Monday Dec 23, 2024

சிவயநம என்று கூறுவதன் பொருள் அறிவோம்!

சிவபெருமானை போற்றும் திருநாமம், ‘சிவாய நம’ என்பதாகும். அந்த சிவ மந்திரத்தின் மகிமை மற்றும் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிவ மந்திரத்தின் மகிமையை பிரம்மதேவன், நாரதருக்கு உணர்த்திய அற்புத நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம். ஒரு சமயம் நாரதர், பிரம்மாவிடம் சென்று, “தந்தையே சிவ நாமங்களில் உயர்ந்தது சிவாய நம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கியருள வேண்டும்” என்று கேட்டார். அதற்கு பிரம்ம தேவன், “நாரதா, அதோ அங்கே வண்டு […]

Share....

குதம்பைசித்தரின்தரிசனம் – மயூரநாதர்திருக்கோயில்

>> குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற ஈற்று சொல் வருகின்றது. ‘குதம்பை’ என்ற காதணி அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற பெயர் பெற்றார் என்பர். இவர் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததால் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப் பட்டார் என்றும் கூறுவர்… >> பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது..குதம்பைச் சித்தருக்கு பதினாறு […]

Share....

எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் திருக்கோயில், டி.என்.புரம், எண்ணாயிரம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு – 605203 இறைவன் இறைவன்: அழகிய லட்சுமி நரசிம்ம பெருமாள் இறைவி: ஸ்ரீ மகாலட்சுமி அறிமுகம் அழகிய நரசிம்மப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் அழகிய லட்சுமி நரசிம்ம பெருமாள் என்றும், தாயார் ஸ்ரீ மகாலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறார். நரசிம்ம சுவாமி கோயில் முதலாம் ராஜராஜ சோழன் (985-1014) […]

Share....
Back to Top