முகவரி : பெரியகண்டியாங்குப்பம் நாகலிங்கேஸ்வரர் ஈசான்யலிங்கம் திருக்கோயில், பெரியகண்டியாங்குப்பம், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606001. இறைவன்: நாகலிங்கேஸ்வரர் அறிமுகம்: விருத்தாசலத்தின் வடக்கில் நீளும் ஆலடி சாலையில் மூன்றாவது கிமீல் உள்ளது இந்த கண்டியாங்குப்பம், பெரியகண்டியாங்குப்பம், சிறியகண்டியாங்குப்பம் என இரு ஊர்கள் உள்ளன. இதில் பெரியகண்டியாங்குப்பம் எனும் ஊரில் உள்ள மாரியம்மன் கோயில்ஒட்டி அமைந்துள்ளது இந்த சிவன்கோயில். பழமலைநாதரை சுற்றி உள்ளன அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள் உள்ளன. இவற்றில் எட்டாவதாக உள்ள பெரியகண்டியாங்குப்பம்/ஈசான்யலிங்கம் […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
கொம்யூன் புதுத்துறை சோமசுந்தரேஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி : கொம்யூன் புதுத்துறை சோமசுந்தரேஸ்வரர் சிவன்கோயில், கொம்யூன் புதுத்துறை, காரைக்கால் மாவட்டம் , புதுச்சேரி மாநிலம் – 609607. இறைவன்: சோமசுந்தரேஸ்வரர் இறைவி: அங்கயற்கண்ணி அறிமுகம்: காரைக்கால்- திருநள்ளாறு சாலையில் இருந்து தருமபுரம் செல்லும் சிறிய சாலை பிரிகிறது. அந்த சிறிய சாலையில் பாடல் பெற்ற தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் உள்ளது. இதன் தெற்கில் அரசலாற்றை நோக்கி செல்லும் சாலையில் அரை கிமீ தூரத்தில் உள்ளது புதுத்துறை. இங்குள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தெருவின் […]
மேலபொன்பேத்தி சிவன்கோயில், காரைக்கால்
முகவரி : மேலபொன்பேத்தி சிவன்கோயில், மேலபொன்பேத்தி, நெடுங்காடு கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609603. இறைவன்: சிவன் அறிமுகம்: காரைக்கால் நகரம் / திருநள்ளாற்றின் வடக்கில் 6 கிமீ தூரத்தில் உள்ளது இவ்வூர். நெடுங்காடு சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் கோட்டுச்சேரி சாலையில் சற்று தூரம் சென்று இடதுபுறம் திரும்பினால் உள்ளது பொன்பேத்தி கிராமம். பொன்பெற்றி என்பதே பொன்பேத்தி என ஆனது, ஆயினும் பொன்பெற்றி என்பதன் பொருள் என்னவென விளங்கவில்லை. கிழக்கு நோக்கிய சிவன்கோயில் முகப்பில் […]
கொத்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : கொத்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், கொத்தங்குடி, தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 612203. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம்: செம்பனார்கோயில்- நல்லாடை சாலையில் சரியாக 12 கிமீ தூரத்தில் உள்ளது இந்த நல்லாடை, இங்குள்ள சிவன் கோயிலின் தெற்கு வீதியில் மேற்கு நோக்கி சென்றால் ஓர் பெரிய அலைபேசி கோபுரம் உள்ளது அந்த இடத்தில் திரும்பினால் கொத்தங்குடிக்கு உங்களை கொண்டு செல்லும். கொற்றவன் – குடி என்பதே மருவி கொத்தங்குடி என ஆகியுள்ளது. […]
அரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி : அரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் சிவன்கோயில், அரங்கநாதபுரம், பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613104. இறைவன்: திருவானேஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்: திருவையாற்றில் இருந்து மேற்கில் 17 கிமீ தூரத்தில் உள்ளது அரங்கநாதபுரம். திருக்காட்டுப்பள்ளியை தாண்டி மூன்று கிமீ தொலைவில் ரங்கநாதபுரம் செல்ல இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு உள்ளது அதில் இரண்டு கிமீ தூரம் சென்றால் ரங்கநாதபுரம் அடையலாம். ஊரின் முகப்பிலேயே உள்ளது சிவன்கோயில் கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் […]
