அரப்பேடு சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அரப்பேடு சிவன்கோயில், அரப்பேடு, சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603310.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
அரப்பேடு கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அச்சரப்பாக்கம் 5 கிமி. இக்கிராமத்தில் வெட்ட வெளியில் இருந்த சிவனையும் நந்திசிலையும் வைத்து கொட்டகை அமைத்துள்ளனர் ஸ்வாமி நாமம் தெரியவில்லை. தினசரி பூஜை நடைபெறுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம், சித்ரா பௌர்ணமி உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.தொடர்புக்கு திரு செல்வம்-9894366739, திரு ராஜா-98947 49415, திரு கன்னியப்பன்-9944819593. இக்கிராமத்தில் பஜனைக்கோயிலும் உண்டு. ருக்மாய் சமேத பாண்டுரங்கன் விக்கிரகங்கள் உள்ளன. புரட்டாசி சனி, கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, ஆகிய நாட்களில் உற்சவம் உண்டு. ஸ்வாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரப்பேடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
மேல்மருவத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை