Sunday Dec 22, 2024

வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி வழுவூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், வழுவூர், வழி மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டம் – 609401 இறைவன் இறைவன்: வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரர் இறைவி: பாலகுஜாம்பிகை அறிமுகம் வழுவூர் வீரட்டானேசுவரர் கோயில் அட்டவீரட்டானக் கோயில் தலங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்திலுள்ள வழுவூரில் அமைந்துள்ளது. பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டானேசுவரர் ஆவார். இறைவி பால குஜாம்பிகை ஆவார். […]

Share....

Vazhuvur Veeratteswarar Temple, Nagapattinam

Address Vazhuvur Veeratteswarar Temple, Veeratteswarar Temple, Vazhuvur – 609 401, Kuthalam Taluk, Nagapattinam District Phone: +91 4364 253 029 Mobile: +91 99437 98083 Diety Veeratteswarar / Gaja Samhara Moorthy / Krittivasar / Gajari / Gnana Sabesan Amman: Bala Gujambigai Introduction Veeratteswarar Temple is dedicated to Lord Shiva located in Vazhuvur Village, Kuthalam Taluk in Nagapattinam […]

Share....

மூவலூர் மார்க்க சகாயேசுவரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி மூவலூர் மார்க்க சகாயேசுவரர் திருக்கோயில், மூவலூர், மல்லியம் (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் – 609806. இறைவன் இறைவன்: மார்க்க சகாயேசுவரர் இறைவி: செளந்தரநாயகி, மங்களாம்பிகை அறிமுகம் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய நிலையில் ராஜகோபுரம் எழிலாக அமைந்துள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் சன்னிதிகள் காணப்படுகின்றன. […]

Share....

Moovalur Marga Sahayeswarar Temple, Mayiladuthurai

Address Moovalur Marga Sahayeswarar Temple, Moovalur Village, Mayiladuthurai District- 609806 Diety Marga Sahayeswarar / Marga Sahayar / Vazhi Kattum Vallal / Punnaga Vaneswarar Amman: Mangalambikai a Introduction Marga Sahayeswarar Temple is dedicated to Lord Shiva located in Moovalur village near Mayiladuthurai Town in Mayiladuthurai Taluk in Mayiladuthurai District of Tamil Nadu. Presiding Deity is called […]

Share....

பேராவூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி பேராவூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோயில், பேராவூர், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் – 612203 இறைவன் இறைவன்: ஆதித்தேஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் பேராவூர் ஆதித்தேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், பேராவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். ஆடுதுறை – கோமல் சாலையில் சுமார் 7 கி.மீ. சென்று வீரசோழன் ஆற்றங்கரை என்னுமிடத்தில் வலப்புறமாக பிரியும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் பேராவூரை அடையலாம். திருவாவடுதுறை மற்றும் குத்தலாத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம். […]

Share....

Peravur Aditheswarar Temple, Nagapattinam

Address Peravur Aditheswarar Temple, Peravur Village, Nagapattinam District – 612203 Diety Aditheswarar Amman: Ganambigai Introduction Peravur Aditheswarar Temple is dedicated to lord Shiva, located in the Peravur Village, Nagapattinam District of Tamil Nadu. Presiding deity is called as Aditheswarar and Mother is called as Ganambigai. The temple is believed to be 1000 years old. The […]

Share....

மணிக்கிராமம் திருமேனி அழகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி மணிக்கிராமம் திருமேனி அழகேஸ்வரர் திருக்கோயில், மணிக்கிராமம், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609104. இறைவன் இறைவன்: திருமேனியழகர் இறைவி: செளந்தர நாயகி அறிமுகம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி – திருவெண்காடு – பூம்புகார் பேருந்து தடத்தில், சீர்காழியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது மணிக்கிராமம். அழகேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் வலதுபுறம் அன்னை செளந்தர நாயகி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னையின் திருமேனி கருவறைப் பக்கம் சற்றே திரும்பியபடி […]

Share....

Manikgramam Thirumeniazhagar Temple- Nagapattinam

Address Manikgramam Thirumeniazhagar Temple- Manikgramam, Sirkazhli Circle, Nagapattinam District- 601104. Diety Thirumeniazhagar Amman: Selandara Devi Introduction Manikgramam Thirumeniazhagar Temple is dedicated to lord shiva located in Manikgramam Village, Sirkazhi circle, Nagapattinam District of Tamil Nadu. Presiding deity is called as Thirumeniazhagar and Mother is called as Selandara Devi. The temple is believed to be 1000 […]

Share....

Poigainallur Nandhi Nadheswarar Temple – Nagapattinam

Address Poigainallur Nandhi Nadheswarar Temple Vadakku Poigainallur, Nagapattinam district- 611106 Diety Nandhi Nadheswarar Amman: Soundara Nayagi Introduction Nandhi Nadheswarar Temple is dedicated to Lord Shiva located in Vadakku Poigainallur near Nagapattinam Town in Nagapattinam District of Tamil Nadu. Presiding Deity is called as Nandhi Nadheswarar and Mother is called as Soundara Nayagi. The Temple is […]

Share....

பொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி பொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் திருக்கோயில், வடக்கு பொய்கைநல்லூர், பொய்யூர் அஞ்சல், நாகப்பட்டினம் மாவட்டம் – 611106 இறைவன் இறைவன்: நந்திநாதேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி அறிமுகம் பொய்கைநல்லூர் மக்கள் வழக்கில் பொய்யூர் என்று வழங்குகின்றது. இவ்வூர் வடக்குப் பொய்கை நல்லூர், தெற்குப் பொய்கை நல்லூர் என இரண்டாகவுள்ளது. இதில் வடக்குப் பொய்கை நல்லூரே வைப்புத் தலமாகும். நாகப்பட்டிணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈச்சங்குப்பம், அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் பொய்கைநல்லூர் உள்ளது. ஆலயம் வடக்கு பொய்கைநல்லூர் […]

Share....
Back to Top