Wednesday Jul 24, 2024

தண்டரை ஸ்ரீ லட்சுமிநாராயணர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

தண்டரை ஸ்ரீ லட்சுமிநாராயணர் திருக்கோயில், தண்டரை, உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603306.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ லட்சுமிநாராயணர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. தண்டரை கிராமம். இக்கிராமத்தில் பழமையான லட்சுமிநாராயணர் ஆலயம் உள்ளது. ஆலயம் திருப்பணி செய்யவேண்டிய நிலையில் உள்ளது. தினசரி ஒரு கால பூஜை நடைபெறுவதே மிகவும் சிரமமான நிலையில் உள்ளது. மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. கோவில் விமானத்தில் செடி கொடிகள் முளைத்துள்ளன. சுவர்கள் அனைத்தும் விரிசலுற்று காணப்படுகிறது. கோவில் கவனிப்பாறின்றி காணப்படுகிறது. வைகாசி விசாக தினத்தன்று ஸ்வாமி புறப்பாடு. செய்யாறு சென்று தீர்த்தவாரி. கல்வெட்டுகள் பல உள்ளன. தொடர்புக்கு திரு கல்யாண பட்டர்- 9791345220, 9786655106.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தண்டரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top