ஆடவல்லிகுத்தான் ஆடவல்லீஸ்வரர் சிவன் கோயில், விழுப்புரம்
முகவரி
ஆடவல்லிகுத்தான் ஆடவல்லீஸ்வரர் சிவன் கோயில், ஆடவல்லிகுத்தான், திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்- 604 301.
இறைவன்
இறைவன்: ஆடவல்லீஸ்வரர்
அறிமுகம்
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆடவல்லிகுத்தான் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. வயல்வெளிகலின் நடுவெ இக்கோவில் காணப்படுகிறது. மண்ணில் புதையுண்டு பல ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் மக்களால் கண்டறியப்பட்டுள்ளது. நந்தியும் சிவலிங்கமும் மட்டுமே உள்ளது. சிறிய வடிவிலும் பெரிய வடிவிலும் உள்ளன. ஆனால் பெரிய வடிவில் லிங்கத்தின் பாதி பாகம் மட்டுமே கிடைத்துள்ளது. ஊர் மக்களால் பூஜை செய்யப்பட்டு வயல்வெளியில் வைத்து வழிப்படுகின்றனர். இறைவனின் திருநாமம் ஆடவல்லீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆடவல்லிகுத்தான்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டிவனம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி