Thursday Dec 19, 2024

மேல் தூளி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

மேல் தூளி சிவன்கோயில், மேல் தூளி, உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த மேல் தூளி கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று தான் மேல் தூளி சிவலிங்கம். இக்கிராமத்தில் ஒரு சிவலிங்கம் மட்டும் காணப்படுகிறது. வேறு விவரங்கள் ஏதும் தெரியவில்லை. பூஜை ஏதும் இங்கு நடைபெறவில்லை. தொடர்புக்கு திரு பெருமாள்-9444238856, திரு ராகவன்-9786860103.உத்திரமேரூர் இங்கிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேல் தூளி

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top