முகவரி : சொட்டால் வண்ணம் விஸ்வநாதர் சிவன்கோயில், சொட்டால் வண்ணம், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: கீவளூர் – தேவூர் சாலையில் இரண்டு கிமீ வந்தவுடன் வலது புறம் திரும்பும் ஒரு சிறிய சாலையில் ஒரு கிமீ சென்றால் சொட்டால் வண்ணம் உள்ளது. சூரசம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக முருகப்பெருமான் இறைவனை வேண்ட அவர் பதரி வனத்தில் சிவபூஜை செய்யுமாறு கூற, சிக்கலுக்கு அருகில் உள்ள […]
Day: January 17, 2023
Chottalvannam Vishwanath Shiva Temple, Nagapattinam
Address Chottalvannam Vishwanath Shiva Temple, Nagapattinam Chottalvannam, Kilvelur circle, Nagapattinam District, Tamil Nadu Moolavar Vishwanath Amman Vishalaksi Introduction Chottalvannam Vishwanath Temple is dedicated to Lord Shiva, located in the Chottalvannam village, Kilvelur circle, Nagapattinam district, Tamil Nadu. The Temple is believed to be 1000 years old. There is a temple on the east side of […]
Erukkai Bhimeswarar Shiva Temple, Nagapattinam
Address Erukkai Bhimeswarar Shiva Temple, Nagapattinam Erukkai, Kilvelur circle, Nagapattinam district, Tamil Nadu 611109 Moolavar Bhimeswarar Amman Abirami Introduction Erukkai Bhimeswarar Temple is dedicated to Lord Shiva, located in the Erukkai village, Kilvelur circle, Nagapattinam district, Tamil Nadu. Erukkai is a small riverside village appears to be a prosperous and wooded area. This […]
இருக்கை பீமேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : இருக்கை பீமேஸ்வரர் சிவன்கோயில், இருக்கை, கீழ்வேளுர் வட்டம், நாகை மாவட்டம் – 611109. இறைவன்: பீமேஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம்: இருக்கை என்பதின் பொருள் இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம் என பொருள். இந்த இருக்கை எனும் தலத்தை கீழ்வேளூர் –தேவூர் வந்து நான்கு கிமீ தூரம் கடுவையாற்றின் தென்கரையில் சென்று அடையலாம். சிறிய ஆற்றோர கிராமம், செழிப்புடன் மரங்களடர்ந்த பகுதியாக காணப்படுகிறது. சிறியதாக ஒரு சிவாலயம் உள்ளது. இறைவன்-பீமேஸ்வரர் இறைவி- அபிராமி […]
பாசிபட்டினம் பாசியம்மன் கோயில், இராமநாதபுரம்
முகவரி : பாசிபட்டினம் பாசியம்மன் கோயில், இராமநாதபுரம் பாசிபட்டினம் கிராமம், ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு 623401 இறைவி: பாசியம்மன் அறிமுகம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இயற்கைத் துறைமுகமான தொண்டி அருகில் இருக்கும் பாசிப்பட்டினம், கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது. இந்த ஊர் பாசியாற்றின் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இதன் கடற்கரை அருகில் பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோயில் உள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம், பலிபீடம் […]
பத்ராவதி லட்சுமி நரசிம்மர் கோயில், கர்நாடகா
முகவரி : பத்ராவதி லட்சுமி நரசிம்மர் கோயில், கர்நாடகா பத்ராவதி, பத்ராவதி தாலுக்கா, சிவமொக்கா மாவட்டம், கர்நாடகா 577301 இறைவன்: லட்சுமி நரசிம்மர் அறிமுகம்: லக்ஷ்மி நரசிம்ம கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி தாலுகாவில் உள்ள பத்ராவதி நகரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் பத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். புராண முக்கியத்துவம் : […]
தானேகான் மகாதேவர் கோயில், மகாராஷ்டிரா
முகவரி : தானேகான் மகாதேவர் கோயில், தானேகான், மகாராஷ்டிரா 441208 இறைவன்: மகாதேவர் அறிமுகம்: மகாதேவர் கோயில் மகாராஷ்டிராவில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஆர்மோரி தாலுகாவில் உள்ள தானேகான் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் திரிவேணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கட்சிரோலியில் இருந்து வாட்சா வழித்தடத்தில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என […]
சிந்தகேட் ராஜா ராமேஸ்வரர் கோயில், மகாராஷ்டிரா
முகவரி : சிந்தகேட் ராஜா ராமேஸ்வரர் கோயில், சிந்தகேத் ராஜா, புல்தானா மாவட்டம், மகாராஷ்டிரா 443203 இறைவன்: ராமேஸ்வரர் அறிமுகம்: ராமேஸ்வரர் கோயில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கேட் ராஜா தாலுகாவில் உள்ள சிந்த்கேட் ராஜா நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் லகுஜி ஜாதவ் நினைவகத்தை ஒட்டி அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மராட்டியப் பேரரசர் சிவாஜியின் தாயார் ஜிஜாபாய் பிறந்த […]
பாலையூர் இயமனாதீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : பாலையூர் இயமனாதீஸ்வரர் சிவன்கோயில், பாலையூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108. இறைவன்: இயமனாதீஸ்வரர் இறைவி: தர்மசம்வர்தினி அறிமுகம்: மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் இருந்து நாகை புறவழிசாலையில் ஐந்து கிமீ தூரம் வந்தால் வலதுபுறம் பாலையூர் பிரிவு உள்ளது. அதில் ஒரு கிமீ தூரம் சென்று ஊரின் மையத்தில் வலதுபுறம் செல்லும் கீழத்தெருவில் உள்ள கோயில் வாயிலில் கொண்டு சேர்க்கிறது. பாலை மரங்கள் அடர்ந்திருந்த நிலமாதலால் இப்பெயர் வந்திருக்கவேண்டும். வழக்கமாக கோயில்களில் திருவிழாவின் […]
துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில், மயிலாடுதுறை
முகவரி : துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில், துலாக்கட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: துலாகட்டம் காசிவிஸ்வநாதர் கோயில் காவிரிகரையை நோக்கி செல்லும்போது, இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு ஒன்று உள்ளது சற்று சிறிய சந்துபோல உள்ளது, வாயிலை ஒட்டி மலைக்கோயில் ஒன்றும் உள்ளது. இரும்பு கம்பி கதவுகளை ஒட்டி வலதுபுறம் படிகளேறி சென்றால் கட்டுமலைமேல் பாலதண்டாயுதபாணியாக முருகன் உள்ளார். காசிவிஸ்வநாதர் கோயில் முகப்பில் மூன்று நிலை […]