Thursday Jan 23, 2025

திருமூழிக்களம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் திருக்கோயில், கேரளா

முகவரி ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், குருமாசேரி அஞ்சல், ஆலப்புழா (வழி). எர்ணாகுளம், கேரளா-683 579, இறைவன் இறைவன்: ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் (திருமூழிக்களத்தான்) இறைவி: மதுரவேணி நாச்சியார் அறிமுகம் திருமூழிக்களம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை […]

Share....

திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில், கேரளா

முகவரி அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு- 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம் போன்: +91- 98954 03524 இறைவன் இறைவன்: உய்யவந்தப்பெருமாள், இறைவி: பத்மா நாச்சியார் அறிமுகம் திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ‘திருமிற்றக்கோடு’, ‘திருவீக்கோடு’, ‘ஐந்து மூர்த்தி திருக்கோவில்’ என்றும் இதனை வழங்குவர். இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற […]

Share....

திருநாவாய் நாவாய் முகுந்தன் திருக்கோயில், கேரளா

முகவரி அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்- 676 301 மலப்புரம் மாவட்டம் , கேரளா மாநிலம் போன்: +91- 494 – 260 2157 இறைவன் இறைவன்: நாவாய்முகுந்தன், இறைவி: மலர்மங்கை நாச்சியார் அறிமுகம் திருநாவாய் நவ முகுந்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் […]

Share....
Back to Top