Friday Dec 27, 2024

பஸாரா ஞானசரஸ்வதி அம்மன் திருக்கோயில், தெலங்கானா

முகவரி பஸாரா ஞானசரஸ்வதி அம்மன் திருக்கோயில், பஸாரா, ஆதிலாபாத் மாவட்டம் – 504101 தெலங்கானா மாநிலம் தொலைபேசி எண் 48752 – 243503 இறைவன் இறைவன்: சூர்யேஸ்வர சுவாமி இறைவி: ஞானசரஸ்வதி அறிமுகம் தெலுங்கானா பகுதியில் உள்ள ஆதிலாபாத் எனும் நகரில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளது பஸாரா எனும் சிறிய கிராமம். ஹைதிராபாத்தில் இருந்து சென்றால் சுமார் இருநூறு கிலோ தொலைவு தூரத்தில் உள்ளது. அங்கு உள்ளதே வரலாற்றுப் புகழ் பெற்ற ஞான […]

Share....

காடாம்புழா பகவதி தேவி திருக்கோயில், கேரளா

முகவரி காடாம்புழா பகவதி தேவி திருக்கோயில், காடாம்புழா, மலப்புரம் மாவட்டம், கேரளா – 676553. தொலைப்பேசி எண்: +91 494-2615790 இறைவன் இறைவி: பார்வதி / துர்க்கை அறிமுகம் காடாம்புழா தேவி கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தின், காடாம்புழாவில் உள்ள புனித யாத்திரை தலமாகும். கோழிக்கோட்டையும், திருச்சூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் வெட்டிச்சிரா என்ற இடத்திற்கு 3 கி.மீ. வட்க்காக இக்கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய தெய்வமான பார்வதி / துர்க்கை ஆவாள். இந்த […]

Share....

அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், எலியட்ஸ் கடற்கரை சாலை, பெசன்ட் நகர் சென்னை மாவட்டம் – 600090. இறைவன் இறைவன்: மகாவிஷ்ணு, இறைவி: அஷ்டலட்சுமி அறிமுகம் அஷ்டலட்சுமி கோயில் சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் உள்ளது. அஷ்டலட்சுமிகளுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் நான்கு நிலைகள் கொண்ட கோபுரங்களுடன் கூடியதாகும். அட்ட (எட்டு) இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை […]

Share....

முக்காணி இராமபரமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி

முகவரி முக்காணி ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மை சமேத ஸ்ரீ இராமபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்செந்தூர் – முக்காணி ஆற்றுப்பாலம், முக்காணி, தூத்துக்குடி மாவட்டம் இறைவன் இறைவன்: ஸ்ரீ இராமபரமேஸ்வரர் இறைவி: ஸ்ரீ பர்வதவர்த்தினி அறிமுகம் தூத்துக்குடி மாவட்டம்,தூத்துக்குடி- திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள முக்காணி ஆற்றுப்பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மை சமேத ஸ்ரீ இராமபரமேஸ்வரர் திருக்கோவிலில் தினசரி விடியற்காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் மூலஸ்தானத்தில் உள்ள சிவன் மீது சூரிய ஒளி நேராக விழுகிறது. இதன் […]

Share....

மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில், கடலூர்

முகவரி மணம்தவிழ்ந்தபுத்தூர் சொக்கநாதீஸ்வரர் திருக்கோவில், மணம்தவிழ்ந்தபுத்தூர், பண்ருட்டி தாலுகா, கடலூர் மாவட்டம் – 607101. Ph: +91 9751988901, 9047261148 இறைவன் இறைவன்: சொக்கநாதீஸ்வரர் இறைவி: மீனாட்சி அம்பாள் அறிமுகம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் திருமணம் தடைப்பட்டு நின்ற இடம் – பண்ருட்டிக்கு அருகே சுமார் 7 கி.மீ தொலைவில் மணம்தவிழ்ந்தபுத்தூர் என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாக்ஷி அம்பிகா ஸமேத ஸ்ரீ சொக்கநாதீஸ்வர ஸ்வாமி ஆலயம். எல்லா சிவன் கோவில்களிலும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் […]

Share....

