Friday Jan 03, 2025

Vayalur Kuberalingam / Perumuga Navagraha Temple, Cuddalore

Address Vayalur Kuberalingam / Perumuga Navagraha Temple, Vayalur, Vriddhachalam Circle, Cuddalore District – 606003. Diety Kuberalingam Introduction Vayalur Kuberalingam Temple is dedicated to Lord Shiva located at Vayalur Village in Vriddhachalam circle, Cuddalore District of Tamil Nadu. Presiding Deity is called as Kuberalingam. The Temple is believed to be 500-1000 years old. Vayalur village is […]

Share....

வயலூர் குபேரலிங்கம் /பெருமுக நவக்கிரக கோயில், கடலூர்

முகவரி வயலூர் குபேரலிங்கம் /பெருமுக நவக்கிரக கோயில், வயலூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606003. இறைவன் இறைவன்: குபேரலிங்கம் அறிமுகம் பழமலைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் கோயிலின் எட்டு திக்கிலும் அஷ்ட திக்கு லிங்கங்கள் இருந்தன. விருத்தாசலத்தின் நேர் வடக்கில் 2 கிமி தூரத்தில் உள்ளது வயலூர் கிராமம், இது குபேரதிக்கு ஆகும். அதனால் இங்குள்ள இறைவனுக்கு குபேரலிங்கம் என பெயர். விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள தொடர் வண்டி மேம்பாலத்தினை […]

Share....

Olugacheri Kasiviswanathar Shiva Temple, Thanjavur

Address Olugacheri Kasiviswanathar Shiva Temple, Olugacheri Village, Thiruvidaimarudur Circle, Thanjavur District – 609807. Diety Kasiviswanathar Amman: Visalatchi Introduction Olugacheri Kasiviswanathar Temple is dedicated to Lord Shiva located at Olugacheri Village in Thiruvidaimarudur Circle, Thanjavur District of Tamil Nadu. Presiding Deity is called as Kasiviswanathar and Mother is called as Visalatchi. The Temple is believed to […]

Share....

ஒழுகச்சேரி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி ஒழுகச்சேரி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609807. இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் கும்பகோணம்- சென்னை சாலையில் உள்ள அணைக்கரை எனும் ஊரின் முதல் பாலம் ஏறுவதற்கு முன்னர் வலதுபுறம் ஒரு சாலை திட்டச்சேரி செல்கிறது அதில் ஒரு கிமீ தூரம் சென்றால் உள்ளது இந்த ஒழுகச்சேரி. சிறிய கிராமம், பிரதான தார் சாலையில் இந்த சிவாலயமும் இதன் தெற்கில் ஒரு பிராமண அக்கிரஹார தெருவில் வைணவ கோயிலும் […]

Share....

Koogaiyur Swarnapureeswarar Temple, Salem

Address Koogaiyur Swarnapureeswarar Temple, Koogaiyur, Salem District – 606 301 Phone: +91 427 240 0415 Mobile: +91 93450 65727 Diety Swarnapureeswarar Amman: Periyanayagi Introduction Swarnapureeswarar Temple is dedicated to Lord Shiva located at Koogaiyur Village in Salem District of Tamil Nadu. Presiding Deity is called as Swarnapureeswarar and Mother is called as Periyanayagi. This is […]

Share....

கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், சேலம்

முகவரி கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், கூகையூர், சேலம் மாவட்டம் – 606301. தொலைபேசி எண்: 0427-2400415 / 9345065727 இறைவன் இறைவன்: சொர்ணபுரீஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள். கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. […]

Share....

Kadayam Karutheeswaran Temple, Tirunelveli

Address Kadayam Karutheeswaran Temple, Kadayam, Pappankulam, Tirunelveli District. Diety Karutheeswaran Amman: Azhagammai Introduction Kadayam Karutheeswarar Temple is a Shiva temple located in Kadayam, Tirunelveli district in Tamil Nadu. The presiding deity is called as Karutheeswaran and Mother is called as Azhagammai. And other deity is Sokkanathar, Meenakshi, Kurupagavan, Saneeswarar, Ganesha, Subramanian and Sapta Kanniyar is […]

Share....

கடையம் கருத்தீஸ்வரன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி அருள்மிகு கருத்தீஸ்வரன் திருக்கோயில், கடையம், பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம். இறைவன் இறைவன்: கருத்தீஸ்வரன் இறைவி: அழகம்மை அறிமுகம் கடையம் கருத்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் கருத்தீஸ்வரர் அழகம்மையோடு, சொக்கநாதர், மீனாட்சி, குருபகவான், சனீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னியர் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர். சந்தியா வந்தனம் செய்யும் நேரம் நெருங்கியதை அசரீரியாக ராமனுக்கு உரைத்து கருத்தினை உணர்த்தியதால் கருத்தீஸ்வரன் என சிறப்புப்பெயர் பெற்றார். […]

Share....

Madku Dweep Shiva Temple – Chhattisgarh

Address Madku Dweep Shiva Temple – Madku Dweep, Thelki, Chhattisgarh 493118 Diety Shiva Introduction The Madku Dweep Shiva Temple, situated in Shivnath, Bilaspur district of Chhattisgarh, is an ancient and picturesque temple complex on Madku Dweep, which is named after the frog-like shape of the island. Location: The Madku Dweep Shiva Temple is located on […]

Share....

மட்கு தீவு சிவன் கோவில், சத்தீஸ்கர்

முகவரி மட்கு தீவு சிவன் கோவில், மட்கு தீவு, தெல்கி, சத்தீஸ்கர் – 493118 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மட்கு தீவு சிவன் கோயில் என்பது சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சிவநாத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயிலாகும். இந்த தீவு தவளை வடிவில் இருப்பதால் மட்கு என்ற பெயர் வந்தது. அழகிய மட்கு தீவு சுமார் 24 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் பசுமை நிறைந்தது. மட்கு தீவு என்பது பல புராதன […]

Share....
Back to Top