Wednesday Dec 18, 2024

சாமோலி ருத்ரநாத் கோவில், உத்தரகாண்டம்

முகவரி சாமோலி ருத்ரநாத் கோவில், சாமோலி, உத்தரகாண்டம் – 246472 இறைவன் இறைவன்: ருத்ரநாத் அறிமுகம் ருத்திரநாத் கோயில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் சிவாலிக் மலையில், கார்வால் கோட்டத்தில், சமோலி மற்றும் ருத்திரபிரயாக் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், கல்பேஷ்வரர் கோயில் மற்றும் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பஞ்ச கேதார தலங்களில் மூன்றாவதாகும். இக்கோயில் மூலவரை நீலகண்ட மகாதேவர் என்பர். ருத்திரநாத் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. புராண […]

Share....

சோப்தா துங்கநாத் கோவில் (பஞ்ச் கேதார்), உத்தரகாண்டம்

முகவரி சோப்தா துங்கநாத் கோவில் (பஞ்ச் கேதார்), சோப்தா, ருத்ரபிரயாக் மாவட்டம், உத்தரகாண்டம் – 246419 இறைவன் துங்கநாத் (சிவன்) அறிமுகம் துங்கநாத் கோயில் உலகத்தின் உயரமான இடத்தில் அமைந்த சிவன் கோயில் ஆகும். பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும். துங்கநாத் கோயில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. துங்கநாத் என்பதற்கு கொடுமுடிகளின் நாதர் எனப் பொருள்படும். இக்கோயில் மகாபாரத காவிய நாயகர்களான பஞ்ச பாண்டவர்களுடன் அதிகம் […]

Share....

கவுந்தர் மத்தியமகேஷ்வர் கோவில் பஞ்ச கேதார்), உத்தரகாண்டம்

முகவரி கவுந்தர் மத்தியமகேஷ்வர் கோவில் (பஞ்ச கேதார்), மத்தியமகேஷ்வர் கோவில் ட்ரெக் சாலை, கவுந்தர் கிராமம், கார்வால் மாவட்டம், உத்தரகாண்டம் – 246469 தெய்வம் இறைவன்: மத்தியமகேஷ்வர் அறிமுகம் மத்தியமகேஷ்வர் இந்திய மாநிலமான உத்தரகண்டின் இமயமலைப் பகுதியில் 3497 மீட்டர் உயரத்தில் கார்வால் கோட்டத்தில் உள்ள ருத்திரபிரயாக் மாவட்டத்தின் மன்சூனா கிராமத்தில் உள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலைக் கோயில் ஆகும். ஐந்து கேதார தலங்களில் இக்கோயில் நான்காவதாகும். நந்தி இவ்விடத்தில் சிவபெருமானாக காட்சியளிப்பதாக கருதுகின்றனர். இக்கோயிலை பாண்டவர்கள் […]

Share....

ஊர்கம் கல்பேஷ்வர் மகாதேவர் கோவில் (பஞ்ச கேதார்), உத்தரகாண்டம்

முகவரி ஊர்கம் கல்பேஷ்வர் மகாதேவர் கோவில் (பஞ்ச் கேதார்), ஊர்கம், கர்ஹ்வால் மாவட்டம் உத்தரகாண்டம் – 246443 தெய்வம் இறைவன்: கல்பேஷ்வர் அறிமுகம் கல்பேஷ்வரர் கோயில், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில், சமோலி மாவட்டத்தில் சிவாலிக் மலையில் மத்தியமகேஷ்வர் கோயில் அருகே அமைந்த பண்டைய சிவன் கோயிலாகும். கல்பேஷ்வரர் கோயில் பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகும். ரிஷிகேஷ் – பத்ரிநாத் செல்லும் சாலையில் 253 கிலோ மீட்டர் தொலைவில் ஊர்கம் கிராமத்திற்குச் சென்று, பின்னர் 10 […]

Share....

அருள்மிகு கேதார்நாத் கோயில் (பஞ்ச கேதார்). உத்தராகண்ட்

முகவரி அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91- 44 2787 2074, 99407 36579 தெய்வம் இறைவன்: வடாரண்யேஸ்வரர் இறைவி: வண்டார்குழலி அறிமுகம் இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி. சிவபெருமான் […]

Share....
Back to Top