Wednesday Dec 18, 2024

சமீன் துறையூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

சமீன் துறையூர் சிவன்கோயில், சமீன் துறையூர், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 401.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமீன் துறையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒரு பழமையான சிவாலயம் இருந்து தற்போது எஞ்சி இருப்பது உடைந்த நிலையில் இருக்கின்ற ஒரு சிவலிங்கம், நந்தி சிலை மற்றும் ஒரு ஜேஷ்டாதேவி சிலை மட்டும்தான். இவைகள் எல்லாம் முட்புதர்களில் கவனிப்பார் இன்றி இருக்கின்றன. இங்கு பட்டாபிராமன் பஜனை மடம் நல்ல நிலையிலுள்ளது. ஸ்ரீ பட்டாபிராமன், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் படங்கள் இருக்கின்றன. தினசரி பஜனை, பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்புக்கு திரு சுரேஷ்-96292 15985, மூர்த்தி நாயுடு-9445626405, திரு நாகராஜ் நாயுடு-9940347898. அச்சிறுபாக்கம்15 கிமி, சூணாம்பேடு 9 கிமி, தாம்பரம், கோயம்பேடு மற்றும் அச்சிறுபாக்கம் ஆகிய இடங்களிலிருந்து இங்கு பேருந்துகள் வருகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சமீன் துறையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top