Sunday Nov 24, 2024

பாக்கூர் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பாக்கூர் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயில், பாக்கூர் கிராமம், லத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305.

இறைவன்

இறைவன்: அகஸ்தீஸ்வரர்

அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் பாக்கூர் கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறாமாக உள்ளது. சிவன் மற்றும் நந்தி மண்ணில் பாதி புதையுண்டு காணப்படுகிறார். குளக்கரைக்கு அருகில் உள்ளார். வெயில் மழை எனப்பாரமல் திறந்த வெளியில் அமர்ந்துள்ளார். அவருக்கு சிறுக்கூடாரம் கூட இல்லாமல் நான்கு பக்கமும் அவருக்கு யாரோ எப்பொழுதோ வேயப்பட்ட ஒலைகுடிசைக்காக வைக்கப்பட்ட கொம்புகள் நாற்ப்பக்கமும் உள்ளது. அருகில் ஓலை கவிழ்ந்து கிடக்கிறது. முறையான பாராமரிப்பு இல்லமால், ஒரு வேளை பூஜை செய்யக்கூட யாரும் இல்லாமல் தந்தனியே இறைவன் காட்சியளிக்கிறார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாக்கூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top