபுரீஸ்வரர், அம்பாள் – சௌந்தரநாயகி என்றும், சுந்தரரின் திருஇடையாறு பதிகம் 8ஆவது பாடலில் இத்தலப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய நூற்குறிப்பு தெரிவிக்கின்றது. கோயிலின் பெரும்பகுதி அழிந்து […]

Share....
Back to Top