முகவரி அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை-612 301. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435- 294 1912, 94435 86453, 93443 30834 இறைவன் இறைவன்: விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்) இறைவி: மங்கள நாயகி – மங்கை நாயகி, மங்கலம்பிகை அறிமுகம் திருவிசயமங்கை – திருவிஜயமங்கை வியநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் […]
Category: கோயில்கள்
திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்புறம்பியம் அஞ்சல் -612 303. கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 435 2459519, 2459715, 94446 26632, 99523 23429 இறைவன் இறைவன்: சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர் இறைவி: கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி அறிமுகம் திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருப்புறம்பியத்தில் அமைந்துள்ளது. செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சிசொன்ன தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் […]
திருவிசநல்லூர் சிவயோகிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்- 612 105.தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-200 0679, 94447 47142 இறைவன் இறைவன்: சிவயோகிநாதர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி, சாந்த நாயகி அறிமுகம் யோகநந்தீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள […]
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி – 612 105. வேப்பத்தூர், போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435 – 2000 240, 99940 15871 இறைவன் இறைவன்: கற்கடேஸ்வரர், தேவதேவேசர் இறைவி: ஆறுமயநாயகி, மற்றும் அபாயனாயகி அறிமுகம் திருந்துதேவன்குடி – திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42வது தலம் ஆகும். திருத்தேவன்குடி தஞ்சாவூர் […]
திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்ப்பாடி – 612 504. திருப்பனந்தாள் போஸ்ட். திருவிடைமருதூர் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன் +91- 94421 67104 இறைவன் இறைவன்: பாலுகந்த ஈஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் உள்ளது. திருஆப்பாடி திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சண்டேசுவரர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சண்டிகேசர் மோட்சம் அடைந்த தலம். […]
திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் திருக்கோவில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு அருணஜடேஸ்வரர் திருக்கோயில், திருப்பனந்தாள் – 612 504 தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435 – 256 422, 245 6047, 94431 16322, 99658 52734 இறைவன் இறைவன்: அருணஜடேஸ்வர சுவாமி இறைவி: பெரிய நாயகி அறிமுகம் திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 39வது தலம் ஆகும். தாடகை என்னும் […]
திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், திருவாமத்தூர்-605 402 விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-223 379, 98430 66252. இறைவன் இறைவன்: அபிராமேஸ்வரர் இறைவி: முத்தாம்பிகை அறிமுகம் திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்ஆகிய மூவரதும் தேவாரப் பாடலும் அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலம் இந்தியாவில் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது […]
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் அஞ்சல் – 605 603 (வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91-99420 56781 இறைவன் இறைவன்:பனங்காட்டீஸ்வரர் இறைவி: சத்யாம்பிகை, புறவம்மை அறிமுகம் பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] சென்னையிலிருந்து […]
திருமுண்டீச்சரம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்) – 607 203. உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 4146-206 700. இறைவன் இறைவன்: சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர் இறைவி: சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை அறிமுகம் முண்டீச்சரம் சிவலோகநாதர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பர் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். […]
திருவாண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
முகவரி அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், கண்டமங்கலம் வழி, திருவாண்டார்கோயில் போஸ்ட், புதுச்சேரி- 605 102. போன்: +91- 99941 90417. இறைவன் இறைவன்வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்) இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திருவாண்டார்கோயில் பஞ்சநதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்தியாவில் தமிழகத்தின் அருகே புதுவை மாநிலத்தில் அமைந்துள்ளது. ஆண்டார் கோயில் என்றும், திருவாண்டார் கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்பபடுகிறது. விழுப்புரம்-பாண்டிச்சேரி (கோலியனூர் கண்டமங்கலம் […]