Saturday Jan 18, 2025

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: 91- 435-2450 595,+91- 435-2450 595, 98657 78045 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி அறிமுகம் பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர், தாயார் காம்பணையதோளி. இத்தலத்தின் தலவிருட்சமாக சரக்கொன்றை மரமும், தீர்த்தமாக சூரிய தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்தலம் தமிழ்நாடு […]

Share....

ஒழிந்தியாம்பட்டு ஸ்ரீ அரசலீசஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோவில் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல் வானூர் வழி வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIn – 605109 இறைவன் இறைவன்: அரசிலிநாதர் (அரசலீஸ்வரர்) இறைவி: பெரிய நாயகி அறிமுகம் ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலமாகும். சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். இது விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்திலுள்ள ஒழிந்தியாம்பட்டில் அமைந்துள்ளது. அரசமரத்தின் கீழ் சுவாமி மூலவர் – சிவலிங்கத் திருமேனி, […]

Share....

பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோவில் பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல் வழி திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் PIN – 602023 இறைவன் இறைவன்: ஊன்றீஸ்வரர், ஆதாரதாண்டேசுவரர் இறைவி: கெளரி அம்பாள் அறிமுகம் திருவெண்பாக்கம் – ஊன்றீஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில் , பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும். புராண முக்கியத்துவம் இங்கு […]

Share....

அருள்மிகு அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் – 631 501. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2722 2084. இறைவன் இறைவன்: கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் இறைவி:காமாட்சி அறிமுகம் பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு “வல்லபை’ என பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை […]

Share....

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் – 612 204. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-246 3354, 94434 – 89839 இறைவன் இறைவன்: நாகேஸ்வரர், நாகநாதர் இறைவி: பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி) அறிமுகம் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. […]

Share....

திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் , ஈங்கோய்மலை – 621 209. திருச்சி மாவட்டம். போன்: +91- 4326 – 2627 44, 94439 – 50031 இறைவன் இறைவன்: மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்) இறைவி: மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி அறிமுகம் திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது […]

Share....

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி-621 216. திருச்சி மாவட்டம். போன்: +91-431 – 6574 972, +91-94436 – 92138. இறைவன் இறைவன்: மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்) இறைவி: பாலம்பிகை அறிமுகம் மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் […]

Share....

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி – 621 005. திருக்கோவில் திருப்பைஞ்ஞீலி திருப்பைஞ்ஞீலி அஞ்சல் திருச்சி வட்டம் திருச்சி மாவட்டம் PIN – 621005 PH:04312-560813 இறைவன் இறைவன்: ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் இறைவி: விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி அறிமுகம் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், சுந்தரர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல்பெற்ற சிவத்தலமாகும். மூலவர் ஞீலிவனேஸ்வரர் என்றும், தாயார் விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தில் 7 தீர்த்தங்கள் மற்றும், கல்வாழை தலவிருட்சமாக […]

Share....

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம். போன்: 91-431- 2230 257. இறைவன் இறைவன்: ஜம்புகேஸ்வரர், இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் […]

Share....

திருப்பாற்றுறை ஸ்ரீ ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருப்பாற்றுறை- 620 005. பனையபுரம், திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 246 0455. இறைவன் இறைவன்: ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்) இறைவி: நித்யகல்யாணி, மேகலாம்பிகை அறிமுகம் திருப்பாற்றுறை – திருப்பாலத்துறை ஆதிமூலநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும். சூரியன், மார்க்கண்டேயர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). புராண […]

Share....
Back to Top