சிந்தாமணி கைலாசகிரி குடைவரைக் கோயில், கர்நாடகா

முகவரி சிந்தாமணி கைலாசகிரி குடைவரைக் கோயில், கைலாசகிரி கோவில் வீதி, சிந்தாமணி தாலுகா, காவலகனஹள்ளி, கர்நாடகா – 563125 இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் கைலாசகிரி கர்நாடகாவின் சாக்பல்லாபூர் மாவட்டத்தில் சிந்தாமணி தாலுகாவில் அமைந்துள்ள கைவாராவில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. இது அம்பாஜி துர்கா, ஆனந்த பத்மநாபன் மற்றும் சென்ன கேசவா குடைவரைக் கோயில்கள் போன்ற குடைவரைக் கோயில்களுக்குப் புகழ்பெற்றது. இந்த கோவில்களை மலைகளின் உச்சியில் இருந்து பார்க்கலாம். குகையின் அளவு […]

Share....

நெல்லிதீர்த்தா ஸ்ரீ சோமநாதேஸ்வரர் குடைவரைக் கோவில், கர்நாடகா

முகவரி நெல்லிதீர்த்தா ஸ்ரீ சோமநாதேஸ்வரர் குடைவரைக் கோவில், (ஸ்ரீ க்ஷேத்ரா நெல்லிதீர்த்தா) நீருட் போஸ்ட், கொம்படவு கிராமம் மங்களூர் தாலுகா, தெற்கு கனரா மாவட்டம் கர்நாடகா, இந்தியா – 570063 தொலைபேசி: 91-824-229 இறைவன் இறைவன்: ஸ்ரீ சோமநாதேஸ்வரர் அறிமுகம் நெல்லிதீர்த்தா குடைவரைக் கோயில் கர்நாடகத்தின் தட்சினா கன்னடா மாவட்டத்தில் உள்ள நெல்லிதீர்த்தா நகரத்தில் அமைந்துள்ளது. நெல்லிதீர்த்தத்தில் சோமநாதேஸ்வரர் அல்லது சிவபெருமானுக்கு கோவில் உள்ளது. இந்த கோவில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கோவிலில் சிவலிங்கமும், […]

Share....

சிம்மாச்சலம் ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி சிம்மாச்சலம் ஸ்ரீ வராக லக்ஷ்மி நரசிம்மர் கோவில், சிம்மாச்சலம் சாலை, சிம்மாச்சலம், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் – 530028 தொலைபேசி: 0891-2979666, 0891-2764949 இறைவன் இறைவன்: ஸ்ரீ வராக நரசிம்மர் (விஷ்ணு) இறைவி: சிம்ஹவல்லி தாயார் (லக்ஷ்மி) அறிமுகம் வராக லட்சுமி நரசிம்மா் கோயில் என்பது சிம்மாச்சலம் என்னும் மலையில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் மாநிலமான ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப் பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. […]

Share....

பீதர் ஜல நரசிம்ம சுவாமி கோவில், கர்நாடகா

முகவரி பீதர் ஜல நரசிம்ம சுவாமி கோவில், மல்கபூர் சாலை, மங்கல்பேட்டை, பீதர் – 585401, கர்நாடகா தொலைபேசி: 098862 13492 இறைவன் இறைவன்: நரசிம்மன் இறைவி: லக்ஷ்மி அறிமுகம் நரசிம்ம ஜரனி என்பது கர்நாடகா மாநிலம் பீதர் அருகே உள்ள ஒரு குகைக் கோயிலாகும். இது நரசிம்மருக்கு அமைக்கப்பட்ட கோயிலாகும். இந்த தொன்மையான கோயில் நகரிலிருந்து சுமார் 4.8 கிமீ தொலைவில் உள்ளது. இது 300 மீட்டர் நீண்ட குகையில் அமைந்துள்ளது. இது மனிச்சூலா மலைத்தொடரின் […]

Share....

ஹுலிமாவு சிவன் குடைவரைக் கோவில், பெங்களூர்

முகவரி ஹுலிமாவு சிவன் குடைவரைக் கோவில், ஹுலிமவு, பெங்களூர், கர்நாடகா 560076 தொடர்புக்கு: 9900298142. இறைவன் இறைவன்: சிவன் இறைவி: பார்வதி அறிமுகம் ஹுலிமாவு குடைவரைக் கோயில், கர்நாடகா மாநிலம், பன்னீர்கட்டா சாலையில் உள்ள ஹுலிமாவு, பிஜிஎஸ் தேசிய பொதுப் பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. குகைக் கோயில் ஸ்ரீ பால கங்காதரசுவாமி மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு துறவி குகையில் பல வருடங்கள் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது, மேலும் அவரது சமாதியும் உள்ளே காணப்படுகிறது. கோவிலின் மையப் […]

Share....
Back to Top