Wednesday Jan 01, 2025

தி.நகர் முப்பாத்தம்மன் கோவில், சென்னை

முகவரி : தி.நகர் முப்பாத்தம்மன் கோவில், தி.நகர், சென்னை மாவட்டம் – 600017. இறைவி: முப்பாத்தம்மன் அறிமுகம்:                 சென்னை தி.நகர் பனகல்பார்க் அருகில் முப்பாத்தம்மன் கோவில் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி விவசாய பூமியாகத் திகழ்ந்த போது, முப்பாத்தம்மன் தோன்றினாள். முன்பு இங்கு அரசு மற்றும் வேம்புக்கு நடுவே புற்று வளர்ந்திருந்தது. இதைத்தான் ஆரம்பத்தில் வழிபட்டனராம். பின்னர், முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனராம். இதை, புற்றுக்கு அருகில் […]

Share....

கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில், கருவாழக்கரை, தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609304. இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம்: கருவாழக்கரை காமாட்சியம்மன் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகாருக்குச் செல்லும் வழியில், 9வது கிலோ மீட்டரில், காவிரியின் வடபகுதியில் கருவாழக்கரையில் காமாட்சி அம்மனின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் நவக்கிரக சேத்திரங்களான சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை அமைந்திருக்கின்றன. எனவே இவர்களுக்கு நடுவே நவக்கிரக […]

Share....

ஹோசா கண்ணம்பாடி வேணுகோபால சுவாமி கோவில், கர்நாடகா

முகவரி : ஹோசா கண்ணம்பாடி வேணுகோபால சுவாமி கோவில், கர்நாடகா கிருஷ்ணராஜ சாகர் அணை, கண்ணம்பாடி, கர்நாடகா 571455 இறைவன்: வேணுகோபால சுவாமி அறிமுகம்: கிருஷ்ண ராஜ சாகரத்திற்கு அருகில் உள்ள ஹோசா கண்ணம்பாடியில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோவில், இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள ஹொய்சாள கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மைசூர் மாவட்டம் சோமநாதபுரத்தில் உள்ள சென்னகேசவா கோயில் கட்டப்பட்ட அதே காலக்கட்டத்தில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயிலும் கட்டப்பட்டது.            புராண முக்கியத்துவம் :  1909 […]

Share....

ஹிமாவத் கோபாலசுவாமி பெட்டா, கர்நாடகா

முகவரி : ஹிமாவத் கோபாலசுவாமி பெட்டா, கர்நாடகா ஹிமாவத் கோபாலசுவாமி மலைகள் சாலை, பேரம்பாடி மாநில வனம், கர்நாடகா 571126 இறைவன்: கோபாலசுவாமி அறிமுகம்: ஹிமாவத் கோபாலசுவாமி பெட்டா என்பது கர்நாடக மாநிலத்தின் சாமராஜநகர் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 1454 மீ உயரத்தில் பெங்களூரில் இருந்து 220 கிமீ தொலைவிலும், மைசூரில் இருந்து 80 கிமீ தொலைவிலும் மற்றும் பந்திப்பூர் தேசிய பூங்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு மலை (கன்னடத்தில் உள்ள பெட்டா) ஆகும். , […]

Share....

வில்லியனூர் கங்கை வராக நதீஸ்வரர் கோயில், பாண்டிச்சேரி

முகவரி : வில்லியனூர் கங்கை வராக நதீஸ்வரர் கோயில், வில்லியனூர், பாண்டிச்சேரி – 605110. இறைவன்: கங்கை வராக நதீஸ்வரர் இறைவி: ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி அறிமுகம்: சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில். […]

Share....

கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி : கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோயில், கழுவத்தூர், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614705. இறைவன்: ஜடாயுபுரீஸ்வரர் இறைவி: செளந்திர நாயகி அறிமுகம்: மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் […]

Share....

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், கோயம்புத்தூர்

முகவரி : இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், இடுகம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் – 614301. இறைவன்: ஜெயமங்கள ஆஞ்சநேயர் அறிமுகம்: விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்தவர், வியாசராஜர். மாத்வ குருமார்களில் ஒருவராகவும், ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், அனுமன் பாதம்பட்டதாக அறியப்பட்ட 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்தவர். அப்படி அவர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம். இந்தக் கோயிலிலைச் சுற்றி ஏழு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஆஞ்சநேயர் சுயம்பு […]

Share....

ஹோலாலு ரங்கநாத சுவாமி (ஆனந்த சயனம்) கோயில், கர்நாடகா

முகவரி : ஹோலாலு ரங்கநாத சுவாமி (ஆனந்த சயனம்) கோயில், கர்நாடகா ஹோலாலு, ஹடகல்லி தாலுக்கா, பெல்லாரி மாவட்டம், கர்நாடகா 583217 இறைவன்: ரங்கநாத சுவாமி (ஆனந்த சயனம்) அறிமுகம்: ஹோவினா ஹடகாலியிலிருந்து 32 கிமீ தொலைவிலும், மைலாராவிலிருந்து 4 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஹோலாலு கிராமத்தில் ரங்கநாத சுவாமி (அனந்த ஷயனா) கோயில் அமைந்துள்ளது. இங்கு முதன்மைக் கடவுள் ரங்கநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். புராண முக்கியத்துவம் : இந்த கோவில் கி.பி 12 ஆம் […]

Share....

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்

முகவரி : அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர் – 632 004, வேலூர் மாவட்டம். இறைவன்: ஜலகண்டேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம். இத்தலத்துத் சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். சூரியன், […]

Share....

திருவனந்தபுரம் பழவங்காடி கணபதி கோயில்,கேரளா

முகவரி : பழவங்காடி கணபதி கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம் – 695023. இறைவன்: கணபதி அறிமுகம்: பழவங்காடிகணபதிகோயில் கேரளா மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவிக்ரகம் ஸ்ரீமகாகணபதி ஆகும். இக்கோவிலின் விநாயகர் சிலையானது, வலது காலை மடித்து உட்கார்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் ஸ்ரீகணபதியின் சிலையானது 32 வெவ்வேறு விதமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் தர்மசாஸ்தா, துர்கை அம்மன், நாகராஜா ஆகிய கடவுள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புராண முக்கியத்துவம் : […]

Share....
Back to Top