Sunday Jan 12, 2025

சூலக்கரை நாகம்மன் திருக்கோயில், விருதுநகர்

முகவரி : சூலக்கரை நாகம்மன் திருக்கோயில், சூலக்கரை, விருதுநகர் மாவட்டம் – 626003. இறைவி: நாகம்மன் அறிமுகம்:  விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள். அதேப்போல் புத்திர பாக்கியத்தையும் தந்து அருள்புரிகிறாள். புராண முக்கியத்துவம் :  சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். ஏழு மாத கர்ப்பிணியாக மாரியம்மா இருந்தபோது ஒரு […]

Share....

குருசாமிபுரம் அருணாலட்சுமி அம்மன் திருக்கோயில், தென்காசி

முகவரி : குருசாமிபுரம் அருணாலட்சுமி அம்மன் திருக்கோயில், குருசாமிபுரம், பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம் – 627808. இறைவி: அருணாலட்சுமி அம்மன் அறிமுகம்: இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு அருணாலட்சுமி அம்மன் வீற்றிருந்து மழலை செல்வத்தை பகதர்களுக்கு அருள்கிறாள். புராண முக்கியத்துவம் : குருசாமிபுரத்தில் வாழ்ந்து வந்த சிவனினைந்தபெருமாள், சண்முகவடிவம்மாள் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜோதிடர் ஆலோசனைப்படி குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன் பயனாக சண்முக […]

Share....

அல்லிகுண்டம் சிவனம்மாள் திருக்கோயில், மதுரை

முகவரி : அல்லிகுண்டம் சிவனம்மாள் திருக்கோயில், அல்லிகுண்டம், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம் – 625527. இறைவி: சிவனம்மாள் அறிமுகம்: எதிரிகளால் பலிவாங்கப்பட்ட தனது கணவனின் உடலுக்கு சிதை மூட்டியபோது உடன் கட்டை ஏறி உயிர் நீத்துப்போன சிவனம்மாள். தன்னைப்போன்ற நிலை வேறு எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது என்றெண்ணி தன்னை நம்பி கை தொழும் பெண்களின் துயரை துடைத்து, அவர்களின் சிரமங்களை போக்கி அருள்கிறாள். தான் கோயில் கொண்டுள்ள அல்லிகுண்டம் கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் […]

Share....

கொல்லூர் மூகாம்பிகை தேவி திருக்கோயில், கர்நாடகா

முகவரி : கொல்லூர் மூகாம்பிகை தேவி திருக்கோயில், கொல்லூர், குந்தாப்பூர் தாலுக்கா, உடுப்பி மாவட்டம், கர்நாடகா – 576220 இறைவி: மூகாம்பிகை தேவி அறிமுகம்: கர்நாடகாவில் மங்களூரில் இருந்து சுமார் 147 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொல்லூரில் உள்ள மூகாம்பிகை தேவி கோயில் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இது சௌபர்ணிகா நதி மற்றும் குடசாத்ரி மலையின் கரையில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலைக் கொண்டுள்ளது. கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த […]

Share....

பன்னம்பாறை மாடத்தி அம்மன் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : பன்னம்பாறை மாடத்தி அம்மன் திருக்கோயில், பன்னம்பாறை, தூத்துக்குடி மாவட்டம் – 628701. இறைவி: மாடத்தி அம்மன் அறிமுகம்: மாடத்தியம்மன் என்பவர் நாட்டார் பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவருக்கு  தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னம்பாறை எனுமிடத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.  400 ஆண்டுகளுக்கும் முன்பு மாடத்தி எனும் பெண்ணை அவளின் ஏழு அண்ணமார்கள் கௌரவ கொலை செய்தனர். அந்தக் கொலை தவறான சந்தேகத்தால் நடத்தப்பட்டது என்பதால், அந்த அண்ணன்மார்களின் வாரிசுகள் மாடத்திக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். திருச்செந்தூரிலிருந்து சாத்தான்குளத்திற்கு போகும் வழியில் […]

Share....

முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி : அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயில், முப்பந்தல், கன்னியாகுமரி மாவட்டம் – 627105. போன்: +91 4652 – 262 533. இறைவி: இசக்கியம்மன் அறிமுகம்:  கன்னியாகுமரி– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் […]

Share....

உத்தமபாளையம் ஸ்ரீ பாறையடி முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில், தேனி

முகவரி : உத்தமபாளையம் ஸ்ரீ பாறையடி முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில், உத்தமபாளையம், தேனி மாவட்டம் – 625 533 தொலைபேசி: +91- 99409 94548. இறைவன்: ஸ்ரீ முத்துக்கருப்பண்ணசுவாமி (பாறையடி முத்தையா) அறிமுகம்: தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிராமத்தில் உத்தமபாளையம் முத்துக்கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பாறையடி ஸ்ரீ முத்துக்கருப்பண்ணசுவாமி (பாறையடி முத்தையா) கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது முத்துக்கருப்பண்ணசுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 […]

Share....

இளையநயினார்குளம் தில்லை மாகாளியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி : அருள்மிகு தில்லை மாகாளியம்மன் திருக்கோயில், இளையநயினார்குளம், திருநெல்வேலி மாவட்டம் – 627111. இறைவி: தில்லை மாகாளியம்மன் அறிமுகம்:  நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே அமைந்துள்ளது இளையநயினார்குளம். பருவமழை பெய்தால் பசுமை தங்கும் அழகான சிற்றூர். இவ்வூரின் மேற்கு எல்லையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் பாட்டாங்கரை தில்லை மாகாளியம்மன். புராண முக்கியத்துவம் :        சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு இளையநயினார்குளம் ஊரில் வாழ்ந்து வந்த மாடக்கோனார், மாடத்தி தம்பதியருக்கு மணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் […]

Share....

முத்துதேவன்பட்டி நாககாளியம்மன் திருக்கோயில், தேனி

முகவரி : அருள்மிகு நாககாளியம்மன் திருக்கோயில், முத்துதேவன்பட்டி, தேனி மாவட்டம் – 625 531. போன்: +91- 97889 31246, 96779 91616. இறைவி: நாககாளியம்மன் அறிமுகம்:  முத்துதேவன்பட்டியில் நாககாளியம்மன் கோயில் உள்ளது. முல்லை ஆற்றின் மேற்குக் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. அன்னை அம்பிகை திரிசூலம், பாம்பு மற்றும் உடுக்கை, குங்குமம் ஆகியவற்றை தாங்கி நிற்கிறாள். இது 800 ஆண்டுகள் பழமையான கோவில். நாககாளியம்மன் அம்மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் கடைபிடிக்கப்படும் ஆடை அலங்காரத்தை போன்று […]

Share....

பாலக்காடு வடக்கன்தரை பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா

முகவரி : அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், வடக்கன்தரை, பாலக்காடு, கேரளா மாநிலம். போன்: +91 491 250 0229 +91-491 250 4851 இறைவி: பகவதி அம்மன் அறிமுகம்:  பாலக்காடு வடக்கங்கரை ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. வடக்கங்கரை ஸ்ரீ பகவதி ஆலயம் பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. இக்கோயில் கண்ணகி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. […]

Share....
Back to Top