கடல்மங்கலம் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
கடல்மங்கலம் சிவன்கோயில், கடல்மங்கலம், உத்திரமேரூர் தாலூகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் தாலுகாவில் அமைந்துள்ளது இந்த கடல்மங்கலம் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று கடல்மங்கலம் சிவன் கோயில். சிவலிங்கம் நந்தி மட்டுமே உள்ளது. அருகில் குளம் ஒன்றும் காணப்படுகிறது. பூஜை ஏதும் இங்கு நடைபெறுவது இல்லை. தொடர்புக்கு திரு. ராஜவேலு-9443642255, பிரேம் குமார்-9600447525. உத்திரமேரூர் இங்கிருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடல்மங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
உத்திரமேரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை