Monday Apr 21, 2025

பால்குளங்கரை தேவி திருக்கோயில், கேரளா

முகவரி பால்குளங்கரை தேவி திருக்கோயில், சங்கீத நகர், பால்குளங்கரை, பேட்டை, திருவனந்தபுரம் மாவட்டம், கேரள மாநிலம் – 695024 இறைவன் இறைவி: துர்கா தேவி அறிமுகம் பால்குளங்கரை தேவி கோவில் இந்தியாவின், கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும். இது திருவனந்தபுரம் சந்திப்பிலிருந்து 2 கி.மீ தொலைவிலும், மேற்கு கோட்டை சந்திப்பிலிருந்து 700 மீ தொலைவிலும், சாக்கை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலும் உள்ளது. இது திருவனந்தபுரம் நகரில் […]

Share....

கரிக்ககம் சாமுண்டி தேவி திருக்கோயில், கேரளா

முகவரி கரிக்ககம் சாமுண்டி தேவி திருக்கோயில், கரிக்ககம், திருவனந்தபுரம் மாவட்டம், கேரள மாநிலம் – 695007. இறைவன் இறைவி: சாமுண்டி பகவதி அறிமுகம் கரிக்ககம் சாமுண்டிகோயில் அல்லது கரிக்ககம் தேவி கோவில் என்பது கேரளத்தின் திருவனந்தபுரத்தில், சாமுண்டி தேவிக்கு அமைக்கப்பட்ட ஒரு கோயில் ஆகும். இந்த கோயில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்தது. கரிக்ககமானது திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலுக்கு வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தேவி சாமுண்டியின் அவதாரமான கரிக்ககத்தம்மனின் சிலையானது […]

Share....

தலாஷ் ஜாகேஷ்வர் மகாதேவர் கோவில், இமாச்சலப்பிரதேசம்

முகவரி தலாஷ் ஜாகேஷ்வர் மகாதேவர் கோவில், தலாஷ், குலு மாவட்டம் இமாச்சலப்பிரதேசம் – 172025 இறைவன் இறைவன்: ஜாகேஷ்வர் அறிமுகம் ஜாகேஷ்வர் மகாதேவர் கோவில் குலு மாவட்டத்தில் உள்ள தலாஷ் என்ற இடத்தில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ராம்பூரில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. இக்கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு துவாதஷ சிவலிங்கம் வழிபடப்பட்டது, மேலும் இந்த இடத்தின் பெயர் தலாஷ் என்பது துவாதஷாவின் சுருக்கமான வடிவமாகும். இங்குள்ள சிவலிங்கம் முதன்முதலில் திரேதா யுகத்தில் […]

Share....

கொடுங்கல்லூர் ஸ்ரீ பகவதி திருக்கோயில், கேரளா

முகவரி கொடுங்கல்லூர் ஸ்ரீ பகவதி திருக்கோயில், தேக்கனடா சாலை, கொடுங்கல்லூர், திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680664. இறைவன் இறைவி: பத்திரகாளி அறிமுகம் கொடுங்கல்லூர் பகவதி கோவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். இங்கு வீற்றிருக்கும் எட்டுக்கரங்கள் கொண்ட இக்கோவில் மூலவரான பத்திரகாளி “கொடுங்கல்லூரம்மை” என்றழைக்கப்படுவதுடன், கண்ணகியாகவும் வழிபடப்படுகின்றாள். கேரளாவில் திருச்சூரில் இருந்து 45 கிலோமீட்டர், குருவாயூரில் இருந்து 52 கிலோமீட்டர், எர்ணாகுளத்தில் இருந்து 55 கிலோமீட்டர் […]

Share....

திருவனந்தபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில், கேரளா

முகவரி திருவனந்தபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயில், பழவங்காடி, திருவனந்தபுரம், கேரள மாநிலம் – 695023. இறைவன் இறைவன்: வெங்கடாசலபதி இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அறிமுகம் வெங்கடாசலபதி கோவில் என்பது இந்தியாவிலுள்ள கேரளத்தில் காணப்படும் திருவனந்தபுரத்தில் நிலைகொண்டுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் தெற்கு பாகத்தின் அருகாமையில் காணப்படும் கோவிலாகும். இந்தக்கோவிலானது பெருமாள் கோவில் அல்லது ஐயங்கார் கோவில் அல்லது தேசிகரின் சன்னதி என்றும் அறியப்படுகிறது. இந்தக் கோவில் வைணவர்களுக்காகவே 1898 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்தக்கோவில் பிரதானமாக […]

Share....

