முகவரி தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப், தல்வந்தி சபோ, பட்டிண்டா மாவட்டம், பஞ்சாப் – 151302. இறைவன் இறைவன்: குரு கோவிந்த் சிங் அறிமுகம் தம்தமா சாகிபு எனும் இவ்வூர், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா மாவட்டத்திலிருந்து 28- கிலோமீட்டர் தென்கிழக்கேயுள்ள பஞ்ச தக்து (ஐந்து இருக்கைகள்) என்னுமிடத்தில் சீக்கிய புனிதத்தலமாக அமைந்துள்ளது. தக்த் சிறீ தர்பார் சாகிபு தம்தமா சாகிபு என விரிவான பெயருடன் அறியப்படும் இது, பஞ்ச தக்து அல்லது ‘சீக்கிய உலகின் […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப், உத்தரகாண்டம்
முகவரி குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப், சமோலி மாவட்டம் உத்தராகண்டம் – 249401. இறைவன் இறைவன்: குரு கோவிந்த் சிங் அறிமுகம் ஹேமகுண்டம் சீக்கிய வழிபாட்டுத் தலமாகும். இது இந்திய மாநிலமான உத்தராகண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை குருத்துவார் ஸ்ரீ ஹேம்குண்ட் சாகிப் என்று அழைக்கின்றனர். இது பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கை வழிபடும் இடமாகும். இவர் இயற்றிய தசம் கிரந்த் என்ற நூலிலும் இந்த இடத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. […]
பனங்குடி பார்வதீஸ்வர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி அருள்மிகு பார்வதீஸ்வர் திருக்கோயில், பனங்குடி,சன்னாநல்லூர்(வழி), நன்னிலம் தாலூகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91 4366 230241 இறைவன் இறைவன்: பார்வதீஸ்வர் இறைவி: பார்வதீஸ்வரி அறிமுகம் காவிரிக் கரையில் உள்ள சிவ தலம், பனங்குடி, பொதுவாக காவிரிக் கரையை விட்டு இரண்டொரு காதம் தள்ளியுள்ள ஊர்களைக்கூட காவரிக்கு தென்கரை அல்லது வடகரைத் தலம் என்பார்கள். இந்தப் பனங்குடியோ காவரியின் கரையில், அதன் நீரோட்ட சலசலப்பே மணியோசை போல கேட்கும் அளவுக்கு அருகிலேயே அமைந்த அமைதி துவங்கும் கோயில். […]
சோமலிங்கபுரம் சோமலிங்க சுவாமி திருக்கோயில், திண்டுக்கல்
முகவரி அருள்மிகு சோமலிங்க சுவாமி திருக்கோயில், சோமலிங்கபுரம், கன்னிவாடி, திண்டுக்கல்-624 705. போன்: +91 99769 62536 இறைவன் இறைவன்: சோமலிங்க சுவாமி அறிமுகம் திண்டுக்கல் மாவட்டம், சிரங்காடு கிராமம், கன்னிவாடி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரிகேச பர்வத மலையில் மெய்கண்ட சித்தர், வாழையானந்த சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள் மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை […]
திரிசூலம் திரிசூலநாத சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், சென்னை – 600 043. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2264 2600, 9444914713 இறைவன் இறைவன்: திரிசூலநாதர் (திரிச்சுரமுடையார்) இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திரிசூலம் திரிசூலநாதர் கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் திரிசூலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் திருச்சுரம் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலின் மூலவராக திரிசூலநாதர் உள்ளார். இங்குள்ள இறைவி திரிபுரசுந்தரி ஆவார். கோயிலின் மரம் மரமல்லி ஆகும். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். கார்த்திகை, […]
திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
