Sunday Mar 09, 2025

நெய்வேலி நடராஜர் கோயில், கடலூர்

முகவரி : நெய்வேலி நடராஜர் கோயில், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607801. இறைவன்: நடராஜர் இறைவி: சிவகாமி அறிமுகம்:  நெய்வேலியில் நடராஜர் கோயில் ஒன்று உள்ளது. இதில், உலகிலேயே மிகப்பெரிய சிலையாக நடராஜர் பஞ்சலோக சிலையாக உள்ளார். 10 அடி 1 அங்குலம் உயரம் 2,420 கிலோ எடை கொண்ட இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக கூறுகின்றனர். 7 அடி உயரமும் 750 கிலோ எடையும் கொண்ட சிவகாமி சிலையும் உடன் […]

Share....

Neyveli Anandaramaganapathi Temple, Cuddalore

Address Neyveli Anandaramaganapathi Temple, Cuddalore Neyveli, Kurinchipadi Circle, Cuddalore District, Tamil Nadu 607803 Moolavar Anandaramaganapathi Introduction Neyveli Anandaramaganapathi Temple is dedicated to Lord Ganapathi, located in the Neyveli, Kurinchipadi circle, Cuddalore district, Tamil Nadu. Here the Primary deity is called as Anandaramaganapathi. Puranic Significance              A few thousand years ago, sage Vipusithu lived in this […]

Share....

நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், கடலூர்

முகவரி : நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607803. இறைவன்: அனந்தராம கணபதி அறிமுகம்: சில ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் விபுசித்து முனிவர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஓருநாள் இறைவன் கனவில் தோன்றி தமக்கு மணிமுத்தாற்று கரையில் ஆலயம் எழுப்புமாறு கூற, சாதாரண நாடோடி வழக்கை வாழும் தன்னால் எப்படி கோயில் எழுப்ப முடியும் என நினைத்து பேசாமல் இருந்துவிட்டார். மீண்டும் மீண்டும் கனவில் ஆணை வர, […]

Share....

திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: விருப்பாட்சிஈஸ்வரர் அறிமுகம்: கர்நாடகாவின் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விஜயநகர மன்னர்களின் காவல் தெய்வம் விருபாக்ஷா. ருத்ரனின் வடிவங்களுள் ஒன்றானது, விருபாக்ஷா என்றால் முக்காலமும் உணரும் மூன்றாவது கண் என்று அர்த்தம். அவர்களின் அரசியல் சாசனங்களில்கூட விருபாக்ஷா என்ற பெயரில்தான் கையொப்பம் இடப்படுமாம். நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் விருப்பாக்ஷ ஈஸ்வரர் கோயில்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் தமிழக விருப்பாட்சீஸ்வரர் […]

Share....

Thiruvarur Virupaksheeswarar Siva Temple

Address Thiruvarur Virupaksheeswarar Siva Temple Thiruvarur vattam, Thiruvarur District, Tamil Nadu 610001 Moolavar Virupaksheeswarar Introduction             Thiruvarur Virupaksheeswarar Temple is dedicated to Lord Shiva, Located in the Thiruvarur town, Thiruvarur district, Tamil Nadu. The name of the street on which this temple is located is Vipurakshi Nadappu Street, the temple towards the west, which seems to […]

Share....

அக்கடவல்லி சிவன்கோயில், கடலூர்

முகவரி : அக்கடவல்லி சிவன்கோயில், அக்கடவல்லி, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607205. இறைவன்: இறைவி: அறிமுகம்: பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் சாலையில் ஆறு கிமீ சென்றால் கண்டிராக்கோட்டை. இங்கிருந்து துறையூர் வழியாக எட்டு கிமீ சென்றால் அக்கடவல்லி. இங்கு கிழக்கு பகுதியில் இருந்த சிறிய சிவன்கோயில் சிதைவடைந்தவுடன் பலகாலம் அப்படியே இருந்து, பின்னர் ஊர் மக்களின் முயற்சியாலும், அன்பர்களின் உழைப்பாலும் மீண்டும் கோயில் புதிதாக எழும்பி நிற்கிறது. இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் […]

Share....

Akkadavalli Shiva Temple, Cuddalore

Address Akkadavalli Shiva Temple, Cuddalore Akkadavalli, Panruti Circle, Cuddalore District, Tamil Nadu 607205 Moolavar Shiva Introduction                                 Akkadavalli Shiva Temple is dedicated to Lord Shiva, located in the Akkadavalli village, Panruti circle, Cuddalore district, Tamil Nadu.Akkadavalli is eight km from Thuriyur. This small Shiva temple is in the eastern part, was destroyed and remained […]

Share....

வாட் ஃபிரா காங் செடி, தாய்லாந்து

முகவரி : வாட் ஃபிரா காங் செடி, தாய்லாந்து ஃபிரா நாகோன் சி அயுத்தாயா மாவட்டம், ஃபிரா நாகோன் சி அயுத்தாயா 13000, தாய்லாந்து இறைவன்: புத்தர் அறிமுகம்:  இந்த கோயில் இடிபாடு தெற்கு பகுதியில் உள்ள பிரதான தீவில் அமைந்துள்ளது. இது அடர்ந்த காடு போன்ற காடுகளில் மறைந்து நெற்பயிர்களால் சூழப்பட்டுள்ளது. அருகில் கிராமங்களோ அடையாளங்களோ இல்லை. அதன் தொலைதூர இடம் நகரத்தில் காண மிகவும் கடினமான கோயில்களில் ஒன்றாகும். இந்த தளத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் […]

Share....
Back to Top