ஒரத்தூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
ஒரத்தூர் சிவன்கோயில், ஒரத்தூர், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 202.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஒரத்தூர் கிராமம். திருப்போருரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் ஏரிக்கரையில் ஒரு சிவலிங்கம் காணப்படுகிறது. அருகிலுள்ள வேப்ப மரத்தின் வேர்பகுதில் சாய்ந்த நிலையில் உள்ளது. சதுர வடிவில் ஆவுடையார். எதிரில் நந்திதேவர். ஊருக்கு வெளியில் தொலைவில் உள்ள ஸ்வாமியை ஊருக்குள் கொண்டுவர கிராம மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். தொடர்புக்கு திரு ஜீவரத்தினம்-9443597343, திரு யுவராஜ்-9788188834, திரு பூபதி-7094896988. திரு லோகு-9943742288. செங்கல்பட்டிலிருந்து ஒரத்தூருக்கு பேருந்து வருகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒரத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குடுவாஞ்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை