தோண்டான்குளம் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
தோண்டான்குளம் சிவன்கோயில், தோண்டான்குளம், காஞ்சிபுரம் மாவட்டம்
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த தோண்டான்குளம் கிராமம். வாலாஜாபாத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ளது. தோண்டான்குளம் எனும் சிறிய கிராமத்தின் அருகில் வயல்களுக்கு நடுவில் அமைதியான் சூழலில் மரங்களுக்கு இடையில் வீற்று இருக்கிறார் ஈசன். எதிரில் நந்திதேவரும் உள்ளார். நாமம் தெரியவில்லை. பூஜைகள் ஏதும் கிடையாது. பாணம் பெரிதாக இருக்கிறது. அருகில் ஒரு அழகிய குளம் இருக்கிறது. அதன் உள்ளே தேர் இருப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். தொடர்புக்கு திரு மணிகண்டன் (7502042646) திரு கோவிந்தராஜ் (9865984675)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தோண்டான்குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வாலாஜாபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை