Monday Sep 16, 2024

திருக்கண்ணபுரம் ராமநாதசுவாமி திருக்கோவில் திருவாரூர்

முகவரி அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம்- 609 704. திருவாரூர் மாவட்டம். போன் +91-4366 – 292 300, 291 257, 94431 13025 இறைவன் இறைவர்: இராமனதீசுவரர், இறைவி: சரிவார்குழலி அறிமுகம் திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில் (இராமனதீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை […]

Share....

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு கருந்தார்குழலி சமேத சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்- 609 704. திருக்கண்ணபுரம் வழி, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4366-237 198, 273 176, 94431 13025, 94435 88339 இறைவன் இறைவன்: வர்த்தமானீஸ்வரர் இறைவி: கருந்தர் குஜாலி அறிமுகம் அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் […]

Share....

திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவிற்குடி – 609 405,திருவாரூர் மாவட்டம். போன்: +91-94439 21146 இறைவன் இறைவன்: வீரட்டானேஸ்வரர், இறைவி: ஏலவார் குழலம்மை. அறிமுகம் திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. […]

Share....

திருப்பனையூர் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில் பனையூர் சன்னாநால்லூர் அஞ்சல் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 609504 PH:04366-237007 இறைவன் இறைவன்: சௌந்தரேஸ்வரர் இறைவி:பெரிய நயகி அறிமுகம் திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் (திருப்பனையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 73ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை. சப்த ரிஷிகள், பராசர முனிவர், […]

Share....

திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டீஸ்வரம். (வழி) சன்னாநல்லூர், நன்னிலம் ஆர்எம்எஸ், திருவாரூர்-610 001. திருவாரூர் மாவட்டம். போன்: +91 – 4366 – 228 033. இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர், இறைவி: சாந்தி நாயகி அறிமுகம் திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருக்கண்டீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் பசுபதீஸ்வரர், சாந்தநாயகி சன்னதிகளும், விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் ஜுரஹரேஸ்வரர் துர்க்கை உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கல்வெட்டு […]

Share....

நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம்- 610 105. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 94426 82346, +91- 99432 09771. இறைவன் இறைவன்: மதுவனேஸ்வரர், தேவாரண்யேஸ்வரர் இறைவி: மாதவாசுவரி, தேவகாந்தார நாயகி, அறிமுகம் நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 71ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் விருத்திராசுரனின் துன்புறுத்தல் தாங்காத தேவர்கள் தேனீக்களாக மாறியிருந்து வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் […]

Share....

திருவாஞ்சியம் அவாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில் திருவாஞ்சியம் நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 610110 PH:9442403926 இறைவன் இறைவன்: வாஞ்சி நாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேசுவரர், இறைவி: மங்களநாயகி, வாழவந்தநாயகி அறிமுகம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது. “காசியைவிட வீசம் அதிகம்” என்று காசியைக் […]

Share....

திருநறையூர் சித்த நாதேஸ்வரர் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர்- 612 102. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435 – 246 7343, 246 7219 இறைவன் இறைவன்: சித்த நாதேஸ்வரர், இறைவி: சௌந்தரநாககி அறிமுகம் திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் (திருநறையூர்ச்சித்தீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 65ஆவது சிவத்தலமாகும். கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில் உள்ளது. சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் திருநரையூரில் அமைந்துள்ளது. […]

Share....

கருவேலி சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்) – 605 501 . திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-273 900, 94429 32942. இறைவன் இறைவன்: சற்குணநாதேஸ்வரர், இறைவி: சுர்வாய நாயகி அறிமுகம் கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 63ஆவது சிவத்தலமாகும்.சோழர் திருப்பணி பெற்ற தலம் எனப்படுகிறது. அப்பர் பாடல் பெற்றது இத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – […]

Share....

அன்னியூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், அன்னியூர் அஞ்சல் வழி கோனேரிராஜபுரம் குடவாசல் வட்டம் திருவாரூர் மாவட்டம் PIN – 612201 PH:0435-2449578 இறைவன் இறைவர்: அக்கினிபுரீசுவரர், அக்கினீஸ்வரர், இறைவி: கவுரி பார்வதி. அறிமுகம் திருவன்னியூர் அன்னியூர் அக்கினீசுவரர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 62ஆவது சிவத்தலமாகும். காத்யாயணி மகளாக அம்பாள் தோன்றி இறைவனை மணக்கத் தவம் புரிந்து அவ்வெண்ணம் ஈடேறப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள […]

Share....
Back to Top