ந்ருசிங்கநாதர் கோயில் – ஒடிசா
முகவரி : ந்ருசிங்கநாதர் கோயில் – ஒடிசா முக்பால், ஒடிசா 755009 இறைவன்: ந்ருசிங்கநாதர் அறிமுகம்: ஸ்ரீ ந்ருசிங்கநாதர், இந்தியாவின் ஒடிசாவில் உள்ள ஒரு கோயில் ஆகும், இது பர்கரின் பைக்மாலுக்கு அருகிலுள்ள கந்தமர்தன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாட்னாவின் மன்னர் பைஜல் தேவா இந்த வரலாற்று கோயிலுக்கு அடித்தளம் அமைத்தார். இது 45 அடி உயரம் மட்டுமே, இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதலாவது ந்ருசிங்கநாதரின் (நரசிம்மர்) இருக்கை, இரண்டாவது […]
பவானிபட்னா மணிகேஸ்வரி கோயில் – ஒடிசா
முகவரி : பவானிபட்னா மணிகேஸ்வரி கோயில் – ஒடிசா புருசோத்தம் சாகர் அருகில், பவானிபட்னா, ஒடிசா 766001 இறைவி: மணிகேஸ்வரி அறிமுகம்: ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மணிகேஸ்வரி. ஒடிசாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் பல மணிகேஸ்வரி கோவில்கள் உள்ளன. கலாஹண்டி மாவட்டத்தில் உள்ள பவானிபட்னாவில் உள்ள மணிகேஸ்வரி கோவில் ஒடிசாவில் நன்கு அறியப்பட்டதாகும். மாணிகேஸ்வரி காலாஹண்டி இராஜ்ஜியம், சக்ரகோட்டா இராஜ்ஜியம் மற்றும் பரலகேமுண்டி இராஜ்ஜியம் ஆகியவற்றின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய முதன்மை […]
பத்தக்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி : பத்தக்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில் பத்தக்குடி, திருநள்ளாறு கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609607. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: திருநள்ளாறு – செருமாவிலங்கை சாலையில் சென்று செருமாவிலங்கை பேருந்து நிறுத்தத்தை ஒட்டி செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் பத்தக்குடி அடையலாம். சமண மத அடையாளங்கள் இப்பகுதியில் காணப்படுவதால் இவ்வூர் புத்தன்குடி எனப்பட்டு தற்போது பத்தகுடி ஆகியுள்ளது எனலாம். ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கிய பெரிய சிவாலயம் அமைந்துள்ளது. அகத்திய முனிவர் […]
பூரி வர்கி ஹனுமான் கோயில், ஒடிசா
முகவரி : பூரி வர்கி ஹனுமான் கோயில், ஒடிசா பாலி சாஹி, பூரி, ஒடிசா 752001 இறைவன்: ஹனுமான் அறிமுகம்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற புனித யாத்திரை நகரமான பூரியில் அமைந்துள்ள வர்கி ஹனுமான் கோயில், ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் பூரியின் அஷ்ட மகாவீரர் கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜகந்நாதர் கோயிலுக்கு மேற்கே லோகநாத சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. பூரி ஜகன்னாதா கோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலும், பூரி […]
ஸ்ரீ வெற்றிமலை முருகன் கோயில், அந்தமான் நிக்கோபார்
முகவரி : ஸ்ரீ வெற்றிமலை முருகன் கோயில், அந்தமான் நிக்கோபார் ஷாதிபூர், போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 744106 இறைவன்: ஸ்ரீ வெற்றிமலை முருகன் அறிமுகம்: ஸ்ரீ வெற்றிமலை முருகன் கோயில், இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், தீவுகளுக்கு ஒரு முக்கியமான யாத்திரை தலமாகும். ஆண்டு முழுவதும் முக்கியமான பண்டிகைகளின் போது இது விழாக்களின் மையமாக உள்ளது. […]