Saturday Dec 21, 2024

Sri Kasiviswanathar Temple

Address Sri Kasiviswanathar Temple Washermanpalayam Cuddalore-Parangipettai Diety Kasiviswanathar Introduction Cuddalore District, Chidambaram, Parangipettai WashermanpalayamKasiviswanathar Temple 17 km from Chidambaram. And this is where the war between the king of Mysore and the British took place.The town was known as Mahmudubandar during the Mohammedan period, Portonovo (new port city) during the Portuguese period and MuthuKrishnapuri during […]

Share....

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை

முகவரி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், வண்ணாரபாளையம், பரங்கிப்பேட்டை, கடலூர்- 607 001 இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் அறிமுகம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை வண்ணாரபாளையம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிதம்பரத்தில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் வெள்ளாறு வங்ககடலில் கலக்குமிடம்தான் பரங்கிப்பேட்டை, முன்பு “போர்டோ நோவோ’ என்று அழைக்கப்பட்டது! இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து அங்கே ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மன்னருக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இவ்வூர் முகமதியர் காலத்தில் […]

Share....

Sri Atmanathaswamy Temple,

Address Sri Atmanathaswamy Temple, Thalakadu, Thiruthuraipoondi Thiruvarur– 614711. Diety Atmanathaswamy Amman: Sivakamasundari Introduction Eswaran temple with a very special structure looking west. The majestic seven-tiered Rajagopuram is a linga form that bestows blessings on people from far and wide.Parameswaran&Atmanathan poses as a full-fledged chemist at a height of four and a half feet towards the […]

Share....

அருள்மிகு ஆத்மநாதஸ்வாமி திருக்கோயில், தலைக்காடு

முகவரி அருள்மிகு ஆத்மநாதஸ்வாமி திருக்கோயில், தலைக்காடு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் – 614711 இறைவன் இறைவன்: ஆத்மநாதஸ்வாமி இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் மேற்கு பார்த்து ஈஸ்வர் மிகவும் விசேஷமான அமைப்பு கொண்ட கோயில். ஏழு நிலையை கொண்ட கம்பீரமான ராஜகோபுரம் லிங்க ஸ்வரூபமாக மிக தொலைவில் உள்ள மக்களுக்கும் அருள்பாளிக்கும் விதமாக தரிசனம் தருகிறார். பரமேஸ்வரன் ஆனா ஆத்மநாதன் மேற்கு நோக்கி நான்கரை அடி உயரத்தில் முழுநீறு பூசிய வேதியன் ஆக காட்சியளிக்கிறார். பக்கத்திலேயே அம்பிகை சிவகாமி அம்மன் […]

Share....

அருள்மிகு வராக மூர்த்தி திருக்கோயில்

முகவரி அருள்மிகு வராக மூர்த்தி திருக்கோயில், பெரமண்டூர், திண்டிவனம் – 604 302. இறைவன் இறைவன்: வராக மூர்த்தி இறைவி: பூதேவி அறிமுகம் 1300 ஆண்டுகள் பழமையான கோயில். ஆண்டாள் நாச்சியாருக்கும் வராக அவதாரத்தில் சம்பந்தம் உண்டு. தசாவதாரங்களில் மூவுலகங்களையும் அளந்து திரிவிக்கிரம அவதாரம் கூட இந்த பூமியில் காலூன்றி நின்றது. ஆனால் வராக அவதாரமும் பூமியை தன் கொம்பில் ஒரு தூசியை போல எளிதாக தூக்கி நின்று அருளியது. அதனால் அவதாரங்களில் வராக அவதாரம் பெரியது […]

Share....

Sri Abharatha Rakshakar shiva Temple

Address Sri Abharatha Rakshakar shiva Temple Kollapuram, Udayarpalayam, Ariyalur District Diety Abharatha Rakshakar Amman: Abirami Introduction Gangaikonda Cholapuram was the capital of the later Cholas Areas, present day Utkottai, Maligaimedu, Ayirakkalam, Vanatharayan Kuppam, Sengamedu Kollapuram, Gangavadanga Nallur Veerachola Nallur, Meykkavalputhur, Kurukaikavalappan Temple etc. Kollapuram can be reached by crossing the National Highway NH36 to the […]

Share....

கொல்லாபுரம் அபராத ரட்சகர் சிவன்கோயில்

முகவரி கொல்லாபுரம் அபராத ரட்சகர் சிவன்கோயில், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: அபராத ரட்சகர், இறைவி: அபிராமி அறிமுகம் பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக விளங்கிய கங்கைகொண்டசோழபுரத்தின் பகுதிகளே, இன்றுள்ள உட்கோட்டை, மாளிகைமேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், செங்கமேடு கொல்லாபுரம், கங்கவடங்க நல்லூர் வீரசோழ நல்லூர், மெய்க்காவல்புத்தூர், சுண்ணாம்புக்குழி, குருகைகாவலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும். க.கொ.சோ.புரத்தின் கிழக்கில் தேசிய நெடுஞ்சாலை NH36 – ஐ தாண்டி கிழக்கில் இரண்டு கிமி சென்றால் கொல்லாபுரம் அடையலாம். […]

Share....

மோவூர் சிவன்கோயில்

முகவரி மோவூர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மழை நாளாக இருப்பதால் இன்று காலை சிவதரிசனம் செய்ய அருகாமையில் உள்ள கோயில்களை மட்டும் பார்த்து திரும்பலாம் என கடம்பூரில் இருந்து மூன்று கிமி தூரத்தில் உள்ள மோவூர் சிவன்கோயிலுக்கு சென்றோம், கோயில் சிதிலமாகி உள்ளது லிங்கம் உள்ள கருவறை இப்பவோ அப்பவோ என இருக்கிறது, அம்பிகையின் சிலையும் கருவை உள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிக்கு பெயர் தெரியவில்லை.ஒரு விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு […]

Share....
Back to Top