Sunday Dec 22, 2024

திருப்பாற்கடல்

முகவரி திருப்பாற்கடல் இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வரர் அறிமுகம் இந்ததிவ்யதேசம் நிலஉலகில் இல்லை . அவைகள் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணு வசிக்கும் இடங்கள். 108-வது திவ்யதேசமாகிய திருப்பரமபதத்தில் பெருமாள் அமர்ந்திருந்து ஆட்சிபுரியும் இடம். 107-வதாகிய மேற்படி திருப்பாற்கடலில் ஐயன் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் இடம். இந்த இரு இடங்களுக்கு மானுடம் இந்த பூதவுடலோடு செல்வது ஆகாது. ஆனால் தீவிரபக்தி பூண்டு மனதளவில் பரமனோடு ஒன்றிவிட்ட ஞானிகள் முதலாய அடியார்கள், பரமாத்மாவோடு ஜீவாத்மா ஒன்றி நிற்கும் நிலை (சாயுஜ்யம்) பெற்றவர்கள் பூதவுடலை […]

Share....

திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்– 622 507 புதுக்கோட்டை மாவட்டம் +91-4322 -221084, 99407 66340 இறைவன் இறைவன்: ஸத்யகிரிநாதன், சத்யமூர்த்தி இறைவி: உச்சிவனத்தாயார் அறிமுகம் திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் […]

Share....

Thirumayam Sri Sathiyamoorthy Perumal Temple, Pudukottai

Address Thirumayam Sri Sathiyamoorthy Perumal Temple, Thirumayam – 622 507 Pudukottai District + 91-4322 -221084, 99407 66340 Diety SathyaMoorthy Amman: Uyavanathayar Introduction Sathyamurthi Perumal Temple in Thirumayam, a panchayat town in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu. Constructed in the Dravidian style of architecture, the temple is […]

Share....

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி – 623 532 இராமநாதபுரம் மாவட்டம். போன்: +91-4567- 254 527; +91-94866 94035 இறைவன் இறைவன்: ஆதிஜெகன்னாதன் (தெய்வச்சிலையார்) இறைவி: கல்யாணவள்ளி அறிமுகம் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயில் (அல்லது ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் கோயில்) தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. […]

Share....

Thirupullani Sri Adijeganatha Perumal Temple, Ramanathapuram

Address Thirupullani Sri Adijeganatha Perumal Temple, Thirupullani, Ramanathapuram District- – 623 532 Diety Kalyana Jaganathan Amman: Kalayana Valli Introduction Thirupullani Sri Adijeganatha Perumal Temple (or atijekanata Sri Perumal Temple) in Tamil Nadu Ramanathapuram district , tiruppullani the city, located in the Perumal temple. One of the 108 Vaishnava revisions . The temple is associated with […]

Share....

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவில், சிவகங்கை

முகவரி அருள்மிகு சௌமிய நாராயணப்பெருமாள் கோவில் திருப்பத்தூர் ரோடு சிவகங்கை, திருகோஷ்டியூர் – 630 210. இறைவன் இறைவன்: சௌமிய நாராயணர் இறைவி: திருமாமகள் நாச்சியார் அறிமுகம் திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.இக்கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு […]

Share....

Thirukkoshtiyur Sri Sowmiya Narayana Perumall Temple, Sivaganga

Address Thirukkoshtiyur Sri Sowmiya Narayana Perumall Temple, Thiruppatur road, National Highway 226, Sivaganga, Thirukkoshtiyur, Tamil Nadu 630210 Diety Sowmyanarayana Perumal Amman: Thirumamagal Nachiyar Introduction The Sowmyanarayana Perumal Temple in Thirukoshtiyur, Tamil Nadu, is a significant Hindu temple dedicated to Lord Vishnu. This temple, constructed in the Dravidian style of architecture, is renowned for its historical […]

Share....

திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடைஅஞ்சல், மதுரை – 625 107., நிர்வாகஅதிகாரி : 0452-2423227. இறைவன் இறைவன்: காளமேகப்பெருமாள் இறைவி: மோஹனவல்லித் தாயார் அறிமுகம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளதுஇக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். […]

Share....

Thirumohoor Sri Kalamegaperumal Temple, Madurai

Address Thirumohoor Shri Kalameghaperumal Temple Thirumohoor, Tamil Nadu 625107 Diety Kalamegaperumal (Vishnu) Amman: Mohanavalli Thayar (Lakshmi) Introduction Thirumohoor Kalamegaperumal Temple (also known as Thirumohoor or Tirumogoor temple) is a hindu temple near Melur, Madurai district in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu. Constructed in the Dravidian style […]

Share....
Back to Top