Friday Jan 10, 2025

விழுதமங்கலம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

விழுதமங்கலம் சிவன்கோயில், விழுதமங்கலம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த விழுதமங்கலம் கிராமம். மதுராந்தகம் இங்கிருந்து 25 கி.மீ. பவுஞ்சூர் 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. மதுராந்தகம்- செய்யூர் சாலையில் உள்ளது. கிராமத்திற்கு வெளியில் ஆல மரத்தின்கீழ் வெட்ட வெளியில் இருக்கிறார் ஈசன். எதிரில் உடைந்த நிலையில் இருக்கும் நந்தி. நந்தியம்பெருமான் பின்னப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக பூஜை ஏதும் இல்லை. சுவாமிக்கு எதிரில் பெரியகுளம் ஒன்று உள்ளது. தொர்டர்புக்கு திரு மணி- 9444884904, திரு ராமதாஸ்-9677548606.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விழுதமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top