Monday Dec 23, 2024

Periyavenmani Arjuneswarar Shiva Temple, Chengalpattu

Address Periyavenmani Arjuneswarar Shiva Temple, Periyavenmani, Madurantakam Chengalpattu District – 603 313. Contact Mr. Saravanan -8754394029, Mr. Nathan -9943488994, Mr. Murugan-9597495716. Diety Arjuneswarar Introduction Madurantakam is located in the Chengalpattu district of Tamil Nadu. You can reach Cheyyur on the Chennai-Pondi ECR road and from there reach the town at a distance of 8km on […]

Share....

பெரியவெண்மணி அர்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி பெரியவெண்மணி அர்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், பெரியவெண்மணி, மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம் – 603 313. தொடர்புக்கு திரு சரவணன்-8754394029, திரு நாதன்-9943488994, திரு முருகன்-9597495716. இறைவன் இறைவன்: அர்ஜுனேஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ளது. சென்னை பாண்டி ECR சாலையில் செய்யூர் வந்து அங்கிருந்து மருவத்தூர் சாலையில் 8 .தூரத்தில் இவ்வூர் அடையலாம். பாண்டாவர்கள் வனவாசத்தின் போது அர்ஜுனனால் வழிபடப்பட்ட ஈசன் பெரியவெண்மணி என்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார். இதே போன்று […]

Share....

Thiruvaleeswarar Shiva Temple, Chengalpattu

Address Thiruvaleeswarar Shiva Temple, Nerumbur Village, Chengalpattu district, Tamil Nadu.603102 Diety Thiruvaleeswarar Amman: Thirupurasundari Introduction Nerumbur is 15 KM from Kalpakkam, 28 KM from Chengalpattu and 80 KM from Chennai Nearest Railway station is Chengalpattu. Even though the temple is in dilapidated condition Lord Shiva is under worship. The primary deity is Thiruvaleeshwarar and Thirupurasundari […]

Share....

அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நெரும்பூர்

முகவரி அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நெரும்பூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603 102. இறைவன் இறைவன்: திருவாலீஸ்வரர் இறைவி : திருபுரசுந்தரி அறிமுகம் நெரும்பூர் கல்பாக்கத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டுவிலிருந்து 28 கி.மீ தொலைவிலும், சென்னை இரயில் நிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் செங்கல்பட்டு. கோயில் பாழடைந்த நிலையில் இருந்தாலும், சிவன் வழிபாட்டில் உள்ளார். மூலவரை திருவாலீஸ்வரர் மற்றும் அம்பாள் திருபுரசுந்தரி என்றும் அழைக்கிறார்கள். கோயில் கிழக்கு நோக்கி […]

Share....

Dharapuram Shiva Temple, Tirupur

Address Dharapuram Shiva Temple, Aadisivan Koil Near Thillavari amman temple, Dharapuram, Tirupur district, Tamil Nadu- 638661 Diety Shiva Introduction The temple has 15 acres of paddy land. It is located on the banks of the river dharapuram in the Tirupur district. The temple was established during the reign of Mathuvakula Mahan Vyasaraj. Now the temple […]

Share....

தாராபுரம் சிவன்கோயில், திருப்பூர்

முகவரி தாராபுரம் சிவன்கோயில், ஆதீஈசன் தெரு, தில்லைவரயம்மன் கோவில் அருகில், தாராபுரம், திருப்பூர் மாவட்டம் – 638661. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆற்றின் கரை ஒரம் உள்ளது இந்தக் கோயில் மத்துவகுல மகான் வியாசராஜர் காலத்தில் ஸ்தாபிக்கபட்டது. . இந்த கோயிலுக்கு 15ஏக்கர் நன்செய் நெல் விளையும் பூமி உள்ளது . இப்போது கோயில் முற்றிலும் பாழடைந்துள்ளது. இந்த சிவா கோயிலின் அடித்தளம் மூழ்கி மணலில் புதைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி மரங்கள் […]

Share....

Karunakaracheri Shiva Temple, Chengalpattu

Address Karunakaracheri Shiva Temple, Madurantakam taluk, Chengalpattu District – 602 024. Contact Mr. Thanikachalam-9585023060, Mr. Vijayakumar- 9965908713, Mr. Srinivasan-9941196125. Diety Shiva Introduction From Chengalpattu-Uttiramerur bus and get off at Salavakkam road Let’s walk and come here. The entire shrine is in ruins and offers a view between the bushes. There is no lingam Panam. There […]

Share....

கருணாகரச்சேரி சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி கருணாகரச்சேரி சிவன்கோயில், கருணாகரச்சேரி, மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 602 024. தொடர்புக்கு திரு தணிகாசலம்-9585023060, திரு விஜயகுமார்- 9965908713, திரு ஸ்ரீநிவாசன்-9941196125 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் செங்கல்பட்டு- உத்திரமேரூர் பேருந்தில் வந்து சாலவாக்கம் கூட்சாலையில் இறங்கி, அரை கி.மி. நடந்து இங்கு வரலாம். இந்த சிவாலயமானது முழுவதும் சிதிலமாகி புதர்களுக்கு இடையில் காட்சி அளிக்கிறது. பாணம் இல்லை. சதுர வடிவ ஆவுடையார் மட்டும் உள்ளது. கோயிலை சுற்றி கற்கள் சிதறிக்கிடக்கின்றன. தூண்களில் […]

Share....

Janakipuram Boodhalingeshwarar Shiva Temple, Janakipuram

Address Janakipuram Boodhalingeshwarar Shiva Temple, Janakipuram, Madurantakam taluk, Chengalpattu District – 603 305. Contact Mr. Gnanamurthy-94434349767, Mr. Rajkumar-9585388349. Diety Shiva Introduction An ancient stone temple is found among the bushes in the village of Janakipuram, which is located before Madurantakam on the Chennai-Trichy Highway. The idols of Swami in the ruined stone temple are kept […]

Share....

ஜானகிபுரம் பூதலிங்கேஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி ஜானகிபுரம் பூதலிங்கேஸ்வரர் சிவன்கோயில், ஜானகிபுரம், மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 305. தொடர்புக்கு திரு ஞானமூர்த்தி-9444349767, திரு ராஜ்குமார்-9585388349 இறைவன் இறைவன்: பூதலிங்கேஸ்வரர் அறிமுகம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் முன்பு அமைந்திருக்கும் ஜானகிபுரம் கிராமத்தில் புதர்களுக்கு இடையில் காணப்படுகிறது பழமையான ஒரு கற்கோயில். சிதிலமடைந்த கற்கோயிலில் உள்ள ஸ்வாமி சிலைகள் அருகில் அமைக்கப்பட்ட சிறிய கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ பூதலிங்கேஸ்வரர். அம்பாள் சிலை காணப்படவில்லை. நர்மதை பாணத்தால் ஆன […]

Share....
Back to Top