Wednesday Dec 25, 2024

கமலாபுரம் தியான லிங்கேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

கமலாபுரம் தியான லிங்கேஸ்வரர் சிவன்கோயில்,

கமலாபுரம், குடவாசல் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 613704.

இறைவன்:

தியான லிங்கேஸ்வரர்

அறிமுகம்:

 திருவாரூர்- மன்னார்குடி சாலையில் 19 கிமீ தூரத்தில் வெண்ணாற்று வடகரையில் கமலாபுரம் உள்ளது. இங்கு பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது இந்த தியான லிங்கேஸ்வரர் கோயில் எந்த ஆகமத்திலும் கட்டுப்படாத வகையில் வடக்கு நோக்கி இந்த கோயில்? கட்டப்பட்டுள்ளது. பிரதான சாலையை நோக்கி இருக்க வேண்டும் என்பதே ஒரே எண்ணமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. பெரிய லிங்கம் அதன் எதிரில் ஒரு பெரிய நந்தி ஒன்றும் உள்ளது.

#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கமலாபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top