Monday Apr 28, 2025

கவி கங்காதரேஸ்வரர் கோவில், பெங்களூர்

முகவரி கவி கங்காதரேஸ்வரர் கோவில், கவிபுரம் விரிவாக்கம், கெம்பெகவுடா நகர், பெங்களூர் – 560019 இறைவன் இறைவன்: கவி கங்காதரேஸ்வரர் இறைவி: பார்வதி தேவி அறிமுகம் கவி கங்காதரேசுவரர் கோயில் மேலும் கவிபுரம் குகைக் கோயில் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் இந்தியக் குகைவரைக் கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரு சிட்டி மார்க்கெட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் குட்டஹள்ளி கவிபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் […]

Share....

லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில், திருச்சி

முகவரி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில், திருமஞ்சன தெரு, திருத்தவத்துறை (லால்குடி), திருச்சி மாவட்டம் – 621601. தொலைபேசி எண்- 0431 2541329 இறைவன் இறைவன்: சப்தரிஷீஸ்வரர் இறைவி: பெருந்திருப்பிராட்டியார் அறிமுகம் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது லால்குடி. இங்கு பழம்பெருமை வாய்ந்த சப்தரிஷிஸ்வரர் கோயில் உள்ளது. மாலிக்காபூர் படையினர் தமிழகத்தின் மீது படையெடுத்த போது, இந்த ஊர் பக்கம் வந்தார்கள். அப்போது திருவத்துறை சப்தரிஷிஸ்வரர் ஆலய கோபுரத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு […]

Share....

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் திருக்கோயில், திருமங்கலம், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் – 621703. இறைவன் இறைவன்: சாமவேதீஸ்வரர் இறைவி: உலக நாயகி அறிமுகம் திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற தலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம். இறைவியின் பெயர் உலக நாயகி. இறைவன் பெயர் சாமவேதீஸ்வரர். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக […]

Share....

புலியகுளம் லோக நாயக சனி ஈஸ்வர பகவான் திருக்கோயில், கோயம்பத்தூர்

முகவரி புலியகுளம் லோக நாயக சனி ஈஸ்வர பகவான் திருக்கோயில், புலியகுளம் சாலை, புலியகுளம், கோயம்பத்தூர் மாவட்டம் – 641045. இறைவன் இறைவன்: லோக நாயக சனி ஈஸ்வர பகவான் அறிமுகம் லோக நாயக சனீசுவரன் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் சனீசுவரனை மூலவராக கொண்ட கோவிலாகும். இத்தலத்தில் சனீசுவரனும், அவருடைய வாகனுமான காகமும் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் இரும்பினால் ஆன சிலையாக உள்ளன. இத்திருவுருவ சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் […]

Share....

திருமங்கலம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் (விக்கிரம சோழீசுவரர் ஆலயம்), மயிலாடுதுறை

முகவரி திருமங்கலம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் (விக்கிரம சோழீசுவரர் ஆலயம்), திருமங்கலம், மயிலாடுதுறை மாவட்டம் – 609811. இறைவன் இறைவன்: பூலோகநாத சுவாமி / விக்கிரம சோழீசுவரர் இறைவி: பூலோகநாயகி அறிமுகம் மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம்- திருமணஞ்சேரி இடையே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் திருத்தலம் இருக்கிறது. இவ்வூரின் அருகாமையில் புகழ்பெற்ற திருமணஞ்சேரி (எதிர்கொள்பாடி), திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன. காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில், வரலாற்றுச் சிறப்பு […]

Share....

புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், புதுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603103. இறைவன் இறைவன்: வீர ஆஞ்சநேயர் அறிமுகம் சென்னை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தூரத்திலும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் மிருககாட்சி செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்திலும் புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் கஜகிரி எனும் குன்றில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் உள்ள மலையை சுற்றி ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் கூறப்படுகிறது. புராண […]

Share....

வெள்ளூர் திருக்காமஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி வெள்ளூர் திருக்காமஸ்வரர் திருக்கோயில், வெள்ளூர், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம் – 621 202. இறைவன் இறைவன்: திருக்காமஸ்வரர் இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் திருச்சி மாவட்டம் வெள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த திருக்காமஸ்வரம் கோவில் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் திருத்தலம் உள்ளது. இக்கோவிலின் மூலவர் திருக்காமேஸ்வரர் ஆவார். தாயார் சிவகாமசுந்தரி. இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. வேண்டியவர்களுக்கு […]

Share....

திருமலை ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ சந்நதி, ஆந்திரப் பிரதேசம்

முகவரி திருமலை ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ சந்நதி, வடக்கு மடா வீதி, திருமலை, திருப்பதி, ஆந்திரப் பிரதேசம் – 517504 இறைவன் இறைவன்: ஸ்ரீ ஹயக்ரீவசுவாமி இறைவி: லக்ஷ்மி அறிமுகம் திருமலை மடத்தின் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ சந்நிதி, வடக்கு மாட வீதியின் கிழக்கு முனையில், திருமலையப்பன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்வாமி குழந்தைகளுக்கு நல்ல கல்வி மற்றும் அறிவை தருகிறார். அவர் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். ஹயக்ரீவா என்பது மனித […]

Share....

தேவிகாபுரம் கனககிரீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி தேவிகாபுரம் கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் – – 606 902. போன்: +91- 4173-247 482, 247 796. இறைவன் இறைவன்: கனககிரீசுவரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருவண்ணாமலைமாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் விஜயநகர பேரரசரால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் பிறகு இது இரண்டாவது பெரிய கோவில். மலைக் கோவிலில் நிறுவப்பட்ட ஸ்ரீ கனககிரீஸ்வரரின் துணைவியார் ஸ்ரீ பெரியநாயகி […]

Share....

வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில், கடலூர்

முகவரி வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில், வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி, மாவட்டம் – 607302. இறைவன் இறைவன்: வேணுகோபால சுவாமி இறைவி: ஆண்டாள் அறிமுகம் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான வைணவத் தலங்களில் வெங்கட்டாம்பேட்டை திருத்தலமும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் உள்ளது குறிஞ்சிப்பாடி. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கோவில். நின்ற நிலை, […]

Share....
Back to Top