முகவரி : சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் , லிட்டில், 397 சிராங்கூன் சாலை, சிங்கப்பூர் 218123 இறைவன்: ஸ்ரீநிவாசப் பெருமாள் அறிமுகம்: சிங்கப்பூர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் கோயில் ஆகும். இது சிங்கப்பூரில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். புராண முக்கியத்துவம் : 1855 ஜூலை20 நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் சிராங்கூன் சாலையில் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் என்று பெயரில் ஒரு கோயில் கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சநேயர் இவர்களுடன் கோவிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலையையும் வைத்து […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
சிங்கப்பூர் தண்டாயுதபாணி திருக்கோயில்
முகவரி : சிங்கப்பூர் தண்டாயுதபாணி திருக்கோயில், எண் 15, தேங்க் சாலை, கிளமென்சியு அவென்யூ சிங்கப்பூர் – 238065 இறைவன்: தண்டாயுதபாணி அறிமுகம்: சிங்கப்பூர் நகரின் மையப்பகுதியில் கிளமென்சியு அவென்யூ பகுதியில், டேங்க் ரோடு எனும் தேங்க் சாலையில், எண் 15-ல், தண்டாயுதபாணி ஆலயம் அமைந்துள்ளது. சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஆலயம், நகரத்தாரால் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கோவில், ஆன்மிகப் பணியோடு சமூகப் பணிக்கு உதவிடும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட […]
சிங்கப்பூர் செண்பக விநாயகர் திருக்கோயில்,
முகவரி : சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில், காத்தோங், சிங்கப்பூர் – 429613. இறைவன்: செண்பக விநாயகர் அறிமுகம்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய காத்தோங் என்னும் இடத்தில் அமைந்திருக்க்கும் கோயில் ஆகும். செண்பக விநாயகர் ஆலயம் 1800 இறுதியில் காத்தோங் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டதாக வாய்மொழி வரலாறு கூறுகிறது. இப்பகுதியிலிருந்த நீர்த்தேக்கத்தில் ஒரு விநாயகர் சிலை கண்டு எடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை அருகிலிருந்த செண்பக மரத்தடியின் கீழ் வைத்து வழிபட தொடங்கினார்கள். புராண முக்கியத்துவம் : அவ்வட்டாரத்தில் வாழ்ந்த இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் செண்பக மரத்தடியின் கீழ் […]
பெரிய கொழப்பலூர் திருக்குராரீஸ்வரர் திருக்கோடில், திருவண்ணாமலை
முகவரி : பெரிய கொழப்பலூர் திருக்குராரீஸ்வரர் திருக்கோடில், பெரிய கொழப்பலூர், சேத்துப்பட்டு அருகில், திருவண்ணாமலை மாவட்டம் – 632313. இறைவன்: திருக்குராரீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம்: அசுவினி நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அற்புதமான சிவாலயம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் உள்ளது. பொன் – பொருள், பதவி, சொத்து, செல்வம்-செல்வாக்கு போன்ற வற்றை இழந்து தவிக்கும் அன்பர்கள், இந்தத் தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டால் போதும்; இழந்த சிறப்புகளை மீண்டும் பெற்று மகிழலாம் என்கிறார்கள் ஆன்மிகப் […]
தென்திருவாலவாய் திருக்கோயில், மதுரை
முகவரி : அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை – 625 001. போன்: +91 452 2344360 இறைவன்: திருவாலவாய் இறைவி: மீனாட்சியம்மன் அறிமுகம்: தென்திருவாலவாய் கோயில் அல்லது தென் திரு ஆலவாய் கோயில் என்பது, தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இங்குள்ள சிவமூர்த்தி அளவில் பெரியவர். இது தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு […]
கதிர்காமம் கோயில், இலங்கை
முகவரி : கதிர்காமம் கோயில், கதிர்காமம், ஊவா மாகாணம், இலங்கை இறைவன்: கதிர்காமன் / பண்டார நாயகன் அறிமுகம்: கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களர், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. இத்தள முருகனை சிங்களர் வணங்கும் சிங்காரவேலர் என்றும் போற்றப்படுகிறார். இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து […]
ஆனையூர் விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
முகவரி : ஆனையூர் விநாயகர் திருக்கோயில், ஆனையூர், கோயம்புத்தூர் மாவட்டம். இறைவன்: விநாயகர் அறிமுகம்: பழங்காலத்தில் ஆனையூர் பகுதியில் வாழை, கரும்பு என விளைச்சல்கள் நிறைந்த விவசாய பூமியாக இருந்த போது யானைகள் அடிக்கடி வந்து முகாமிட்டிருந்ததாம். இப்பகுதியில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் இருப்பதால் அவர்கள் யானையை ‘‘ஆனை” என்று அழைத்திடுவது வழக்கம். இதனால் இந்த ஊரின் பெயர் ஆனையூர் என வழங்கப்படுகிறது. ஊரில் நூறாண்டுகளுக்கு முன்னரே மக்கள் குடியேறத் துவங்கும்போது விநாயகரை பிரதிஷ்டை […]
ஆழிமலை (கங்காதேஸ்வரர்) சிவன் கோவில், திருவனந்தபுரம்
முகவரி : ஆழிமலை (கங்காதேஸ்வரர்) சிவன் கோவில், கோவளம் கடற்கரை, திருவனந்தபுரம் மாவட்டம், கேரள மாநிலம் – 695501. இறைவன்: கங்காதேஸ்வரர் அறிமுகம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் அமைந்திருக்கிறது, ஆழிமலை சிவன் கோவில். இந்தக் கோவிலின் பின்புறத்தில், கடற்கரையை ஒட்டி பிரமாண்டமான சிவபெருமான் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இது கான்கிரீட் சிலையாகும். கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி, தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நடைபெற்று, 2020-ம் ஆண்டு இறுதியில் நிறைவுபெற்றது. […]
நந்தி மலை யோக நந்தீஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி : நந்தி மலை யோக நந்தீஸ்வரர் கோயில், கர்நாடகா நந்தி கிராமம், நந்தி மலை, சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், கர்நாடகா – 562103 இறைவன்: யோக நந்தீஸ்வரர் அறிமுகம்: யோக நந்தீஸ்வரர் கோயில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் நந்தி மலையின் உச்சியில் உள்ள நந்தி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் சிவன் வாழ்வின் இறுதி துறவு கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, எனவே இந்த கோவில் எந்த விழாக்களும் இல்லாமல் உள்ளது. இக்கோயில் சோழர்களால் […]
தலக்காடு அர்கேஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி : தலக்காடு அர்கேஸ்வரர் கோயில், விஜாபுரா, தலக்காடு நகரம், மைசூர் மாவட்டம், கர்நாடகா 571122 இறைவன்: அர்கேஸ்வரர் அறிமுகம்: இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள மைசூர் மாவட்டத்தில் உள்ள தலக்காடு நகரின் புறநகர் பகுதியான விஜயபுராவில் அமைந்துள்ள அர்கேஸ்வரா கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தலக்காடு பஞ்ச லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது புராண முக்கியத்துவம் […]