முகவரி அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில், திருநின்றவூர், ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் – 602 024 போன்: +91-94441 64108 இறைவன் இறைவன்: இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்) இறைவி: மரகதாம்பிகை, மரகதவல்லி அறிமுகம் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருநின்றவூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலத்தின் மூலவர் இருதயாலீஸ்வரர், தாயார் மரகதாம்பிகை. சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தெற்கு நோக்கி உள்ளார். இருவருக்கும் தனிதனி சன்னதிகள் […]
பாக்கம் ஆனந்தீஸ்வரர் (அந்தீஸ்வரர்) திருக்கோயில், திருவள்ளூர், சென்னை
முகவரி அருள்மிகு ஆனந்தீஸ்வரர் (அந்தீஸ்வரர்) திருக்கோயில், பாக்கம் கிராமம் (சித்தேரிக்கரை), திருவள்ளூர் மாவட்டம், சென்னை போன்: +91 97900 09123, 89393 96625, 89393 13191 இறைவன் இறைவன்: ஆனந்தீஸ்வரர் (அந்தீஸ்வரர்) இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம் அகத்தியர் தீர்த்த யாத்திரையாக தென்னாடு வந்தபோது பல சிவன்கோயில்களில் வழிபாடு செய்துள்ளர். சில இடங்களில் சிவலிங்க திருமேனியை எழுந்தருளிவித்தும் வழிபாடு செய்துள்ளார். அப்படி பெற்றதிருதலங்களில் ஒன்று சென்னை திருவள்ளுர் மாவட்டத்தில், திருநின்றவூர் அடுத்த பாக்கம் கிராம்த்தில் சித்தேரிக்ரையில் இருக்கும் ஆனந்தீஸ்வரர் […]
குருத்வாரா ஜனம் அஸ்தான், பாகிஸ்தான்
முகவரி குருத்வாரா ஜனம் அஸ்தான், புச்சே கி சாலை, நங்கனா சாஹிப், பஞ்சாப், பாகிஸ்தான் இறைவன் இறைவன்: குருநானக் அறிமுகம் குருத்வாரா ஜனம் ஆஸ்தான் குருத்வாரா நங்கனா சாஹிப் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மிகவும் மதிக்கப்படும் குருத்வாரா ஆகும். இந்த ஆலயம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகருக்கு அருகில் உள்ள நங்கனா சாஹிப் நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் லாகூரிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் […]
குருத்வாரா நானக் ஷாஹி, வங்காளதேசம்
முகவரி குருத்வாரா நானக் ஷாஹி, டாக்கா பல்கலைக்கழக வளாகம், டாக்கா பல்கலைக்கழகம், டாக்கா, 1000, வங்காளதேசம் இறைவன் இறைவன்: ஸ்ரீ குருநானக் தேவ் ஜி அறிமுகம் குருத்வாரா நானக் ஷாஹி வங்காளதேசத்தின் டாக்காவில் உள்ள முதன்மை சீக்கிய குருத்வாரா ஆகும். இது டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது மற்றும் நாட்டில் உள்ள 9 முதல் 10 குருத்வாராக்களில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. குருநானக்கின் (1506-1507) வருகையை குருத்வாரா நினைவுபடுத்துகிறது. இது 1830 இல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. குருத்வாராவின் தற்போதைய […]
மத்திய சீக்கிய கோவில், சிங்கப்பூர்
முகவரி மத்திய சீக்கிய கோவில், 2 டவுனர் சாலை, சிங்கப்பூர் – 327804 இறைவன் இறைவன்: குருநானக் ஜி அறிமுகம் மத்திய சீக்கியர் கோயில் சிங்கப்பூரின் முதல் சீக்கிய குருத்வாரா ஆகும். 1912 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கோயில், 1986 ஆம் ஆண்டு பூன் கெங் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் கல்லாங்கில் செராங்கூன் சாலை சந்திப்பில் உள்ள டவுனர் சாலையில் உள்ள அதன் தற்போதைய இடத்திற்கு மாறுவதற்கு முன்பு பல முறை இடமாற்றம் செய்யப்பட்டது. குர்த்ராவா நாட்டில் […]