Wednesday Dec 11, 2024

வில்லிபாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி வில்லிபாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) சூணாம்பேடு வில்லிபாக்கம், சித்தாமூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401. இறைவன் இறைவன்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி: ஸ்ரீ முத்தாம்பிகை அறிமுகம் சென்னை பாண்டி ECR சாலையில் சூணாம்பேடு அருகில் உள்ள வில்லிபாக்கம் எனும் கிராமத்தில் ஒரு பழமையான சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் இறைவன் நாமம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். அம்பாள் திருநாமம் ஸ்ரீ முத்தாம்பிகை. இரண்டு பிரகாரம் உடைய இக்கோயிலில் கொடிமரம் தரிசித்து உள்ளே […]

Share....

நெடுமரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி நெடுமரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், நெடுமரம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305. இறைவன் இறைவன்: ஸ்ரீ விக்ஞாநேஸ்வரர் / ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி : ஸ்ரீ திரிபுரசுந்தரி அறிமுகம் நெடுமரம் கிராமம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. கூவத்தூரில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் கல்ப்பாக்கத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த கிராமம். நெடுமரம் எனும் இக்கிராமத்தில் உள்ள சிவாலயம் மிகவும் தொன்மை வாய்ந்தது. சுமார் 1000 […]

Share....

செய்யூர் ஸ்ரீ வல்மீகநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி செய்யூர் ஸ்ரீ வல்மீகநாதர் திருக்கோயில், (பரிகார தலம்) செய்யூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603302. இறைவன் இறைவன்: ஸ்ரீ வல்மீகநாதர் இறைவி : ஸ்ரீ முத்தாம்பிகை அறிமுகம் சென்னை- பாண்டி ECR ,சாலையில் எல்லை அம்மன் பேருந்து நிறுத்தம் . அங்கிருந்து 5 கி.மீ. மேற்கில் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். சுயம்பு மூர்த்தியாக தோன்றி, ஸ்ரீ வல்மீகநாதர் என்ற திருநாமம் பூண்டு செய்யூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார் சிவபெருமான். அம்மையின் திருநாமம் ஸ்ரீ முத்தாம்பிகை. […]

Share....

கூவத்தூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி கூவத்தூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், (பரிகார தலம்) கூவத்தூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603305. இறைவன் இறைவன்: ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் இறைவி : ஸ்ரீ மரகத வல்லி அறிமுகம் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் ஸ்ரீ வேத கோஷர் எனும் மகரிஷிக்கு தரிசனம் தந்து அருளிய தலம். மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருக்கோயில் முற்றிலும் சிதைந்துபோய் சமீபத்தில் […]

Share....

துபாடு புத்த ஸ்தூபி, ஆந்திரப்பிரதேசம்

முகவரி துபாடு புத்த ஸ்தூபி பிரகாசம், துபாடு திரிபுரந்தகமண்டல், பிரகாசம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம். இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் சாகர் கால்வாய் பழைய ஸ்தூபியின் கரையில் திரிபுரண்டகம் அருகே துபாடு கிராமம் பிரகசம் மாவட்டம் அமைந்துள்ளது. (இது சந்தவரம் புத்த ஸ்தூபத்திற்கு அடுத்தது) இங்கே மலைப்வாழ் உள்ளூர் மக்கள் த்வீபகட்டா என்று அழைக்கப்படுகிறார்கள். தொல்பொருள் துறை இந்த ஸ்தூபியின் மேல் ஒரு ஆழமான துளை செய்து மதிப்புமிக்க பொருட்களை சேகரிக்கிறது. துபாடு ஓங்கோலில் இருந்து 80 கி.மீ […]

Share....

சின்னகஞ்சம் புத்த மவுண்ட், ஆந்திரப்பிரதேசம்

முகவரி சின்னகஞ்சம் புத்த மவுண்ட், நாகுலபாடு கனுபதி சாலை, தோப்பு பலேம், பிரகாசம் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 523180 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் 1 ஆம் நூற்றாண்டு ஒரு பிரகாரத்தால் சூழப்பட்ட ஸ்தூபியின் நடுவில் புத்தரின் சேதமடைந்த கல் சிலையை கண்டுபிடித்தனர். முறையான மற்றும் முழுமையான ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சியின் விளைவாக விலைமதிப்பற்ற கல் மணிகள், ஒரு சில இக்ஷாவாகு நாணயங்கள், மண் பாண்டங்கள், கருப்பு, சிவப்பு நழுவிய பொருட்கள் மற்றும் சிவப்பு பொருட்கள் போன்றவற்றை […]

Share....

அவுரங்காபாத் புத்த குகைக் கோயில், மகாராஷ்டிரா

முகவரி அவுரங்காபாத் புத்த குகைக் கோயில், எல்லோரா குகை சாலை, வெருல், மகாராஷ்டிரா 431101 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் 6 ஆம் மற்றும் 8 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் குடைவரை அவுரங்காபாத்தின் குகைக் கோயில்கள் பிபி-கா-மக்பராவுக்கு அருகிலுள்ள அவுரங்காபாத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அவுரங்காபாத்தின் குகைக் கோயில்கள் மிகவும் புகழ்பெற்ற எல்லோரா மற்றும் அஜந்தாவுக்கு ஒரு சிறந்த முன்னோடியாக அமைகின்றன. இங்குள்ள சில சிற்ப வேலைகள் இந்தியாவில் மிகவும் சிறந்தவை. எவ்வாறாயினும், கடினமான ஏறுதலுக்குப் […]

Share....

நந்தலூரு புத்த தளம் (லஞ்சகனுமா குட்டா), ஆந்திரப்பிரதேசம்

முகவரி நந்தலூரு புத்த தளம் (லஞ்சகனுமா குட்டா), தலூர் புத்த தளம், கடப்பா, ஆந்திரப்பிரதேசம் – 516150 இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் நந்தலூரின் அடாபூர் கிராமத்தில் ஒரு புத்த தளம் கண்டுபிடிக்கப்பட்டது. இது உள்நாட்டில் “லாஞ்சா கனுமா குட்டா” என்று அழைக்கப்படும் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த தளம் சேயெரு ஆற்றின் இடது கரையில் உள்ளது, இது இந்த மலையின் அடிவாரத்திற்கு அடியில் பாய்கிறது. இந்த தளம் முதன்முறையாக 1912-1913 ஆம் ஆண்டில் ஆந்திர மாநில […]

Share....

புரிசை ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி புரிசை ஸ்ரீ பீமேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) புரிசை, செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 604 401. இறைவன் இறைவன்: ஸ்ரீ பீமேஸ்வரர் இறைவி : ஸ்ரீ . மரகதாம்பிகை அறிமுகம் காஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் உள்ள புரிசை என்ற கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் ஸ்ரீ பீமேஸ்வரர். மரகதாம்பிகை அன்னையின் திருநாமம். இத்தலம் வைப்பு தலமாக விளங்குகிறது. சிறிய கோயில். இறைவன் கிழக்கு பார்த்த துவார சன்னதி. அம்பாள் சன்னதி […]

Share....

கருங்குழி ஸ்ரீ ஞானகிரீஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு

முகவரி கருங்குழி ஸ்ரீ ஞானகிரீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்- 603303. இறைவன் இறைவன்: ஸ்ரீ ஞானகிரீஸ்வரர் இறைவி : ஸ்ரீ ஞானாம்பிகை அறிமுகம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மதுராந்தகம் இடையில் உள்ள கருங்குழி கிராமம். ஸ்ரீ ராமபிரான், ராவணன் வதம் முடித்து வரும்போது ஸ்ரீ விபந்த முனிவருக்கு கொடுத்த வாக்கினை நினைவு படுத்த வேண்டி, ஸ்ரீ பரமேஸ்வரன் ஞான கிரி மலையாக உருவெடுத்து அவரை தடுத்தாட் கொண்டதாக வரலாறு உள்ளது. முழுவதும் கற்கோயிலாக […]

Share....
Back to Top