மம்மியூர் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி மம்மியூர் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், பெரும்பிலவல்லி சாலை, குருவாயூர், மம்மியூர், திருச்சூர் மாவட்டம், கேரள மாவட்டம் – 680101. இறைவன் இறைவன்: மகாதேவர் / மம்மியூரப்பன் இறைவி: பார்வதி அறிமுகம் மம்மியூர் கோவில் அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள பரமசிவன் கோவிலாகும். தான் தவமியற்றி வந்த இடத்தை விட்டுக் கொடுத்துக் கிருஷ்ணர் கோவில் அமைக்க உதவிய இறைவன் சிவபெருமான், அங்கிருந்து சிறிது […]

Share....

கூடல்மாணிக்கம் திருக்கோயில், கேரளா

முகவரி கூடல்மாணிக்கம் திருக்கோயில், மனவளச்சேரி, இரிஞ்ஞாலகுடா, திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680121. இறைவன் இறைவன்: கூடல்மாணிக்கம் (பரதன்), விஷ்ணு அறிமுகம் கூடல்மாணிக்கம் கோயில் அல்லது குடல் மாணிக்கம் கோயில் / கூடல்மாணிக்கியம் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தின், திரிசூர் மாவட்டத்தில், இரிஞ்ஞாலகுடா,அருகேயுள்ள மனவளச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலில் பிரதான கட்டமைப்பு, கோட்டைகளுடன் கூடிய சுவர்களுடன் அமைந்துள்ளது. பிரதான கட்டமைப்பைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அதில் ஒரு குளம் சுவர் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளது. […]

Share....

பரமேக்காவு ஸ்ரீ பகவதி திருக்கோயில், கேரளா

முகவரி பரமேக்காவு ஸ்ரீ பகவதி திருக்கோயில், பரமேக்காவு, திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680001. இறைவன் இறைவி: பகவதி அறிமுகம் கேரள பூமியில் திரும்பிய பக்கமெல்லாம் பகவதி ஆலயங்கள்! இந்த பகவதி ஆலயங்களில் பெரியதும், சிறப்புகள் பல கொண்டதுமாக விளங்குவது, பரமேக்காவு ஸ்ரீபகவதி ஆலயம். கேரளாவில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்று இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஆகும். ஆயிரம் வருடங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் இக்கோயில் துர்க்கா மாதாவின் அவதாரமான பகவதி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]

Share....

திருவில்வமலா வில்வத்ரிநாதர் திருக்கோயில், கேரளா

முகவரி திருவில்வமலா வில்வத்ரிநாதர் திருக்கோயில், திருவில்வமலா, திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம் – 680588. இறைவன் இறைவன்: இராமர் மற்றும் லக்ஷ்மணன் இறைவி: லட்சுமிதேவி, பூமாதேவி அறிமுகம் வில்வத்ரிநாதர் கோயில் என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலையில் அமைந்துள்ள கோயிலாகும். விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் மற்றும் அவரது சகோதரர் லக்ஷ்மணன் இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள். கேரளாவில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. மேலும் லக்ஷ்மணன் வீற்றிருக்கும் இந்தியாவிலேயே மிகவும் அரிதான […]

Share....

திருப்ரயார் இராமசாமி திருக்கோயில், கேரளா

முகவரி திருப்ரயார் இராமசாமி திருக்கோயில், திருப்ரயார், திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680567 இறைவன் இறைவன்: இராமசாமி இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அறிமுகம் திருப்ரயார் இராமசாமி கோயில் என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் திருப்ராயாரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோயிலில்ல் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், நான்கு கைகளுடன் கைகளில் சங்கு, ஒரு சக்ராயுதம், வில் மற்றும் பூச்சரத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த கோயில் தீவ்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயில் தெய்வம் […]

Share....
Back to Top