Saturday Jan 18, 2025

திருவெண்ணியூர் வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி போஸ்ட்- 614403, நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 98422 94416 இறைவன் இறைவன்: வெண்ணிகரும்பேஸ்வரர், வெண்ணி நாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 102ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்வெண்ணி எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-நீடாமங்கலம் அல்லது தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் […]

Share....

அருள்மிகு பருத்தியப்பர் திருக்கோயில், பரிதிநியமம்

முகவரி அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில், பருத்தியப்பர் கோயில், மேலவுளூர் அஞ்சல், தஞ்சாவூர் மாவட்டம் PIN – 614904 PH:04374-256910 இறைவன் இறைவன்: பரிதியப்பர், பாஸ்கரேசுவரர், இறைவி: மங்களம்பிகை அறிமுகம் பரிதிநியமம் பரிதியப்பர் கோயில் (பாஸ்கரேசுவரர் கோயில்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் பருத்தியப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 101ஆவது சிவத்தலமாகும். புராண முக்கியத்துவம் சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பாமல், அவரை நிந்தனை […]

Share....

அவளிவநல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில், அவளிவணல்லூர்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: 91-4374-316 911, 4374-275 441, இறைவன் இறைவன்: சாட்சிநாதர் இறைவி: சௌந்தரநாககி அறிமுகம் அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில்அம்மாப்பேட்டை அருகே அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 100ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-நாகூர் இருப்புப் பாதையில் சாலியமங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே […]

Share....

அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: + 91-4374-264 586, 4374-275 441, 94421 75441. இறைவன் இறைவன்: பாதாளேஸ்வரர், பாதாள வரதர் இறைவி: அலங்காரவல்லி அறிமுகம் அரித்துவாரமங்கலம் பாதாளேசுவரர் கோயில் (அரதைப்பெரும்பாழி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 99ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமால் பன்றி வடிவங் கொண்டு பள்ளம் பறித்தார் […]

Share....

ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்- 612 804. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4374-265 130. இறைவன் இறைவன்:சொர்ணபுரீஸ்வரர், இறைவி: சொர்ணாம்பிகை அறிமுகம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்காவிரி தென்கரைத் தலங்களில் 97ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இக்கோயில் இந்தியாவின் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வலங்கைமானிலிருந்து குடவாசல் செல்லும் வழியில் இரண்டு கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் சொர்ணபுரீஸ்வரர் என்றும் இறைவி சொர்ணாம்பிகை அல்லது […]

Share....

திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை அஞ்சல் 612 605 கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 435-246 8001 இறைவன் இறைவன்: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர், இறைவி: ஞானாம்பிகை, ஞானவல்லி அறிமுகம் திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 95ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருச்சேரையில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் […]

Share....

குடவாசல் கோனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு கோணேஸ்வரர் திருக்கோயில், குடவாசல் – 612 601. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 94439 59839. இறைவன் இறைவன்: கோணேஸ்வரர், இறைவி: பெரியநாயகி அறிமுகம் குடவாசல் கோணேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 94ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலக பிரளய காலத்தில் இறைவன் உயிர்கள் அனைத்தையும் அமிர்த குடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் சிவலிங்கமாக இருந்து காத்த தலம் என்பது […]

Share....

திருத்தலையாலங்காடு ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு-612 603 சிமிழி போஸ்ட், செம்பங்குடி வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 269 235, +91- 94435 00235. இறைவன் இறைவன்: நர்த்தனபுரீஸ்வரர் ( ஆடவல்லார்), நடனேஸ்வரர் இறைவி: பாலாம்பிகை, உமாதேவி அறிமுகம் திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 93ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், கும்பகோணம்-திருவாரூர் பேருந்து […]

Share....

மணக்கால் ஐயன்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை -610 104 குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 325 425 இறைவன் இறைவன்: அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்) இறைவி: அபினாம்பிகை (ஏழவார் குழலி) அறிமுகம் மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 92ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.கும்பகோணம்-குடவாசல், திருவாரூர்ப் பேருந்து […]

Share....

கரையபுரம் கரவீரநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், கரைவீரம்-610104. திருக்கண்ணமங்கை போஸ்ட், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 241 978 இறைவன் இறைவன்:கரவீரநாதர் ( பிரம்மபுரீஸ்வரர்), இறைவி:பிரத்தியட்சமின்னம்மை அறிமுகம் கரையபுரம் கரவீரேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 91ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த தலமாகும். இத்தலத்தில் கௌதமர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. பெரிய திருக்கோயில் […]

Share....
Back to Top