Thursday Dec 19, 2024

தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில், விருதுநகர்

முகவரி அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில், தேவதானம் ராஜபாளையம் வட்டம், விருதுநகர் மாவட்டம் – 626145 தொலைபேசி எண் 9843546648 இறைவன் இறைவன்: நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி இறைவி: தவமிருந்த நாயகி அறிமுகம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக இந்த அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி திருக்கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் மூலவர் மற்றும் உற்சவர் நச்சாடை தவிர்த்தருளிய ஸ்வாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் தவமிருந்த நாயகி என்கிற பெயரில் வணங்கப்படுகிறார். […]

Share....

காஞ்சிபுரம் ஸ்ரீ மதங்கீஸ்வரர் கோயில்

முகவரி காஞ்சிபுரம் ஸ்ரீ மதங்கீஸ்வரர் கோயில், காஞ்சிபுரம், தமிழ்நாடு 631501 இறைவன் இறைவன்: மதங்கீஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம் காஞ்சிபுரம் மதங்கீஸ்வரர் கோயில் (மதங்கேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், நந்திவர்ம பல்லவன் காலத்தியது. மிகவும் பழமையான இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. மதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது. மதங்கேசம் எனும் இது, ஐம்புலக் குறும்புகளை அடக்கவேண்டி […]

Share....

வேந்தன்பட்டி ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி வேந்தன்பட்டி ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு தொலைபேசி: +91 95858 50663. இறைவன் இறைவன்: சொக்கலிங்கேஸ்வரர் இறைவி: மீனாட்சி அம்மன் அறிமுகம் வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். தனிப்பெரும் சிறப்புகளை கொண்ட ஐந்து நிலை நாட்டின் ஒர் அங்கமான வேந்தன்பட்டி கிராம நகரத்தார்கள் போற்றும் இக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக சொக்கலிங்கேஸ்வரர் உள்ளார். இறைவி […]

Share....

வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், சிவகங்கை

முகவரி வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், வேம்பத்தூர், சிவகங்கை மாவட்டம் மொபைல்: +91 97903 25083 இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: ஆவுடைநாயகி அறிமுகம் சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. சங்க காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் பிறந்த இடம் என்ற பெருமை வேம்பத்தூருக்கு உண்டு. புராண முக்கியத்துவம் மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியன் பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்தினார். இதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். […]

Share....

செவலூர் ஸ்ரீ பூமிநாதர் கோவில், புதுக்கோட்டை

முகவரி செவலூர் ஸ்ரீ பூமிநாதர் கோவில், செவலூர், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம் – 614622. தொலைபேசி: 04322-221084 இறைவன் இறைவன்: பூமிநாதர் இறைவி: ஆரணவல்லி அறிமுகம் செவலூர் பூமிநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செவலூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக பூமிநாதர் உள்ளார். லிங்கத் திருமேனி பல பட்டைகளைக் கொண்டு அமைந்துள்ளது. பூமாதேவி இந்த லிங்கத்தை ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு முறையில் பலவித காப்புகளைப் பூசி பூசித்துள்ளார். முதல் […]

Share....

குவாலியர் சாஸ்பாஹு கோவில்கள், மத்தியப் பிரதேசம்

முகவரி குவாலியர் சாஸ்பாஹு கோவில்கள், கோட்டை வளாகம், தபால் நிலையம் அருகில், குவாலியர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் – 474001 இறைவன் இறைவன்: சிவன், விஷ்ணு அறிமுகம் சாஸ்பாஹு கோயில்கள் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் உள்ள குவாலியர் தாலுகாவில் குவாலியர் நகரில் அமைந்துள்ள விஷ்ணு மற்றும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கோயில்கள் ஆகும். கோயில்கள் சஹஸ்ரபாஹு கோயில்கள் / ஹரிசதானம் கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. குவாலியர் கோட்டைக்குள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்திய தொல்லியல் […]

Share....

தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில், கரூர்

முகவரி அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில், தான்தோன்றிமலை – 639005, கரூர் மாவட்டம். போன்: +91-4324 2355531, 2365309 இறைவன் இறைவன்: கல்யாணவெங்கட்ரமணர் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் கரூர் கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், கரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் கல்யாண வெங்கடரமண சுவாமி சன்னதியும், அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு கருடாழ்வார். உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் […]

Share....

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம் – 627852. இறைவன் இறைவன்: பாலசுப்பிரமணிய சுவாமி அறிமுகம் ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆய்க்குடி பேரூராட்சியில் அமைந்துள்ளது. தென்காசியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் தென்காசியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள நான்முனைச் சாலையின் வலப்புறத் திருப்பத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் ஆய்க்குடி கிராமம் உள்ளது. […]

Share....

இராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், விருதுநகர்

முகவரி அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில், பெத்தவநல்லூர், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம் – 626117. போன்: 91 4563 222 203 இறைவன் இறைவன்: மாயூரநாதர் சுவாமி இறைவி: அஞ்சல் நாயகி அறிமுகம் மிகவும் பழமையான இந்தக் கோயில் ஓர் பிரார்த்தனை ஸ்தலாமா கும். குழந்தைப் பெறப் போகும் தாய்மார்கள் இக்கோயிலுக்கு வந்து மாயூரநாதரை வேண்டிக் கொண்டால், சிவநேசி என்ற பெண்ணுக்கு புத்திரப்பேறு பெற உதவியது போல் அனைத்து தாய்மார்களுக்கும் தானே உதவிடுவார்.இந்த சிவாலயத்தின் உள்ளே நுழைந்ததுமே […]

Share....

வலங்கைமான் மாரியம்மன் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வலங்கைமான் மாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான், திருவாரூர் மாவட்டம் – 612804. போன்: +91 4374-264575 இறைவன் இறைவி: மாரியம்மன் அறிமுகம் வலங்கைமான் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை, திருச்சுற்று ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. மகா மண்டபத்தின் தென் பகுதியில் விநாயகர் சிலையும், வட பகுதியின் கீழ்ப்புறம் இருளன், பேச்சியம்மன், வீரன், வீரனுடைய தேவியர் […]

Share....
Back to Top