Address Sampige Sri Padmavathi Sri Devi Bhudevi Sametha Sri Srinivasa Temple- Sampige, Turvekere, Tumkur District, Karnataka- 572225. Deity Sri Srinivasa Amman: Sri Devi, Sri Bhudevi Introduction Puranic Significance Special Features Festivals Century/Period/Age 1000 Years old Nearest Bus Station Sampige Nearest Railway Station Gubbi station Nearest Airport Bangalore Share….
Month: December 2021
சம்பிகே ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசா திருக்கோயில், கர்நாடகா
முகவரி சம்பிகே ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசா திருக்கோயில், சம்பிகே, துர்வேகெரே, தும்கூர் மாவட்டம், கர்நாடகா – 572225. இறைவன் இறைவன்: ஸ்ரீநிவாசன் இறைவி: ஸ்ரீ தேவி பூதேவி அறிமுகம் சம்பகாபுரி க்ஷேத்திரம் சம்பிகே என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது கர்நாடகாவில் தும்கூர் மாவட்டத்தில் துருவேகெரே தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். பெங்களூரில் இருந்து 104 கிமீ தொலைவில் உள்ளது. மூலவர் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்றும், தாயார் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீ […]
Gadag Sri Mahalakshmi Sametha Sri Veeranarayana Temple- Karnataka
Address Gadag Sri Mahalakshmi Sametha Sri Veeranarayana Temple, Hanuman Gardi, Agrahar, Gadag District, Karnataka 582101 Deity Sri Veeranarayana Amman: Sri Mahalakshmi Introduction Puranic Significance Special Features Festivals Century/Period/Age 1117 Managed By Archaeological Survey of India (ASI) Nearest Bus Station Gadag Nearest Railway Station Gadag junction Nearest Airport Hubli (HBX) Share….
கடக் ஸ்ரீ மகாலட்சுமி சமேத ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில், கர்நாடகா
முகவரி கடக் ஸ்ரீ மகாலட்சுமி சமேத ஸ்ரீ வீரநாராயண பெருமாள் கோயில், ஹனுமான் கார்டி, அக்ரஹார், கடக் மாவட்டம், கர்நாடகா – 582101 இறைவன் இறைவன்: ஸ்ரீ வீரநாராயண பெருமாள் இறைவி: ஸ்ரீ மகாலட்சுமி அறிமுகம் கடக் நகரில் உள்ள வீரநாராயண கோயில் என்பது ஹொய்சாளப் பேரரசின் மன்னர் விஷ்ணுவர்தனனால் கி.பி.1117 இல் கட்டப்பட்டதாக அறியப்படும் விஷ்ணு கோயிலாகும். கடக் நகரம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கடக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். கோவிலில் முதன்மையான தெய்வம் […]
திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள் மற்றும் நவ திருப்பதிகள்
திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள் பாபநாசம் (சூரியன்), சேரன்மகாதேவி (சந்திரன்), கோடகநல்லூர் (அங்காரகன்), குன்னத்தூர் (ராகு), முறப்பநாடு (குரு), ஸ்ரீவைகுண்டம் (சனி), தென்திருப்பேரை (புதன்), ராஜபதி (கேது), சேர்ந்தபூமங்கலம் (சுக்ரன்) திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார். திருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதிகள் […]
நமக்குதெரிந்த கோவில்கள் !! நமக்கே தெரியாத அதிசயங்கள் !!
நமக்குதெரிந்த கோவில்கள் !! நமக்கே தெரியாத அதிசயங்கள் !! 1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும். 2.மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு […]
தமிழ்நாட்டில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் சம்பந்தப்பட்ட 16 முக்கிய கோவில்கள்
தமிழ்நாட்டில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்கள் சம்பந்தப்பட்ட 16 முக்கிய கோவில்கள் உள்ளன. அவை, 1) ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி 2) ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் திருக்கோவில், காஞ்சிபுரம் 3) மீனாட்சி அம்மன் திருக்கோவில், மதுரை 4) அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 5) கும்பகோணம் திருக்கோயில்கள், கும்பகோணம் 6) அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவொற்றியூர் 7) சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் 8) கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் 9) அருள்மிகு ஜம்புகேஸ்வரர் […]
உழவாரப்பணி என்றால் என்ன?
நமசிவாய உழவாரப்பணி என்றால் என்ன? *இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர். பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர். இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன* நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர் *கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி. இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக […]
திருவண்ணாமலை – காஞ்சி எல்லையில் பூமிக்கு கீழே 16 கால் மண்டபம்
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைப் பகுதியில், செய்யாறு அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் கிராமம் அருகே, பூமிக்கு கீழே, 20 அடி ஆழத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வரலாற்று சிறப்புமிக்க, 16 கால் கல்மண்டபம் அமைந்துள்ளது.தமிழகத்தில் தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற ஆன்மிக தலங்களில் உள்ள கோவில்களில், 16 கால் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபங்கள் அனைத்துமே, பூமியின் மேல்பகுதியில் அமையப்பெற்றவை.ஆனால், இங்குள்ள, 16 கால் கல்மண்டபம், பூமிக்கு கீழே, 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருப்பது […]
Ratana-Pon Pagoda- Myanmar (Burma)
Address Ratana-Pon Pagoda- Mrauk-U, Myanmar (Burma) Diety Buddha Introduction Ratanabon Temple is a solid stupa in Mrauk U, Rakhine State, and Western Myanmar. The pagoda is located at the northwest corner of the Shite-thaung Temple. The Ratana-Pon is a massive, solid stupa found near the Shite-Thaung temple North of the town of Mrauk U. While […]