Sunday Dec 08, 2024

சோலைமலை (பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்

முகவரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை (பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்- 625301. மதுரை மாவட்டம். தொலைபேசி எண் : 0452-247 0228 இறைவன் இறைவன்: முருகன் அறிமுகம் பழமுதிர்சோலை முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், இத்தலம் ஆறாம் படை வீடு ஆகும், மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அடியவர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி […]

Share....

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருத்தணி

முகவரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,திருத்தணி-631 209, திருவள்ளூர் மாவட்டம். தொலைபேசி எண் : 044-27885225 இறைவன் இறைவன்: தணிகாச்சலம், இறைவி: வள்ளி, தெய்வானை அறிமுகம் திருத்தணி முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். […]

Share....

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

முகவரி அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் – 612302, தஞ்சாவூர் மாவட்டம். இறைவன் இறைவன்: சுந்தரேசுவரர் இறைவி: மீனாட்சி அறிமுகம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன்சுவாமி’ எனப் […]

Share....

பழனி முருகன் கோவில்

முகவரி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் பழனி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601 இறைவன் இறைவன்: முருகன் அறிமுகம் பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு […]

Share....

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்

முகவரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் – 628205 இறைவன் இறைவன்: சுப்பிரமணியசுவாமி அறிமுகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. […]

Share....

அருள்மிகு தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்.

முகவரி அருள்மிகு தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம். தமிழ் நாடு-625005, Ph: 0452-2484359 0452-2482248 இறைவன் இறைவன்: சுப்ரமணியசுவாமி அறிமுகம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், (Thiruparankundram Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் […]

Share....
Back to Top