முகவரி : அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில், கம்பட்ட விஸ்வநாத கீழவீதி, கும்பகோணம் மாவட்டம் – 612001. இறைவன்: ஆதிகம்பட்ட விஸ்வநாதர் இறைவி: ஆனந்தநிதி அறிமுகம்: இந்த தலம் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாத கீழவீதியில் உள்ளது. கம்பட்டம் என்ற சொல்லுக்கு தங்கச்சாலை என்று பொருள். ஒரு காலத்தில் இந்த இடத்தில்தான் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் இருந்தன. தஞ்சையையும் பழையாரையும் தலைநகரங்களாக கொண்டு ஆண்டுவந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தில்தான் நாணயம் தயாரிக்கும் நிலையங்களை அமைத்தனர். தங்க காசுகள் […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
சின்னாண்டி விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி : அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில், சின்னாண்டி, சென்னை மாவட்டம் – 600118. இறைவன்: ஜயநாதகேஸ்வரர் இறைவி: விஜயநாயகி அம்மன் அறிமுகம்: சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் இச்சிவாலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் விஜயநாதகேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். இறைவி விஜயநாயகி அம்மன் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கிய திசையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். புராண முக்கியத்துவம் : சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகருக்கு, அருகில் அமைந்துள்ள சின்னாண்டி […]
முகப்பேர் கற்பகேஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி : அருள்மிகு கற்பகேஸ்வரர் திருக்கோயில், சிவன் கோவில் தெரு, முகப்பேர் மேற்கு, சென்னை மாவட்டம் – 600037. இறைவன்: கற்பகேஸ்வரர் இறைவி: கற்பக சௌந்தரி அறிமுகம்: அருள்மிகு கற்பக சௌந்தரி அம்பாள் சமேத கற்பேகஸ்வரர் திருக்கோவில் 5-வது பிளாக் முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ளது. புராண முக்கியத்துவம் : சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பல காலம் பூஜிக்கப்பட்டு, சில நூறு ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கிடந்து, சில காலத்திற்கு முன் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம். அழுக்காக; பாசிபடர்ந்து; சில சமயம் […]
கொத்தங்குடி கயிலாசநாதர் திருக்கோயில், கடலூர்
முகவரி : அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அண்ணாமலை நகர் அஞ்சல், சிதம்பரம் வட்டம், முத்தையாநகர் சி.கொத்தங்குடி, கடலூர்-608002. போன்: +91 94435 38084, 78715 65728 இறைவன்: கயிலாசநாதர் இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம்: சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலை செல்லும் வழியில் 2 கி. மீ.,தொலைவில் உள்ளது கோயில். கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது. அப்பகுதியில் அண்ணாமலை பல்கலைக்கழ இணைவேந்தர் பெயரில் நகர் அமைத்தமையால் […]
நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி : அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடக்குமாட வீதி, ஸ்டெர்லிங் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை – 600034. போன்: +91 44 28270990 இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: சென்னை நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் ரோடு பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ள வடக்குமாட வீதியில் இருக்கிறது. திருவானைக்காவல் அடுத்தபடியாக இக்கோயிலில் அன்னை அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்படுவது சிறப்பு. இது சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும்தான் […]
சாத்தூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், விருதுநகர்
முகவரி : அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626203. போன்: +91 4562-260322. 94434 06995 இறைவன்: சிதம்பரேஸ்வரர் இறைவி: சிவகாம சுந்தரி அறிமுகம்: விருதுநகர் – கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் 30 கி.மீ. தொலைவில் சாத்தூரில் இந்த தலம் அமைந்துள்ளது. மூர்த்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகள் கொண்டது, சாத்தூர் சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில். ஆதியில் சோணாடு என்ற பகுதியில் சிறப்பாக விளங்கிய சாத்தனூர் என்ற ஊரே காலப்போக்கில் […]
கோவைப்புதூர் ஸ்ரீ வேணுகோபால சுவாமி பெருமாள்கோவில், கோயம்புத்தூர்
முகவரி : கோவைப்புதூர் ஸ்ரீ வேணுகோபாலசுவாமி பெருமாள் கோவில் 28/29, சங்கர் நகர், பெருமாள் நகர், கோவைப்புதூர், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு 641042 இறைவன்: ஸ்ரீ வேணுகோபாலசுவாமி பெருமாள் இறைவி: ஸ்ரீ ருக்குமணி, சத்யபாமா அறிமுகம்: இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் தெற்கு தாலுகாவில் கோயம்புத்தூர் நகருக்கு அருகில் உள்ள கோவைப்புதூர் நகரத்தில் அமைந்துள்ள விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. திருவேங்கடவன் அறக்கட்டளையின் தனியார் அறக்கட்டளையால் இக்கோயில் நடத்தப்படுகிறது. கோவில் கோவைப்புதூர் […]
சிறுகுன்றம் லட்சுமிநாராயணபெருமாள் கோவில், செங்கல்பட்டு
முகவரி : சிறுகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சிறுகுன்றம், திருப்போரூர் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 603 002 மொபைல்: +91 91768 67741 / 99088 06716 இறைவன்: நாராயண பெருமாள் இறைவி: லட்சுமி அறிமுகம்: லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தாலுகாவில் உள்ள சிறுகுன்றம் கிராமத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் லட்சுமி நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மனைவி லட்சுமியை மடியில் வைத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். […]
வீரபாண்டி லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர்
முகவரி : வீரபாண்டி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர் எண் 4, வீரபாண்டி, நாயக்கனூர், கோயம்புத்தூர் வடக்கு தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம் – 641 019 மொபைல்: +91 98657 43828 / 92444 19211 இறைவன்: லட்சுமி நரசிம்ம சுவாமி அறிமுகம்: சுயம்பு நரசிம்மர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோயில்களில் […]
கோவில்பட்டி பூவனாதர் திருக்கோயில், தூத்துக்குடி
முகவரி : அருள்மிகு பூவனாதர் திருக்கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் – 628501. போன்: +91 4632 2520248 இறைவன்: பூவனாதர் இறைவி: செண்பகவல்லி அறிமுகம்: தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ., தொலைவில் கோவில் அமைந்துள்ளது. மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளதால் பஸ் வசதி ஏராளமாக உள்ளது. புராண முக்கியத்துவம் : ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் […]