Monday Dec 09, 2024

வேலம்புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி வேலம்புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் சிவன்கோயில் தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609306. இறைவன் இறைவன்: தான்தோன்றீஸ்வரர் அறிமுகம் திருவிளையாட்டம் அருகில் உள்ள அரும்பாக்கம் பாலத்தில் இருந்து ஒரு கிமீ. தூரத்தில் தான் உள்ளது இந்த வேலம்புதுக்குடி. சிவன் கோயில் எங்கிருக்கு என சில வருடங்களின் முன்னம் கேட்டிருந்தால் சாலையோர குளத்தினை காட்டியிருப்பார்கள்!! ஆம் சில நூற்றாண்டுகளின் முன்னம் படையெடுப்பில் இடித்து தூக்கியெறியப்பட்ட பல இந்து கோயில்களில் ஒன்று தான் இந்த வேலம்புதுக்குடி சிவன்கோயில். உடைக்கப்பட்ட சிலைகள் […]

Share....

வீரமங்கலம் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி வீரமங்கலம் சிவன்கோயில் வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612701 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் வீரமங்கலம்; இவ்வூர் கும்பகோணத்தில் இருந்து 20கிமீ, தூரத்தில் உள்ளது, பட்டீஸ்வரம் – ஆவூர் வழி அம்மாபேட்டை சாலையில் வந்தால் வெட்டாறு குறுக்கிடுகிறது அந்த இடத்தில் பாலத்தை தாண்டாமல் வலது புறம் ஆற்றின் கரையில் மூன்று கிமீ. சென்றால் வீரமங்கலம். வெட்டாற்றின் வடகரையில் உள்ளது இந்த சிற்றூர். சிதம்பரம் நடராஜர் கோயிலின் நித்திய நைவேத்ய கட்டளைக்கு என நிலம் ஒதுக்கப்பட்ட […]

Share....

வடகரைஆலத்தூர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி வடகரைஆலத்தூர் சிவன்கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614302 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பாபநாசம் – திருக்கருகாவூர் சாலையில் உள்ள வெட்டாற்றினை தாண்டாமல் கிழக்கு நோக்கி அதன் வடபுறகரையில் செல்லும் ஊத்துக்காடு சாலையில் 4 கி.மீ. பயணித்தால் வடகரைஆலத்தூர் உள்ளது. ஆற்றின் தென் கரையில் தென்கரைஆலத்தூர் உள்ளது. ஆலமரங்கள் அடர்ந்த கரையோர கிராமம் எனபதால் இப்பெயர் வந்திருக்கலாம். இதில் வடகரை ஆலத்தூரில் ஒரு சிவாலயம் இருந்து ஆற்று வெள்ளத்தில் போய்விட்டதாக கூறுகின்றனர். அதில் […]

Share....

உத்திரங்குடி சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி உத்திரங்குடி சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609308 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பிறந்த மண்ணுக்காக, தன் அரசனுடைய வெற்றிக்காக போர்க்களம் புகுந்து பகைவருடன் ஆற்றலோடு போர் புரிந்து உதிரத்தை சிந்தி வீரம் காட்டிய போர் வீரர்களுக்கு, வெற்றி பெற்ற அரசன் நிலங்களை தானமாக அளிப்பது வழக்கம். அவ்வாறு வழங்கப்பட்ட சிறப்புடைய மண்ணை நாம் இப்போது வணங்க செல்கின்றோம். செம்பனார்கோயிலின் தெற்கில் 8கி.மீ. தொலைவில் திருவிளையாட்டம் எனும் ஊர் உள்ளது, அங்கிருந்து கிழக்கில் […]

Share....

திருவிடைமருதூர் ஆத்மநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருவிடைமருதூர் ஆத்மநாதர் கோயில், திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612104. இறைவன் இறைவன்: ஆத்மநாதர் இறைவி: யோகாம்பாள் அறிமுகம் காசிக்கு இணையாக கருதப்படுகின்ற தலங்களில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். இந்தத் திருவிடைமருதூர் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.இப்போது நாம் இந்த பஞ்ச லிங்கங்களில் தென்வீதியில் உள்ள ஆத்மநாதரை காண்போம். பெரிய […]

Share....

