காரணி சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
காரணி சிவன்கோயில், காரணி, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 402.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
காஞ்சிபுரம் உத்திரமேரூர் (வழி மானாம்பதி) சாலையில் அமைந்துள்ள காரணி என்ற கிராமத்தில் ஊருக்கு வெளியில் அமைதியான சூழலில் வெட்டவெளியில் கோயில் கொண்டுள்ளார் ஈசன். இறைவன் நாமம் தெரியவில்லை. முன்பு கோயில் இருந்த சுவடுகள் உள்ளன. கிராம மக்கள் பிரதோஷம் அன்று இறைவனுக்கு பூஜை செய்கின்றனர். தினம் தீபம் ஏற்றுகின்றனர். விரைவில் ஆலயம் அமைக்க கிராம மக்கள் முன்வந்துள்ளனர். இந்த காரணி கிராமம் உத்திரமேரூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து நிறுத்தம் காரணிமண்டபம். இங்கிருந்து 1 கி.மீ தொலைவில் ஆலயம் உள்ளது. தொடர்புக்கு திரு சுப்பிரமணி 9629388949, திரு ஆதிமூலம் 9445273202, 9629072025 திரு தேவன் 9444367877
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரணிமண்டபம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
உத்திரமேரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை