முகவரி : பண்ருட்டி சோமேஸ்வரர் திருக்கோயில், பண்ருட்டி, கடலூர் மாவட்டம் – 607106. இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: அமிர்தாம்பிகை அறிமுகம்: கடலூரின் மேற்கில் இருபது கிமீ தூரத்தில் உள்ளது பண்ருட்டி. பிரதான நான்கு சாலை சந்திப்பில் இருந்து மேற்கில் செல்லும் அரசூர் சாலையில் நூறு மீட்டர் சென்று வலதுபுறம் செல்லும் ஜவகர் தெருவில் சென்று இடதுபுறம் திரும்பும் பொன்னுசாமி தெருவில் கடைசியில் உள்ளது இந்த சிவன்கோயில். மக்கள் சோமேசர் கோயில் என்கின்றனர். கிழக்கு நோக்கிய திருக்கோயில் மூன்று […]
Month: May 2023
Panruti Someswarar Shiva Temple, Cuddalore
Address Panruti Someswarar Shiva Temple, Cuddalore Panruti, Panruti circle, Cuddalore District, Tamil Nadu 607106 Moolavar Somanathar Amman Amrithambigai Introduction Panruti Someswarar Temple is dedicated to Lord Shiva, located in the Panruti circle, Cuddalore district, Tamil Nadu. Twenty kilometres west of Cuddalore is Panrutti. This Shiva temple is at the end of Ponnusamy Street, which goes […]
நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நெடுங்காட்டாங்குடி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: இந்த நெடுங்காட்டாங்குடியில் இருநூறாண்டு பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது. காசிக்கு சென்று வந்ததன் நினைவாக கட்டப்பட்ட கோயில் என நினைக்கிறேன். இறைவன்- காசிவிஸ்வநாதர் இறைவி- விசாலாட்சி இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். கருவறையில் இறைவன் சிறிய லிங்க மூர்த்தியாக உள்ளார். எதிரில் ஒரு சிறிய நந்தி உள்ளது. கருவறை வாயிலில் […]
Nedungatangudi Kashiviswanathar Shiva Temple, Nagapattinam
Address Nedungatangudi Kashiviswanathar Shiva Temple, Nagapattinam Nedungatangudi, Nagai Circle, Nagapattinam District, Tamil Nadu 610101 Moolavar Kasi Viswanathar Amman Kasi Vishalaksi Introduction Nedungatangudi Kashiviswanathar Temple is dedicated to Lord Shiva, Located in the Nedungatangudi village, Nagai circle, Nagapattinam district, Tamil Nadu. This is a five hundred years old Shiva temple located in this small town. The […]
திருச்சின்னபுரம் அனந்தீஸ்வரர் சிவன் கோயில், கடலூர்
முகவரி : திருச்சின்னபுரம் அனந்தீஸ்வரர் சிவன் கோயில், திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608303. இறைவன்: அனந்தீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட சிவாலயங்கள் உள்ளன, அவற்றில் ஐந்து மட்டுமே பாடல் பெற்றவை இவற்றினைமட்டுமே சிவனடியார்கள் தரிசனம் செய்கின்றனர், மீதமுள்ளவை உள்கிராமங்களில் பழுதுற்று காட்சியளிக்கின்றன. அவற்றில் ஒன்று திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வடக்கில் மூன்று கிமீ தொலைவில் வீராணம் ஏரிக்கரையினை ஒட்டி, உள்ளது. அகத்தியர் வழிபட்டதாக சொல்லப்படும் அகத்தீஸ்வரர் லிங்கம் மகாமண்டபத்தில் […]
Thiruchinnapuram Anandeeswarar Shiva Temple, Cuddalore
