Friday Jan 24, 2025

நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் – 614404. போன்: +91 94441 39199, 8012162370 இறைவன் இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாக்ஷி அறிமுகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் நகரில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் காசி விஸ்வநாதர் என்றும், தாயார் விசாலாக்ஷி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர் சோமாஸ்கந்தர். ஸ்தல விருட்சம் என்பது பன்னீர் மற்றும் வில்வ மரமாகும். வெண்ணாறு மற்றும் […]

Share....

ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

முகவரி ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீவாஞ்சியம், ஸ்ரீவாஞ்சியம் கோயில் சாலை, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு 610107 மொபைல்: +91 94424 6763 இறைவன் இறைவன்: ஸ்ரீ வரதராஜப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அறிமுகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. மகாவிஷ்ணு மீண்டும் மகாலட்சுமியுடன் இணைவதற்காக ஸ்ரீவாஞ்சியத்தில் தவம் மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. இத்தலம் மேஷ/ ரிஷப/ கடக/ சிம்ம ராசிக்காரர்களுக்கு பரிகார […]

Share....

மணக்கால் ஐயம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில், மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல், திருவாரூர் – 610104. போன்: +91 9788040397 இறைவன் இறைவன்: வைகுண்ட நாராயண பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி பூதேவி அறிமுகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்துள்ள வைகுண்ட நாராயணப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். பல்லவர் காலத்தைச் சேர்ந்த இந்தக் கோயில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சோழர் ஆட்சிக் காலத்தில் இத்தலம் திருப்பெருவேலூர் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள […]

Share....

திருஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருகோயில், திருவாரூர்

முகவரி திருஇராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருகோயில், திருஇராமேஸ்வரம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு 614101 இறைவன் இறைவன்: இராமநாதசுவாமி இறைவி: மங்கள நாயகி அறிமுகம் இராமநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருஇராமேஸ்வரம் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் இராமநாதசுவாமி என்றும், தாயார் மங்கள நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இது பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலம் என்று கருதப்படுகிறது. காசி மற்றும் இராமேஸ்வரத்திற்கு சமமாக கருதப்படுகிறது. எனவே காசி மற்றும் இராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இங்கு சென்று […]

Share....

அச்சுதமங்கலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அச்சுதமங்கலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருக்கோயில், அச்சுதமங்கலம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு 610105 இறைவன் இறைவன்: ஸ்ரீ சோமநாதேஸ்வரர் இறைவி: மங்களநாயகி அறிமுகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சோமேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் அச்சுத சோழனால் கட்டப்பட்டதால் அச்சுதமங்கலம் என்று பெயர் பெற்றது. மூலவர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் அன்னை ஸ்ரீ மங்களநாயகி என்று அழைக்கப்படுகிறார். புராண முக்கியத்துவம் இக்கோயில் […]

Share....

கல்பட்டு சனீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோயில், கல்பட்டு, விழுப்புரம் மாவட்டம் – – 605 302 போன்: +91- 4146 – 264 366, 97868 65634 , 94451 14881 இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு சனீஸ்வரன் திருக்கோயில். இங்கு 21 அடியில் சிலை கொண்டு கனிவான பார்வையோடு கம்பீரமாக காட்சி தருகிறார் சனி பகவான். இங்குள்ள சனிபகவானை குடும்பத்தோடு சென்று தரிசித்து அவர் முன்பு […]

Share....

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில், தேனி

முகவரி அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், குச்சனூர், உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம் – 625 515. போன்: +91- 4554 247 285, 97895 27068, 94420 22281 இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி […]

Share....

திருவாதவூர் திருமறைநாதர் திருக்கோயில், மதுரை

முகவரி அருள்மிகு திருமறைநாதர் திருக்கோயில், திருவாதவூர், மதுரை மாவட்டம் – 625122. போன்: +91452 – 234 4360, 6382680960 இறைவன் இறைவன்: திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் இறைவி: ஆரணவல்லியம்மை / வேத நாயகி அறிமுகம் திருமறைநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே திருவாதவூரில் அமைந்துள்ள இக்கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மூலவர் திருமறைநாதர் / வேதநாதர் / வேதபுரீஸ்வரர் என்றும், தாயார் […]

Share....

மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், விழுப்புரம்

முகவரி மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், மொரட்டாண்டி, விழுப்புரம் மாவட்டம் – 605101. இறைவன் இறைவன்: சனீஸ்வரர் அறிமுகம் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக பரிகார ஷேத்திரம் அமைந்துள்ளது. இது நவகிரக கோயில் என்றும் அழைக்கப்படுகிறது இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிரதான தெய்வமான சனிஸ்வரன் பகவான் உலகிலே மிக உயரமான சுமார் 27 அடி உயரமும், ஒவ்வொரு […]

Share....

பொழிச்சலூர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் (சனி ஸ்தலம்), சென்னை

முகவரி பொழிச்சலூர் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் (சனி ஸ்தலம்), பொழிச்சலூர், சென்னை – 600 074 தொலைபேசி: +91 44 22631410 / 32564022 மொபைல்: +91 93818 17940 / 93823 05974 இறைவன் இறைவன்: அகஸ்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம் அகஸ்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை நகரில் சென்னை விமான நிலையத்திற்குப் பின்புறம் உள்ள பொழிச்சலூரில் அமைந்துள்ளது. மூலவர் அகஸ்தீஸ்வரர் என்றும் அன்னை ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் தனி சனி சன்னதி உள்ளது […]

Share....
Back to Top