திருநள்ளாறு கொம்யூன் கீழசுப்புராயபுரம் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி திருநள்ளாறு கொம்யூன் கீழசுப்புராயபுரம் சிவன்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம் – 609607. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருநள்ளாற்றில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் நெடுங்காடு சாலையில் சூரக்குடி சென்று அங்கிருந்து கிழக்கில் ஒரு கிமீ. தூரத்தில் கீழசுப்புராயபுரம் அடையலாம். இங்கு பழமையான சிதைவடைந்த சிவாலயம் இருந்தது. அதில் பல லிங்கங்கள் இருந்தன. பல காலம் வெளியில் இருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட லிங்க மூர்த்திக்கு கருவறை கட்டப்பட்டு அதன் எதிரில் ஒரு நந்தியும் வைக்கப்பட்டுள்ளது. வாயிலில் விநாயகர் […]

Share....

பத்தம் கைலாச நாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி பத்தம் கைலாச நாதர் சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன்: கைலாச நாதர் இறைவி: காமாட்சி அறிமுகம் மங்கைநல்லூர் – திட்டச்சேரி சாலையில் 13 கிமீ. தூரத்தில் உள்ளது சங்கரன்பந்தல். இங்கிருந்து வடக்கில் ஓலக்குடி சாலையில் இரண்டு கிமீ. சென்று வலது புறம் திரும்பினால் உள்ளது பத்தம் கிராமம். பட்டம் என்ற சொல்லுக்கு நீர்வளம் செறிந்த நிலம் என பெயர். பட்டம் என்பது பத்தம் ஆகியிருக்கலாம். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த […]

Share....

மணக்கால் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி மணக்கால் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612802 இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் அறிமுகம் மணக்கால் எனும்பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்கள் உள்ளன. இந்த மணக்கால் கிராமம் அவளிவநல்லூர் மேற்கில் உள்ள முனியூர் சென்று, அங்கிருந்து வடக்கில் 2 கிமி தூரம் சென்றால் உள்ளது. சிறிய கிராமம் தான் இங்குள்ள கிராம நடுநிலைப்பள்ளியின் அருகில் சிறிய குளத்தின் அருகில் ஒற்றை லிங்கமூர்த்தி மட்டும் இருந்தது. அதற்க்கு உள்ளூர் வெளியூர் மக்கள் இணைந்து […]

Share....

திருவையாத்துகுடி சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி திருவையாத்துகுடி சிவன்கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614204. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் ஊத்துக்காடு அருகில் தான் இந்த திருவையாத்துகுடி உள்ளது. பாபநாசம்-வளத்தமங்கலம்-திருவையாத்துகுடி என நான்கு கி.மீ. தூரம் வரவேண்டும். இவ்வூரின் பெயர் திருவையாத்துகுடி என்றும் திருவையதுகுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது வைதும்பராயர்கள் உருவாக்கிய,அல்லது குடியிருந்த ஊர் என்பதால் வைதும்பராயர்கள்குடி என்று வந்ததாக கூறுகின்றனர். திரு என்ற அடைமொழி இருப்பதால் வையத்துள் சிறந்த ஊர் எனும் பொருளில் திரு/வையத்து/குடி என பெயரிடப்பட்டிருக்கலாம். சிறிய […]

Share....

திருக்கடையூர் ராமநந்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி திருக்கடையூர் ராமநந்தீஸ்வரர் சிவன்கோயில் தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609311 இறைவன் இறைவன்: ராமநந்தீஸ்வரர் அறிமுகம் திருக்கடையூரின் பிரதான நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது இந்த மேற்கு நோக்கிய சிவாலயம். பெரும்பாலான நேரங்களில் இக்கோயில் பூட்டப்பட்டே இருக்கும். இறைவன் மேற்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். ராமர் வழிபட்ட லிங்கம் என்பதால் ராம நந்தி ஈஸ்வரர் என பெயர்.அதாவது ராமனுக்கு மகிழ்ச்சி அளித்த இறைவன் என பொருள். இறைவியின் பெயர் தெரியவில்லை. […]

Share....
Back to Top