Wednesday Dec 18, 2024

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், (பத்ரிநாத்)

முகவரி அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், பத்ரிநாத் தாம், சாமோலி மாவட்டம், உத்தரகாண்ட் மாநிலம். தொலைபேசி எண் 070607 28843. இறைவன் இறைவன்: பத்ரிநாராயணன் இறைவி: அரவிந்தவல்லி அறிமுகம் பத்திரிநாத் கோவிலில் மூலவராக காட்சிதரும் பத்ரிநாராயணர் கருப்புநிற சாளக்கிராமத்தினால் ஆனவர். பெருமாளின் சிறப்பு பெற்ற 108 திவ்ய தேசங்களில் 99 வது திவ்ய தேசமாக பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது. பத்ரி நாராயணரின் சிலை கிபி 9 ஆம் நூற்றாண்டில் காஞ்சி சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு சென்று […]

Share....

புண்டரீகவல்லி நீலமேகப்பெருமாள் திருக்கோயில், உத்தராகண்ட்

முகவரி நீலமேகப் பெருமாள் திருக்கோயில் தேவப்ரயாகை கடிநகர், தெஹ்ரி-கார்வால் மாவட்டம், உத்தராகண்ட் மாநிலம் இறைவன் இறைவன்: நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) இறைவி: புண்டரீகவல்லி அறிமுகம் பத்ரிநாத் யாத்திரையில் ஹரிதுவாரில் இருந்து ரிஷிகேஷ்க்கு 24 கி.மீ. ரிஷிகேஷிலிருந்து மேலும் 70 கி.மீ. சென்றதும் முதலில் தட்டுப்படும் புண்ணியஸ்தலம் தேவபிரயாகைதான். பஸ் இறங்கினதும் ரகுநாத் ஜீமந்திர் என்று கேட்டால் வழிகாட்டுவார்கள். பள்ளத்தாக்கில் அலக்நந்தாவும், பாகீரதியும் சங்கமிக்கும் இடத்திற்கு (சுமார் 0, 25 கி.மீ.) நல்ல படிகள் உள்ளன. அவற்றின் வழி […]

Share....

நந்தப் பிரயாக் ( ஜோஷிமட்) ஸ்ரீ பரமபுருஷன் திருக்கோயில், உத்தரகண்ட்

முகவரி அருள்மிகு ஸ்ரீ பரமபுருஷன் திருக்கோயில், நந்தப் பிரயாக் ( ஜோஷிமட்), ஜோஷிமத், உத்தரகண்ட் 246443 இறைவன் இறைவன்: புஜங்கசயனம் இறைவி: பர்மிளா தையர் அறிமுகம் திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து […]

Share....

திருநைமிசாரண்யம் தேவராஜன் திருக்கோயில், உத்தரபிரதேசம்

முகவரி திருநைமிசாரண்யம் தேவராஜன் திருக்கோயில், உத்தரபிரதேசம் – 261402, தொலைபேசி: 096515 12727 இறைவன் இறைவன்: தேவராஜன் (ஸ்ரீஹரி) இறைவி: ஹரி லக்ஷ்மி அறிமுகம் நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி.மீ. தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு […]

Share....

திருவயோத்தி (அயோத்யா) ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், உத்திரப்பிரதேசம்

முகவரி இராமர் திருக்கோயில் (அ) அம்மாஜிமந்திர் அயோத்யா, உத்திரப்பிரதேசம் – 224 123. இறைவன் இறைவன்: ரகுநாயகன் (ராமர்) இறைவி: சீதா அறிமுகம் ராமனின் ஜெ னன ஜாதகத்தி ல் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன. இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் சிரமமானது. எனவே அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.இந்தக் கோயிலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சரயு நதியில் தனது சகோதரர்களுடன் சங்கமம் ஆன குப்தா படித்துறை […]

Share....

சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோயில், வேலூர்

முகவரி அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்- 631102. வேலூர் மாவட்டம் போன்: +91- 4172 263515 இறைவன் இறைவன்: யோகநரசிம்மர் இறைவி: அமிர்தவள்ளி அறிமுகம் பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். முதலில் பெருமாளை தரிசித்து விட்டு […]

Share....

அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், மகாபலிபுரம்

முகவரி அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில் மகாபலிபுரம் – 603 112 காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91- 44-2744 3245 இறைவன் இறைவன்: ஸ்தலசயனப்பெருமாள் இறைவி: நிலமங்கைத் தாயார் அறிமுகம் பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் […]

Share....

திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், திருவிடந்தை- 603112 கோவளம் அருகில், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலை. காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91 -44- 2747 2235,98405 99310, 98409 36927 இறைவன் இறைவன்: நித்யகல்யாணப்பெருமாள் இறைவி: கோமளவல்லித்தாயார் அறிமுகம் திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டம் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் […]

Share....

திருநீர்மலை நீர்வண்ணப் ( ஸ்ரீரங்க நாதப்) பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள், ஸ்ரீரங்க நாதப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை- 600 044 காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44-2238 5484,98405 95374,94440 20820. இறைவன் இறைவன்: நீர்வண்ணப்பெருமாள் இறைவி: ரங்கநாயகி அறிமுகம் திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள திருநீர்மலை பேரூராட்சியில் அமைந்த திவ்வியதேச தலமாகும். இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும். […]

Share....

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-600 005 போன்: +91- 44 – 2844 2462, 2844 2449. இறைவன் இறைவன்: பார்த்தசாரதிபெருமாள் இறைவி: ருக்மணி அறிமுகம் பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய […]

Share....
Back to Top