Friday Dec 27, 2024

புனோம் பகெங் கோவில், கம்போடியா

முகவரி புனோம் பகெங் கோவில், அங்கோர் தொல்பொருள் பூங்கா, க்ராங்சீம் ரீப் – 17000, கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கம்போடியாவின் அங்கோரில் உள்ள புனோம் பகெங் கோவில், சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக்கோயில், 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மன்னர் யசோவர்மனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. அங்கோர் பிராந்தியத்தில் முதல் கெமர் தலைநகரின் மாநில ஆலயமான புனோம் பாகேங் உலகின் மிகப் பெரிய கட்டடக்கலைப் பொக்கிஷமாக திகழ்கிறது. புராண முக்கியத்துவம் புனோம் பகெங் கோயில் ஒன்பதாம் […]

Share....

அம்மாபேட்டை விஸ்வநாதர் சிவன் கோயில், தஞ்சை மாவட்டம்

முகவரி அம்மாபேட்டை விஸ்வநாதர் சிவன் கோயில், அம்மாபேட்டை, திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம் இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அம்மாபேட்டை சிவன்கோயில் கல்லணை – பூம்புகார் சாலையில் கஞ்சனூருக்கு ஒரு கிமி முன்னதாக உள்ளது இந்த அம்மாபேட்டை. ஆடுதுறையில் இருந்து நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த ஊர் சாலையோரத்திலேயே உள்ளது இக்கோயில். கிழக்கு நோக்கிய இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியுள்ளார். முகப்பு மண்டபத்தின் மேல் […]

Share....

Ammapettai Viswanathar Shiva Temple, Tanjore

Address Ammapettai Viswanathar Shiva Temple, Ammapettai, Thiruvidaimarudur Circle Tanjore District Diety Viswanathar Amman: Visalachchi Introduction Tanjore District, Thiruvidaimarudur Circle, Ammapettai Sivankoil Fort – This Ammapettai is located 1 km before Kanjanoor on the Poompuhar Road. The temple is located at a distance of 4 km from Aaduthurai. Lord Viswanathar Goddess Visalachchi is facing south. At […]

Share....

வண்ணகுடி சிவன் கோயில்

முகவரி வண்ணகுடி சிவன் கோயில், வண்ணகுடி, திருவிடைமருதூர் வட்டம் தஞ்சை மாவட்டம், இறைவன் இறைவன்: வண்ணகுடி சிவன் அறிமுகம் மயில் தோகையாக விரிந்திருக்கும் காவிரியின் வடிநிலப்பகுதியில் மணலுக்கு ஈடாக லிங்கங்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது, அப்படி கோயில் கொண்டிருந்த லிங்க மூர்த்திகளில் ஒன்றுதான் இன்று வயல்வெளியின் நடுவில் ஒரு உயரமான களத்து மேட்டின் மேல் அமைந்திருக்கும் சிவலிங்கம். ஆடுதுறை அருகில் உள்ள கோவிந்தபுரம் பாண்டுரங்கர் கோயிலுக்கு எதிரில் செல்லும் வண்ணக்குடி சாலையில் உள்ளது. காலப்போக்கில் அப்பகுதி விவசாயிகளால் மண்மேடு […]

Share....

Vannakudi Shiva Temple, Thanjavur

Address Vannakudi Shiva Temple, Vannakudi village Thiruvidaimarudur Circle Thanjavur District, Tamil Nadu 612101 Diety Vannakudi Shiva Introduction The lingams seem to have been exchanged for sand in the drainage area of the Cauvery, which stretches like a peacock’s tail. Aduthurai is located on the Vannakudi Road opposite the Govindapuram Bandurangar Temple. Over time, the mound […]

Share....

ஓலையாம்புத்தூர் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில்

முகவரி ஓலையாம்புத்தூர் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், ஓலையாம்புத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன்: அருணாசலேஸ்வரர் இறைவி: உண்ணாமுலையம்மை அறிமுகம் சீர்காழிக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓலையாம்புத்தூர் என்னும் சிறு கிராமம். முன்னூறு ஆண்டுகளின் முன்னம் இது ஒரு பாளையத்தின் தலைமையிடமாக திகழ்ந்திருக்கிறது. நாயக்க மன்னர்களுக்கு வரி வசூல் செய்த குறுநிலத்தவர். கி.பி. 18 ஆம் நூற்றாண்டுவரை ஓலையாம்புத்தூர் கச்சிராயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரியவருகிறது. அதன் பிறகு “வண்ணமுடையார்” என்ற குலப் பட்டமுடைய வன்னிய […]

Share....

Olayambuthur Arunachaleswarar Shiva Temple, Mayiladuthurai

Address Olayambuthur Arunachaleswarar Shiva Temple, Olayambuthur, Sirkazhi Circle, Mayiladuthurai District Diety Arunachaleswarar Amman: Unnamulaiyamma Introduction Olayambuthur is a small village located at a distance of 5 km from Sirkazhi. Three hundred years ago it became the headquarters of a camp. The landlord who collected taxes for the Nayaka kings. It is known that Olayambudur was […]

Share....

கீழமாத்தூர் வருணேஸ்வரர் சிவன்கோயில்

முகவரி கீழமாத்தூர் வருணேஸ்வரர் சிவன்கோயில், கீழமாத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன்: வருணேஸ்வரர் அறிமுகம் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி ஊருக்குள் நுழையும் இடத்தில் புறவழி சாலை பிரிகிறது. அங்கிருந்து மேற்கு நோக்கி மேலமாத்தூர் சாலை செல்கிறது, அதில் ஓலையாம்புத்தூர் வழி 4 ½ கிமி தூரம் வந்தால் கீழமாத்தூர் அடையலாம். இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது. சிறிய கோயில் தான், சின்ன தேரே இதற்கு உண்டு. ஆனா தேர் தான் ஓடும் […]

Share....

Keelamathur Varuneswarar Shiva Temple, Mayiladuthurai

Address Keelamathur Varuneswarar Shiva Temple, Keelamathur village, Sirkazhi Circle, Mayiladuthurai District Diety Varuneswarar Introduction The bypass road divides from Chidambaram to the entrance to Sirkazhi. From there, take the Melamathur Road to the west, which is 4 km from Olayambudur via Keelamathur. Here is a small Shiva temple facing east. It is a small temple […]

Share....
Back to Top