Monday Dec 23, 2024

தாராசுரம் ஆவுடையநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி தாராசுரம் ஆவுடையநாதர் சிவன்கோயில் வாணிநகர், தாராசுரம், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 702 இறைவன் இறைவன்: ஆவுடையநாதர் இறைவி : மீனாட்சி அறிமுகம் இக்கோயில் சிவன், காமாட்சி இரண்டும் ஒன்றாக உள்ள கோயில் தான் ஆனாலும் காமாட்சியம்மன் கோயில் என்று சொன்னால்தான் தெரியும். கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் இருக்கும் தாராசுரத்தில் உள்ள கம்மாளர் தெருவில் அமைந்துள்ளது. ஆனால் இக்கோயில் காமாட்சி அம்மன் ஆலயம் என்றே அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்கில் உள்ள கம்மாளர் தெருவில் […]

Share....

Polo Forest Sri Sharaneshwar Shiva Temple, Gujarat

Address Sri Sharaneshwar Shiva temple Polo Forest Road, Bandhana, Vijayanagar, Sabarkantha district Gujarat 3834601 Diety Sharaneshwar Introduction Vijaynagar forest also popular as Polo forest is dense forest near Abhapur village, 13 KM from Vijaynagar and around 44 KM from Idar in Sabarkantha district. Shiva temple is located in the dense Polo Forest and dedicated to […]

Share....

அருள்மிகு சரணேஷ்வர் சிவன்கோயில், போலோ வனம்

முகவரி அருள்மிகு சரணேஷ்வர் சிவன் கோயில் போலோ வன சாலை, பந்தனா, விஜயநகர், சபர்காந்தா மாவட்டம் குஜராத் – 383460 இறைவன் இறைவி : சரணேஷ்வர் அறிமுகம் போலோ வனம் அபாபூர் கிராமத்திற்கு அருகில் அடர்ந்த காடாகும். விஜயநகரிலிருந்து 13 கி.மீ மற்றும் சபர்காந்தா மாவட்டத்தில் இருந்து 44 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவன் கோயில் அடர்த்தியான போலோ காட்டில் அமைந்துள்ளது மற்றும் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. போலோ வனம் அர்வள்ளி மலைத்தொடரின் அடிவாரத்திலும், ஹார்னாவண்ட் ஆற்றின் கரையிலும் […]

Share....

Manakkudi Sundareswarar Shiva Temple, Mayiladuthurai

Address Manakkudi Sundareswarar Shiva Temple, Manakkudi Village Mayiladuthurai District – 609 001 Diety Sundareswarar Amman: Soundaranayaki Introduction Manakkudi is a small village located at the 5 km on the Mayiladuthurai- Poompuhar road. The temple is located north of the main road. The temple faces west but has a gate on the east. This temple is […]

Share....

மணக்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி மணக்குடி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மணக்குடி கிராமம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 001 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : சௌந்தரநாயகி அறிமுகம் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் ஐந்தாவது கிமி ல் உள்ளது மணக்குடி எனும் சிறு கிராமம். இங்கு பிரதான சாலையின் வடக்கில் உள்ளது இக்கோயில். மேற்கு நோக்கிய கோயிலாக இருந்தாலும் கிழக்கிலும் ஒரு வாயில் உள்ளது. சுதை வளைவு கொண்ட மேற்கு வாயில் இக்கோயில் தருமபுர மடத்தின் கோயிலாகும். இறைவன் மேற்கு நோக்கியும் அம்பிகை […]

Share....

Nagamangalam Sundareswarar Shiva Temple, Mayiladuthurai

Address Nagamangalam Sundareswarar Shiva Temple, Nagamangalam Kuthralam circle, Mayiladuthurai District – 609 801 Diety Sundareswarar Amman: Meenakshi Introduction Go to Kuthralam near Mayiladuthurai and from there on the way to West Thirumanancheri a little road a km earlier will take you west and it will take you to Nagamangalam. There is a small street along […]

Share....

நாகமங்கலம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி நாகமங்கலம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகமங்கலம், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 801 இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி அறிமுகம் மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து மேலை திருமணஞ்சேரி செல்லும் வழியில் ஒரு கிமி முன்னதாக ஒரு சிறிய சாலை மேற்கு நோக்கி செல்கிறது அது உங்களை நாகமங்கலம் அழைத்து செல்லும். இங்கு பிரதான சாலையை ஒட்டி ஒரு சிறிய தெரு ஒன்றுள்ளது அதனை அடுத்து ஒரு […]

Share....

Pillaiyampettai Shiva Temple, Thanjavur

Address Pillaiyampettai Shiva Temple, Kumbakkonam, Thanjavur District – 612 103. Diety Shiva Introduction Ammachatram is located in the eastern part of Kumbakonam. Just before that is Pillaiyampettai. There is a bus stop on the highway but the town is about a kilometer north. Pillaiyar must have been that hood. Like the Gangavicharjan, the Cauvery continues […]

Share....

பிள்ளையாம்பேட்டை சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி பிள்ளையாம்பேட்டை சிவன்கோயில் கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 103. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கும்பகோணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது அம்மாசத்திரம். அதற்க்கு சற்று முன்னதாக உள்ளது பிள்ளையாம்பேட்டை. நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் இருந்தாலும் ஊர் வடக்கில் ஒரு கிமி தூரம் செல்லவேண்டும். பிள்ளையார் பேட்டை என்று இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். கங்காவிசர்ஜனரை போல காவிரியும் ஒவ்வொரு ஆறாக பிரித்து விட்டுக்கொண்டே வருகிறாள், இவ்வூரிலும் வீரசோழன் – காவிரி என இரண்டாக […]

Share....

Sathangudi Viswanatha Swami Shiva Temple, Mayiladuthurai

Address Sathangudi Viswanatha Swami Shiva Temple, Sathangudi village, Mayiladuthurai District – 609 205 Diety Viswanatha Swami Introduction Sathangudi is located 5 km north of Thiruvallaputhur on the Manalmedu-Vaitheeswaran Temple Road and on the way to Kurichi. Sathangudi is a town donated to the poets. Sculpture says there are three ways to set up a shrine […]

Share....
Back to Top