Address Thiruchinnapuram Anandeeswarar Shiva Temple, Cuddalore Thiruchinnapuram, Kattumannarkovil vattam, Cuddalore District, Tamil Nadu –608303 Moolavar Anandeeswarar Amman Soundaranayaki Introduction Thiruchinnapuram Anandeeswarar Temple is dedicated to Lord Shiva, located in the Thiruchinnapuram town, Kattumannarkovil circle, Cuddalore district, Tamil Nadu. There are more than forty temples in the Kattumannarkoil circle, of which only five are sanctified […]
சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில், சோத்திரியம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609201. இறைவன்: காலஹச்தீஸ்வரர் அறிமுகம்: சோத்திரியம் என்பது சுரோத்திரியம் என்பதன் திரிபு. சுரோத்திரியம் என்றால் வேதம் ஓதுவோர்க்கு விடப்பட்ட வரியிலி நிலம் ஆகும், அதனை அவர்கள் இருக்கும் காலம் வரை அனுபவிக்கலாம். இந்த சுரோத்திரியங்கள், சுரோத்திரியதாரரின் வழித் தோன்றல்களுக்கு உரிமையுடையனவல்ல அது மட்டுமன்றி சுரோத்திரியங்கள், தருவதற்கு முன், தரிசு நிலங்களாக இருந்தன, அவற்றை திருத்தி அனுபவித்தனர். இப்படி மராட்டிய மன்னர்கள் காலத்தில் […]
Sothriyam Kalahastheeswarar Shiva Temple, Mayiladuthurai
Address Sothriyam Kalahastheeswarar Shiva Temple, Mayiladuthurai Sothriyam Sirkazhi Circle, Mayiladuthurai District, Tamil Nadu 609201 Moolavar Kalahastheeswarar Introduction Sothriyam Kalahastheeswarar Temple is dedicated to Lord Shiva, Located in the Sothriyam village, Sirkazhi circle, Mayiladuthurai district, Tamil Nadu. Sothriyam is a variant of Surothriyam. Surothriyam means the land given to the recites of the Vedas, which can […]
தீயில் என்ன ஆச்சரியம்: அனைத்தும் சட்ட விரோதம்…
மதுரை மீனாட்சிட் அம்மன் கோவில், வீரவசந்தராயர் மண்டப தீ விபத்துத்க்குபின், கோவில் நிர்வாகத்தை , இந்து சமுதாய வசமாக்க கோரிக்கைகள்எழுந்தன. அதற்கு, தீ சேதத்தை பார்வைர்யிட வந்த, துணைமுதல்வர்,ஓ.பன்னீர்செல்வம், ‘ஒரு சம்பவத்திற்காக, கோவில் நிர்வாகத்தைதனியாரிடம் கொடுக்க முடியாது. ‘கடைகளால் தீ விபத்து ஏற்பட்டட் து என, தெரியவந்தால், அவற்றை மாற்றநடவடிக்கை எடுக்கப்படும்’ என, சாதாரணசம்பவம் நடந்தேறியதைப் போலபதிலளித்துள்ளார். ஒரு சம்பவம் தான் நடந்துள்ளதா; கடந்த ஆண்டு,சுந்தரேஸ்வரர் பிரகாரத்தை விழுங்கிய வெள்ளத்தை மறந்து விட்டார்களா;நிர்வாகத்தை , தனியார் வசம், […]
அளுந்தூர் வரகுணேஸ்வரர் ஆலயம்
அளுந்தூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையான வரகுணேஸ்வரர் கோவில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம் அந்த ஊரில் ஒரு விவசாயத் தம்பதியர் இருந்தனர். இருவரும் சிவ பக்தர்கள். அந்தப் பெண்ணுக்கு பால் பருகும் பருவத்தில் ஒரு குழந்தை. செங்குளத்தை ஒட்டி அவர்களுக்கு நிறைய நஞ்சை நிலங்கள். குழந்தையை திடலில் கிடத்தி உறங்க வைத்து விட்டு தம்பதிகள் இரண்டு காளைகளைப் பூட்டி வயலை உழத் தொடங்கினர். விவசாயி வயலை […]