Thursday Feb 06, 2025

திருப்பதிதத்தையகுண்டாகங்கம்மாகோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி : திருப்பதிதத்தையகுண்டாகங்கம்மாகோயில், ஆந்திரப்பிரதேசம் கொரமெனுகுண்டா, திருப்பதி, ஆந்திரப் பிரதேசம் 517501 இறைவி: கங்கம்மா அறிமுகம்: ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி நகரத்தில் உள்ள திருப்பதியின் கிராமதேவதை கங்கம்மா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தத்தையகுண்டா கங்கம்மா கோயில் உள்ளது. இந்த கோவில் பழமையான ஒன்றாகும் மற்றும் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. கோவில் செயல்பாடுகளை தத்தையா குண்ட கங்கம்மா தேவஸ்தானம் கவனித்து வருகிறது. புராண முக்கியத்துவம் :  கோயில் பதிவுகளின்படி, தத்தையகுண்டா 16 ஆம் நூற்றாண்டின் பக்தரான திருமலை […]

Share....

திருச்சானூர்பத்மாவதிகோயிவில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி : திருச்சானூர் பத்மாவதி கோயிவில், ஆந்திரப் பிரதேசம் திருச்சானூர், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம் – 517 503  தொலைபேசி: +91 877 226 4585 / 226 4586 இறைவி: பத்மாவதி அறிமுகம்: பத்மாவதி கோயில் பத்மாவதி அல்லது வெங்கடேஸ்வரரின் மனைவியான அலமேலுமங்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியிலிருந்து 5 கிமீ தொலைவில் திருச்சானூரில் இக்கோயில் அமைந்துள்ளது. திருச்சானூர் அலமேலுமங்காபுரம் அல்லது அலைவேலுமங்காபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் திருமலை திருப்பதி […]

Share....

மேலஆதிச்சமங்கலம்சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : மேலஆதிச்சமங்கலம் சிவன்கோயில், மேலஆதிச்சமங்கலம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613705. இறைவன்: சிவன் அறிமுகம்: குடவாசலின் தெற்கில் ஓடும் சோழ சூடாமணி ஆற்றை கடந்து நேர் தெற்கில் 6கிமீ தூரத்தில் உள்ள செல்லூர் வந்து அங்கிருந்து கிழக்கில் திரும்பும் கீரந்தங்குடி (கீரன்தேவன்குடி) சாலையில் ஒரு கிமீ தூரம் வந்து கீரந்தங்குடியின் தெற்கில் ½ கிமீ தூரத்தில் உள்ளது மேலஆதிச்சமங்கலம். ஊர், நத்தமும், ஸ்ரீகோயிலும், நந்தவனமும் குளங்களும் இறையிலி நிலம்…..” என கீரன்தேவன்குடி இறையிலியாக […]

Share....

சிட்டிலிங்கம்அக்னிபுரீஸ்வரர் (சிட்டிலிங்கேஸ்வரர்)சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : சிட்டிலிங்கம் அக்னிபுரீஸ்வரர் (சிட்டிலிங்கேஸ்வரர்) சிவன்கோயில், சிட்டிலிங்கம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613705. இறைவன்: அக்னிபுரீஸ்வரர் எனும் சிட்டிலிங்கேஸ்வரர் இறைவி: மனோன்மணி   அறிமுகம்: குடவாசலின் தெற்கில் ஓடும் சோழ சூடாமணி ஆற்றை கடந்து நேர் தெற்கில் 6-கிமீ தூரத்தில் உள்ள செல்லூர் வந்து அங்கிருந்து கிழக்கில் திரும்பும் கீரந்தங்குடி சாலையில் ஒரு கிமீ தூரம் வந்து கீரந்தங்குடியின் (கீரன்தேவன்குடி) தெற்கில் மேலஆதிச்சமங்கலம், வழியாக 1 ½ கிமீ தூரத்தில் சிட்டிலிங்கம் கிராமம். […]

Share....

கொட்டுபாளையம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில் மயிலாடுதுறை

முகவரி : கொட்டுபாளையம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், கொட்டுபாளையம், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609313. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான மகிமாலையாறு கடலில் கலக்கும் இடம் தான் பொறையார். பிறைவடிவில் பிரிந்து கடலில் சேர்வதால் பிறையாறு எனப்பட்டு தற்போது பொறையார் எனப்படுகிறது. இந்த பொறையாற்றை மையமாக வைத்து பஞ்ச லிங்கதலங்கள் அமைந்துள்ளன. அவை தில்லையாடி, தேவனூர், பொறையார், கொட்டுபாளையம், ஒழுகைமங்கலம், ஆகியன. இந்த ஐந்து ஊர்களிலும் ஒரே மாதிரியான […]

Share....

காட்டுமயிலூர்கரம்தோன்றீஸ்வரர் சிவன்கோயில்,கடலூர்

முகவரி : காட்டுமயிலூர் கரம் தோன்றீஸ்வரர் சிவன்கோயில், காட்டுமயிலூர், வேப்பூர் வட்டம், கடலூர் மாவட்டம் – 606302. இறைவன்: கரம்தோன்றீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம்: காட்டுமயிலூர் பெயருக்கேற்ப அரசின் காப்புக்காடுகள் சூழ அமைந்துள்ளது இந்த ஊர். மயில்கள் மான்கள் என வன விலங்குகள் சூழ இறைவன் ஏகாந்தமாய் உள்ளார். ஊருக்கு சற்றும் பொருந்தாத வகையில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைத்துள்ளது கோயில் வளாகம். வளாகத்தின் நடுவில் எம்பெருமான் கிழக்கு நோக்கியும் அவர்க்கு இடப்பாகத்தில் கிழக்கு நோக்கி தனி […]

Share....

Visalur Agatheeswarar Shiva Temple, Thanjavur

Address Visalur Agatheeswarar Shiva Temple, Thanjavur Visalur, Kumbakonam circle, Thanjavur District, Tamil Nadu 612402 Moolavar Agatheeswarar Amman Akilandeswari Introduction Visalur Agatheeswarar Temple is dedicated to Lord Shiva, located in the Visalur village, Kumbakkonam circle, Thanjavur district, Tamil Nadu. Visalur is less than two kilometers to the east on the south bank of the river ending […]

Share....

Melalakangan Viswanath Shiva Temple, Mayiladuthurai

Address Melalakangan Viswanath Shiva Temple, Mayiladuthurai Melalakangan, Kuttalam circle, Mayiladuthurai District, Tamil Nadu 613001 Moolavar Viswanatha Amman Vishalaksi Introduction Melalakangan Viswanath Temple is dedicated to Lord Shiva, located in the Melalakangan village, Kuttalam circle, Mayiladuthurai district, Tamil Nadu. Aduthurai – Tiruneelakudi – S. Putur and cross the river that goes to the south, turn right […]

Share....

Kumarantham Shiva Temple, Mayiladuthurai

Address Kumarantham Shiva Temple, Mayiladuthurai Kumarantham, Sirkazhi circle, Mayiladuthurai District, Tamil Nadu 609117 Moolavar Shiva Introduction Kumarantham Temple is dedicated to Lord Shiva, located in the Kumarantham village, Sirkazhi circle, Mayiladuthurai district, Tamil Nadu. From west of Sirkazhi, a small road goes west and that is the road going to Panamangalam, after entering the town […]

Share....
Back to Top